அரசுவேலை 97461 பணியிடங்கள்
97,461 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு.
மத்திய மாநில அரசுத்துறைகளில் காலியாக உள்ள 97,461 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ரயில்வே துறையில் - 724 பணியிடங்கள்:
*வடக்கு மத்திய ரயில்வேயில் - 109 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பத்தாம் வகுப்பு மற்றும் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விண்ணப்பிப்தற்கான கடைசி தேதி: 31.08.2015மேலும் விவரங்களுக்குhttp://www.ncr.indianrailways.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
*சென்னை மெட்ரோ ரயில்வேயில் பல்வேறு பணி. இதற்கு விண்ணப்பிக்க பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.08.2015மேலும் விவரங்களுக்கு http://www.chennaimetrorail.gov.in/newsletter/15-07-29%20Employment_Notification_CMRL-HR-02-2015%20%281%29.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
*சித்தரஞ்சன் ரயில் பெட்டி தொழிற்சாலையில் 615 பல்வேறு பணி. இதற்கு பத்தாம் வகுப்பு மற்றும் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.08.2015மேலும் விவரங்களுக்கு http://www.clw.indianrailways.gov.in/works/uploads/File/ITI%20App.15%20notice.pdf என்ற இணையதளத்தைபார்க்கவும்.
மாநில அரசு துறையில் - 52145 பணியிடங்கள்
*தமிழக சுகாதாரத் துறையில் 89 காலிப் பணியிடங்கள்சுகாதாரத்துறையில் காலியாகவுள்ள குழந்தைகள் சுகாதாரத்துறை அதிகாரி உள்ளிட்ட 89பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு பணியாளர் தேவாணையம் வெளியிட்டுள்ளது.இந்த பணிகளுக்காக விண்ணப்பம் செய்பவர்கள் பி.எஸ்சி. நர்சிங் பட்டப்படிப்பு அல்லது பி.எஸ்சி பப்ளிக் ஹெல்த் நர்ஸ் பட்டப் படிப்பை முடித்திருக்கவேண்டும். வயது வரம்பு 18 வயது முதல் 30 வயதுக்குள் இருக்கவேண்டும். ��

Comments
Post a Comment