Posts

Showing posts from August, 2015

MENU

ALL IN ONE TERM II 20228 ALL IN ONE TERM II 20231 ALL IN ONE TERM II 20241 ALL IN ONE TERM III 20235 ALL IN ONE TERM III 20241 ANNUAL FORMS PDF1 ANSWER KEY TERM III 20242 apps6 BRIDGE COURSE8 BUDGET 20231 CARRER GUIDANCE1 CBSE RESULTS 20241 Children's MOVIES8 CINEMA51 CLUB ACTIVITIES6 Cooking13 Daily thoughts15 DCA COURSE3 Devotion110 Diwali 20231 EASY SHOP2 Edu1 Education968 Education PDF files104 Election 202114 Election 20222 EMPLOYMENT293 English GRAMMER13 ENNUM EZHUTHUM170 ENNUM EZHUTHUM TEACHERS HANDBOOK11 Finance18 Gadgets8 GAJA RECOVER9 General721 Health7 HOW TO LEARN TAMIL WRITING AND READING2 HSC RESULTS 20234 HSC RESULTS 20243 HSC STUDY MATERIAL1 ICT30 ICT - DCA COMPUTER COURSE2 ICT- DCA COMPUTER COUSRE BASICS1 IFHRMS6 ILLAM THEDI KALVI10 Income tax 20242 INDEPENDENCE DAY3 Investment3 IT CALCULATOR 20232 ITK7 IV STD1 Jallikattu7 JEE MAINS 20241 Kalai thiruvizha11 KALANJIYAM APP2 KALVI TV69 Kalvi TV assignments3 KALVI TV X STD3 Kids magazine1 LATEST GOVT JOBS1 LATEST NEWS1 LEARNS COMPUTERS6 LESSON plan guide4 Local body election training3 Lok sabha elections 20246 Movies2 MUTAL TRANSFER8 NEET PREPARATION7 News pic61 NMMS EXAM 20234 NOON MEAL APP TN1 Online shopping46 PDF files58 Photography1 Politics47 PONGAL 20243 Positive thoughts23 QR CODE6 Quotes1 RASI PALAN7 Republic day 20241 Results31 RL LIST 20241 RRB20182 School calendar33 School prayer51 SEAS1 Short films1 smc8 SMC RECONSTRUCTION 20242 Social48 Sports15 SSLC HSC HALL TICKET1 SSLC RESULTS 20232 SSLC STUDY MATERIALS9 Study material10 SUMMATIVE ASSESSMENT TERM 15 TAMIL NEWS HEADLINES19 TEACHERS DAY1 TERM II2 TERM II 20241 TERM III 20241 THIRD TERM QUESTIONS PDF3 THIRUKURAL1 Time pass2 TN CPS1 TN EMIS4 TN RESULTS 20242 TNEMIS10 TNEMIS TC GENERATION2 TNPSC GROUP IV10 TNPTF425 TNSED36 TNSED SCHOOLS APP UPDATE27 TNTET 201715 TNTET 20192 TNTET 20224 TNTET ENGLISH2 Top10news10 Tourist5 TRANSFER COUNSELING 20195 TRANSFER COUNSELLING 20241 TRB TNPSC21 Trending4 TSP DAILY NEWS231 UDISE PLUS3 V STD1 VASIPPU IYAKKAM2 VI STD1 VII STD1 VIII STD1 We Recover6 Weather update2 Worlds Top 50 biography's5 Wow science2 You tube5 YouTube1 குழந்தை கதைகள்7 தலையங்கம்18 தேர்தல் 20163 தேன்சிட்டு1 நேயர்கள் படைப்பு10 படித்ததில் பிடித்தது3 மு.வெ.ரா6
Show more

TSP DAILY NEWS 01.9.15

🙏TSP NEWS🙏 www.tnsocialpedia.blogspot.com 🌻பெட்ரோல், டீசல் விலை குறைப்பு. பெட்ரோல் விலை லிட்டருக்கு ₹ 2 ம், டீசல் விலை லிட்டருக்கு 50 காசுகளும் குறைப்பு நள்ளிரவு முதல் அமல். 🌻அனைத்து கிராம ஊராட்சிகளிலும் அரசு இ-சேவை மையங்கள்: தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் 🌻தேர்தல் களத்தில் பா.ஜ.,வுக்கு எதிராக முன்னாள் ராணுவ வீரர்கள் 🌻கன்னட எழுத்தாளர் கல்புர்கி கொலை வழக்கு சிஐடிக்கு மாற்றம் 🌻வங்கி ஊழியர்கள் கோரிக்கை நிறைவேற்ற வாசன் வலியுறுத்தல்  🌻எம்.எல்.ஏ.,க்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளது: சபாநாயகர் பதில் மனு 🌻 ரூ.50.60 லட்சம் முறைகேடு: ஊராட்சி துணைத்தலைவர் சரண் 🌻பேச்சை தொடர முடியாது : பாக்., 🌻பெட்ரோல், டீசல் விலை குறைப்பு 🌻சட்டசபை தேர்தலில் மாற்றம் சினிமா 🌻வெள்ளி திரை விமர்சனம்- தனி ஒருவன் www.tnsocialpedia.blogspot.com 🌻பாகுபலி ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை 🌻அனிருத் இசையில் அதிர்ந்த அஜித் 🌻பெயரை மாற்றிய பி.வாசுவின் மகன் உலகம் 🌻பாகிஸ்தானில் முதன்முறையாக இந்தியில் எம்.பில்., பட்டம் 🌻கோவிலில் குண்டு வைத்த 2 பே

TSP DAILY NEWS 31.8.15

🙏TSP NEWS🙏 www.tnsocialpedia.blogspot.com 🌻தேச அளவில் இடஒதுக்கீடு போராட்டம்: குஜராத் ஹர்திக் படேல் அறிவிப்பு 🌻நில அவசர சட்டத்தை 4-வது முறையாக கொண்டுவர மாட்டோம்: மோடி 🌻நில சட்டம் பா.ஜ தோல்வி ... சோனியா தாக்கு 🌻கன்னட எழுத்தாளர் எம்.எம்.கல்புர்கி சுட்டுக் கொலை 🌻தமிழக மீனவர்களிடம் இலங்கை கடற்படை அட்டகாசம்: 🌻 ஷீனா போரா கொலை வழக்கு: போலீசார் தீவிர விசாரணை '🌻விரஹா' கப்பல் இலங்கையிடம் ஒப்படைப்பு  இலங்கையில் விடுதலைபுலிகளின் கடல் பிரிவு வீரர்களை அழிக்க உதவிய இந்திய விரஹா கப்பல் ஒப்படைப்பு 🌻இந்தியாவுக்கு உதவ சுவிஸ் மறுப்பு 🌻தமிழகத்தில் பா.ஜ மாற்று சக்தியாக உருவாகும்: தமிழிசை சினிமா 🌻வெள்ளி திரை விமர்சனம் - தனி ஒருவன் www.tnsocialpedia.blogspot.com 🌻செப் 17 ல் கபாலி துவக்கம் 🌻 தாமிரபரணி பானு திருமணம்..! 🌻பாயும்புலியில் என்கவுன்டர் போலீஸாக விஷால்! உலகம் 🌻ஆஸ்திரியாவில் மேலும் 26 அகதிகள் சிக்கினர் 🌻பயங்கரவாதத்தை ஒடுக்க அமெரிக்கா பாகிஸ்தானுக்கு உதவி விளையாட்டு www.tnsocialpedia.blogspot.com 🌻உசைன் போல்ட் ‘ஹாட்ரிக்’ தங்கம் 🌻உலக த

குறைந்தபட்ச சம்பளம் 20000ரூ

இனி தொழிலாளர்களின் குறைந்தபட்ச மாத சம்பளம் ரூ.20 ஆயிரம்: மத்திய அரசு முடிவு! -s இனி தொழிலாளர்களின் குறைந்தபட்ச மாத சம்பளம் ரூ.20 ஆயிரம்: மத்திய அரசு முடிவு! புதுடெல்லி: நாடு முழுவதும் தொழிலாளர்களின் குறைந்தபட்ச மாத சம்பளமாக 20 ஆயிரம் ரூபாயை நிர்ணயிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக தொழிற்சங்கங்களுடன் பேச்சு நடத்தி பதில் அளிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தொழிலாளர் துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை பாஜக தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அவற்றில் தங்களின் நீண்டகால கோரிக்கைகள் இல்லை என தெரிவித்து தொழிற்சங்கங்கள் அடுத்த மாதம் 2ஆம் தேதி நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. அந்த போராட்டத்தை தவிர்க்கும் வகையில், டெல்லியில், தொழிற்சங்க பிரதிநிதிகளுடன், கடந்த சில நாட்களாக, மத்திய அரசு பேச்சு நடத்தி வருகிறது. பாஜகவின் பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையிலான குழு இந்தப் பேச்சில் ஈடுபட்டு உள்ளது.அமைச்சர்களுக்கும் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சில் மத்திய அரசு தரப்பில் சில அம்சங்கள் வலியுறுத்தப்பட்டன. அதில், தொழி

XII std quarterly exam time table 2015

Image

X std quarterly exam time table2015

10th Quarterly Exam Time Table 14 .9 15 Tamil 1 15.9.15 Tami 2 16.9.15 English 1 18.9.15 English 2 21.9.15 Maths 23.9.15 science 25.9.15 social science

மொபைல் பராமரிப்பு

மொபைல் போன் ஹேங் ஆகாமல் இருக்க ? இன்று பயன்பாட்டில் இருக்கும் ஸ்மார்ட்போன்களில் அதிகமாக ஏற்படும் பிரச்சனையே அவை அடிக்கடி ஹேங் ஆவது தான். அவ்வாறு மொபைல் போன் ஹேங் ஆவதை தடுக்க நிறைய வழிகள் உள்ளன. காரணம் பொதுவாக ஸ்மார்ட்போனில் குறைவான ரேம் இருந்து அளவுக்கு அதிகமான செயலிகளை பயன்படுத்தினால், ஸ்மார்ட்போன் ஹேங் ஆகும். இதோடு தேவையற்ற செயலிகளை பதிவிறக்கம் செய்வதும் ஹேங்கிங் பிரச்சனைக்கு முக்கிய காரணமாக அமைகின்றது. தீர்வு அதிகமாக ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் அதிகளவில் செயலிகளை பதிவிறக்கம் பதிவிறக்கம் செய்யும் மொபைல் ஹேங் ஆகும். இதை சரி செய்ய முடிந்த வரை தரமான செயலிகளை பதிவிறக்கம் செய்யலாம். பேட்டரி மொபைல் ஹேங் ஆகும் போது அதனினை ஸ்விட்ச் ஆஃப் செய்து பேட்டரியை கழற்றி சிறிது நேரம் கழித்து மீண்டும் ஆன் செய்யலாம். சில சமயங்களில் ஆஃப் செய்ய முடியாது அது போன்ற நேரத்தில் போனின் பேட்டரியை கழற்றி விடலாம். செயலி ஒரு வேலை ஏதேனும் செயலியை பயன்படுத்தும் போது கருவி ஹேங் ஆகும். பெரும்பாலும் செயலிகள் தான் ஹேங் ஆக காரணமாக இருக்கும். இது போன்ற சமயங்களில் அந்த செயலியை அன் இன்ஸ்டால் செய்யலாம். மெமரி

TSP DAILY NEWS 30.8.15

🙏TSP NEWS🙏 www.tnsocialpedia.blogspot.com 🌻TNSOCIALPEDIA கருத்து கணிப்பு முடிவுகள்... அரசு ஊழியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் தான் சேர்க்க வேண்டும். அலகாபாத் கோர்ட் தீர்ப்பு? 1.சரியானது-66% 2.தவறானது-3% 3.அரசு பள்ளி தரம் உயர்ந்தால் சேர்க்கலாம்-21% 4.உரிமை பறிப்பு-10% பதிவான வாக்குகள் 56 வாக்களித்த நேயர்களுக்கு நன்றி! www.tnsocialpedia.blogspot.com 🌻இந்திய எல்லையில் பதற்றம் பாக் ராணுவம் தாக்குதல் 🌻ஆம் ஆத்மியிலிருந்து 2 எம்.பி.,க்கள் சஸ்பெண்ட் 🌻வட்டி குறைக்கப்படுமா? ரகுராம் ராஜன் பதில்  🌻மகளை கொலை செய்யவில்லை: இந்திராணி மறுப்பு '🌻கேல் ரத்னா' விருது பெற்றார் சானியா மிர்சா www.tnsocialpedia.blogspot.com 🌻நிடி ஆயோக்'கின் புதிய இணையதளம் 🌻பெற்ற மகளை கொன்று நாடகமாடிய தொழிலதிபர் இந்திராணி.... அவரது  மகனிடம் போலீசார் விசாரணை 🌻ஆக.,31 முதல் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் கூட்டுறவு சங்கங்களுக்கு உத்தரவு 🌻தமிழகத்தில் போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் 🌻 2016 சட்டமன்ற தேர்தல் கருத்து கணிப்பு அ.தி.மு.க முன்னிலை சினிமா 🌻 வெள்ளி திரை விமர்ச

வெள்ளி திரை விமர்சனம்-தனி ஒருவன்

வெள்ளி திரை விமர்சனம்-தனி ஒருவன் 👏இந்தப் படம் ஜெயம் ரவியின் கேரியரிலும் தனித்து நிற்கும் படம் 👏ஐ.பி.எஸ். பணியின் பயிற்சிக் கல்லூரியில் பயின்று கொண்டிருக்கும் ஜெயம் ரவிக்கு அங்கே ஒரு பாண்டவர் டீமே துணைக்கு இருக்கிறது. இன்னமும் பயிற்சி முடியாத இந்த நேரத்திலும் இரவு நேரத்தில் ரவுண்ட்ஸ் செல்கிறார்கள். குற்றங்களை நேரில் பார்க்கும்போதெல்லாம் அதைக் கண்டறிந்து களத்தில் குதித்து குற்றவாளிகளைப் பிடித்து வைத்துவிட்டு இவர்கள் எஸ்கேப்பாகுகிறார்கள். இதையே ஒரு சவாலாகவும், பயிற்சியில் ஒரு பங்காகவும் செய்து வருகிறார்கள். 👏32 குற்றங்களில் குற்றவாளிகளைப் பிடித்துக் கொடுத்தவர்கள் அதிர்ச்சியாகும்வண்ணம் குற்றவாளிகள் அனைவருமே சில நாட்களில் வெளியில் வந்துவிட.. இவர்களின் ஆதிமூலத்தைக் கண்டறியத் துடிக்கிறார் பாண்டவர் டீம் கேப்டன் ஜெயம் ரவி. 👏எதிரி நம் அருகில்வரும் வரையில் நாம் ஏன் காத்திருக்க வேண்டும்..? நாமே அவனை தேடிச் சென்று அட்டாக் செய்வோம் என்று நினைத்து இந்தக் குற்றவாளிகளின் காட்பாதரை தேட.. கடைசியில் மருத்துவ விஞ்ஞானியான சித்தார்த் என்கிற அரவிந்த்சாமி சிக்குகிறார். 👏இவர்தான் நமது எதிரி என்

TSP DAILY NEWS 29.8.15

🙏TSP NEWS🙏 www.tnsocialpedia.blogspot.com 🌻தேயிலை விவசாயிகளை காப்பாற்ற மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் 🌻வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் 🌻ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் 🌻செப்2 திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் தொழிற்சங்கங்கள் அறிவிப்பு 🌻100- க்கு போன் புகார் ; டில்லி முதலிடம் 🌻என்.எல்.சி.,க்கு புதிய தலைவர் நியமனம் 🌻ராஜ்நாத்:முன்னாள் ராணுவத்தினர் சந்திப்பு சினிமா www.tnsocialpedia.blogspot.com 🌻நாயகி படத்தில் த்ரிஷா 🌻10 கிராமங்களை தத்தெடுக்கும் மஞ்சு விஷ்ணு 🌻சரித்திர படம் இயக்க விரும்பும் சுதீப் உலகம் 🌻இந்திய தூதருக்கு பாக். சம்மன் 🌻ஆஸ்திரியா: அனாதையாக கிடந்த கண்டெய்னரில் 70 சடலங்கள் மீட்பு விளையாட்டு www.tnsocialpedia.blogspot.com 🌻தொடரை வென்றது இந்தியா ‘ஏ’ 🌻செஸ்: ஆனந்த் ‘டிரா’ 🌻யு.எஸ்., ஓபன்: ஜோகோவிச்vs நடால் வர்த்தகம் www.tnsocialpedia.blogspot.com 🌻தங்கம் விலை நிலவரம் 22 காரட் 1கி்  2495  24 காரட் 10கி  26680 🌻வெள்ளி விலை நிலவரம் வெள்ளி 1 கிலோ  36900  பார் வெள்ளி 1 கிலோ  34445 🌻 161 புள்ளிகள் உயர்வுடன் முடிந்தது சென்செக்ஸ்

B.ED ADMISSION 2015-16

செப்., 3 முதல்பி.எட்., விண்ணப்பம் தமிழகத்திலுள்ள, 690 பி.எட்., கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், வரும் 3ம் தேதி முதல் வழங்கப்படும்' என, தமிழக உயர்கல்வித் துறை அறிவித்து உள்ளது. தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் இணைப்பில், 690 கல்வியியல் கல்லுாரிகளில், பி.எட்., மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை, கல்லுாரி கல்வி இயக்ககம் நேற்று அறிவித்தது. இதன்படி, நடப்பு கல்வி ஆண்டுக்கான, பி.எட்., படிப்பில், ஒற்றைச்சாளர முறை மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், வரும், 3ம் தேதி முதல், 10ம் தேதி வரை வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விவரங்களை, http://www.ladywillingdoniase.com/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்

TSP DAILY NEWS 28.8.15

🙏TSP NEWS🙏 www.tnsocialpedia.blogspot.com 🌻98 ஸ்மார்ட் சிட்டி பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 12 நகரங்கள் 🌻இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகிறது குஜராத் 🌻என்எல்சி போராட்டம் தற்காலிக வாபஸ் 🌻ஓடிசாவில் மாவோயிஸ்ட் தாக்குதலில் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த பிஎஸ்எப் வீரர் பலி 🌻வளர்ச்சிக்கான 'குஜராத் மாதிரி' தோல்வியே படேல் சமூக எழுச்சிக்கு காரணம்: சீதாராம் யெச்சூரி 🌻சோ.விடம் மருத்துவமனையில் நலம் விசாரித்தார் முதல்வர் ஜெயலலிதா 🌻வருமானவரி கணக்குத் தாக்கல் சிறப்பு முகாம் தொடக்கம் 🌻வெங்காயம் இறக்குமதி மத்தியஅரசு அனுமதி  🌻குஜராத் கலவரம் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு 🌻 ஜி.எஸ்.எல்.வி.,டி-6 ஜிசாட்-6 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது 🌻ஜிசாட்-6: விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு 🌻ஜிசாட்-6 விண்ணில் பாய்ந்தது: விஞ்ஞானிகள் மகிழ்ச்சி ஜி.எஸ்.எல்.வி.டி-6: திட்ட இயக்குனர்  🌻காஷ்மீர்:உயிருடன் பிடிப்பட்ட பயங்கரவாதி சஜ்ஜத் அகமது என தகவல் 🌻நேதாஜிஆவணங்கள்:பிரதமர்அலுவலகம்மறுப்பு 🌻அதிமுக உடன் கூட்டணி கிடையாது: பிரேமலதா 🌻கூட்டுறவு சங்க தேர்தல் அறிவிப்பு 🌻கரு

GATE 2016

கேட் 2016ம் ஆண்டு தேர்வுக்கு செப்டம்பர் 1ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் பொறியியல் மாணவர்களுக்கான திறனறி தேர்வுக்கான பதிவு  செப்டம்பர் 1ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தேர்வு 2016ம் ஆண்டு ஜனவரி 30ம் மற்றும் பிப்ரவரி 7ம் தேதிகளுக்கிடையே நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் அக்டோபர் மாதம் 1ம் தேதியாகும். தேர்வு மையத்தை மாற்றுவது குறித்து விண்ணப்பிக்க கடைசி நாள் நவம்பர் 20ம் தேதியாகும். டிசம்பர் 17ம்தேதி முதல் தேர்வு நுழைவுச் சீட்டை இணையத்தில் பதிவிறக்கம் செய்யலாம் எனவும் தேர்வு முடிவுகள் மார்ச்- 19ம் தேதி 2016ஆண்டில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களை www.gate.iisc.ernet.in இணயத்தளத்தில் சென்று பார்க்கலாம்.

TSP DAILY NEWS 27.8.15

🙏TSP NEWS🙏 www.tnsocialpedia.blogspot.com முக்கிய செய்திகள் 🌻வன்முறையால் எதையும் சாதிக்க முடியாது: குஜராத் படேல் சமூகத்தினருக்கு பிரதமர் மோடி 🌻குஜராத் வன்முறை: 7 பேர் பலி: குஜராத் மாநிலத்தில் இட ஒதுக்கீடு கோரி படேல் சமூகத்தினர் நடத்தி வரும் போராட்டம் 🌻குஜராத்தில் இயல்பு வாழ்க்கை முடங்கியது 🌻 குஜராத் வன்முறை : வர்த்தகம் பாதிப்பு 🌻 குஜராத் வன்முறை பலி எண்ணிக்கை உயர்வு 🌻படேல் இடஒதுக்கீடு போராட்டம்: குஜராத்தை கலங்கடிக்கும் ஹர்திக் யார்? 🌻சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம்: பேரவையில் முதல்வர் அறிவிப்பு 🌻பேச அனுமதி தர மறுப்பு... தி.மு.க காங் புதிய தமி .... வெளிநடப்பு... 🌻தமிழகத்தில் மின்வெட்டு அறவே இல்லை: அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் விளக்கம் 🌻குறைந்து வரும் முஸ்லிம் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம்: புதிய சென்சஸ் தகவல்கள் 🌻மகளுக்கு மூக்கு அறுவை சிகிச்சை: சஞ்சய் தத்துக்கு 30 நாள் பரோல் 🌻ஓணம் ஸ்பெஷல் நெல்லை, எர்ணாகுளத்திற்கு சிறப்பு ரயில் 🌻7வது ஊதிய கமிஷனுக்கு டிசம்பர் வரை கால அவகாசம் www.tnsocialpedia.blogspot.com 🌻மணிமண்டபம்: இளங்கோவன் வரவேற்பு 🌻சிதம்

மாணவர்கள் தமிழ் வாசித்தால் ரூ.50 ஆயிரம் பரிசு

மாணவர்கள் தமிழ் வாசித்தால் ரூ.50 ஆயிரம் பரிசு      அனைத்து மாநிலங்களிலும், அந்தந்த மாநில மொழியை ஊக்குவிக்க, மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி இயக்ககமான, சர்வ சிக்ச அபியான் - எஸ்.எஸ்.ஏ., திட்டத்தில் பரிசு வழங்கப்பட உள்ளது. பள்ளிகளில்...: தமிழகத்தில் அனைத்து அரசு தொடக்க, நடுநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், தமிழில் மாணவர்களை வாசிக்க வைத்தால், தனித்தனியே பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.இதன்படி, தொடக்கப் பள்ளிகளில், 4, 5ம் வகுப்பு; நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், 6, 7, 8ம் வகுப்பு மாணவர்கள், தமிழில் நன்றாக வாசிக்க வேண்டும்.ஒவ்வொரு பள்ளியும், ஒவ்வொரு மாணவரையும் தமிழில் பிழையின்றி, நிறுத்தி வாசிக்க கற்றுக் கொடுக்க வேண்டும். பாடப்புத்தகங்கள், பத்திரிகை போன்றவற்றை மாணவர்கள் வாசிக்க வேண்டும். எழுத்துக்களின்நடைக்கேற்ப, குறியீடுகளுக்கு ஏற்றவாறு, நிறுத்தி, நிதானமாக வாசித்தாக வேண்டும். நுாலக வசதி: இதில், 50 மாணவர்களை உடைய பள்ளிக்கு, 20 ஆயிரம்; 100 மாணவர் வரை, 30 ஆயிரம்; 150 மாணவர் வரை, 40 ஆயிரம்; 151க்கு மேல் மாணவர்களை கொண்டுள்ள பள்ளிகளுக்கு, 50 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படு

மத அடிப்படையிலான கணக்கெடுப்பு 2015

மத அடிப்படையிலான கணக்கெடுப்பு விவரம் வெளியீடு: இந்திய மக்கள் தொகை 121 கோடி இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையம், 2011ம் ஆண்டு மத அடிப்படையில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட்டுள்ளது. இதில், இந்தியாவின் மக்கள் தொகை 121.09 என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2001 முதல் 2011 வரையிலான 10 ஆண்டுகளில் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம் பற்றிய புள்ளி விபரமும் இதில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் முஸ்லிம்களின் மக்கள் தொகையானது 0.8 சதவீதம் அதிகரித்து 13.8 கோடியிலிருந்து 17.22 கோடியாக அதிகரித்துள்ளது. அதேசமயம் இந்துகளின் எண்ணிக்கையானது 0.7 குறைந்துள்ளது. இந்து மதத்தை சேர்ந்தவர்களின் மக்கள் தொகை தற்போது 96.63 கோடியாக உள்ளது. இது மொத்த மக்கள் தொகையில் 79.8 சதவீதம் ஆகும். முஸ்லீம்கள் 17.22 கோடி (சதவீதம் 14.2), கிறிஸ்துவர்கள் 2.78 கோடி (2.3 சதவீதம்), சீக்கியர்கள் 2.08 கோடி (1.7 சதவீதம்), புத்த மதத்தினர் 0.84 கோடி (0.7 சதவீதம்), ஜெயின் 0.45 கோடி (0.4 சதவீதம்), மற்ற மதங்கள் மற்றும் நம்பிக்கைகளை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கையானது 0.79 கோடி (0.

தமிழக கால்நடை துறையில் 1180 பணியிடங்கள

தமிழக கால்நடை துறையில் 1180 பணியிடங்கள தமிழக கால்நடை பராமரிப்புத் துறையில் 1180 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. 8-ம் வகுப்பு படித்தவர்கள், 12-ம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.இது பற்றிய விரிவான விவரம் வருமாறு: தமிழக அரசுத் துறைகளில் ஒன்றான கால்நடை பராமரிப்புத் துறையில் தற்போது கால்நடை ஆய்வாளர், கால்நடை பராமரிப்பு உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 1101 பணியிடங்கள் இந்த அறிவிப்பின் மூலம் நிரப்பப்படுகிறது. இதில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு 725 இடங்களும், கால்நடை ஆய்வாளர் பயிற்சிபணிக்கு 294 இடங்களும், அலுவலக உதவியாளர் பணிக்கு 36 இடங்களும், கதிரியக்கர் (ரேடியோகிராபர்) பணிக்கு 24 இடங்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலான பணிகளுக்கு 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டிய இதர தகுதி விவரங்களை கீழே பார்க்கலாம்... வயது வரம்பு : விண்ணப்பதாரர் 1-7-14-ந் தேதியில் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 30 வயதுக்கு உள்பட்டவராகவ

வங்கி போட்டி தேர்வுக்கு சென்னையில் இலவச பயற்சி

வங்கி போட்டி தேர்வுக்கு சென்னையில் இலவச பயற்சி வங்கிப்பணிக்கான போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகளில் சேர ஆதிதிராவிட மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் அழைக்கப்படுகிறார்கள். டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையமும் அகில இந்திய இன்சூ ரன்ஸ் ஊழியர் சங்கமும் இணைந்து, ஆதிதிராவிட மற்றும் பொருளா தாரத்தில் பின்தங்கிய மாணவர் களுக்கு வேலைவாய்ப்புகளுக் கான போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகின்றன. அந்த வகையில், கடந்த 4 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் 22 மையங்களில் இந்த வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த இலவச பயிற்சி வகுப்பு களில், கல்லூரி பேராசிரியர்கள், இன்சூரன்ஸ் வங்கி அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்கள், மாண வர்களுக்கு பயிற்சி அளித்து வரு கின்றனர். இந்நிலையில், 10,000 வங்கி காலிப் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதையடுத்து சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 3 மாத காலத்துக்கு வாராந்திர இலவச வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. சென்னையில் பாரிமுனை அருகில் உள்ள கச்சாலீஸ்வரர் கோயில் அக்ரஹாரத்தில் (அரண்மனைக்கார

TSP DAILY NEWS 26.8.15

🙏TSP NEWS🙏 www.tnsocialpedia.blogspot.com 🌻அம்மா- முழு உடல் பரிசோதனைத் திட்டம்: சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு 🌻காஷ்மீரில் நாளை முதல் 3 நாள் சுற்றுப் பயணம்: தீவிரவாத தாக்குதல் நடந்த பகுதிகளை பார்வையிடுகிறார் ராகுல் காந்தி 🌻பெங்களூரு மாநகராட்சி மீண்டும் பாஜக வசம்: 'ஹாட்ரிக் தேர்தல் வெற்றி'யால் மோடி பெருமிதம்  🌻புதுக்கோட்டையில் அரசு மருத்துவக் கல்லூரி, தென்தமிழகத்தில் பல் மருத்துவக் கல்லூரி 🌻அடையார் புற்றுநோய் மையத்தை ரூ.120 கோடியில் வலுப்படுத்துகிறது அரசு 🌻பேரவையில் பேச அனுமதி மறுக்கப்பட்டதாக திமுக வெளிநடப்பு 🌻போரூர் மேம்பாலப் பணிகள் விரைவில் தொடங்கப்படும்: அமைச்சர் தகவல் 🌻சர்க்கரை நோய்க்கு குறைந்த விலையில் மருந்து: கிளென்மார்க் நிறுவனம் அறிமுகம் 🌻கதர்கிராம வாரிய முன்னாள் இயக்குனருக்கு 2 வருட சிறை 🌻 மாற்று த்திறனாளிகள் போராட்டம்: மாநிலம் முழுவதும் 5,000 பேர் கைது  🌻திகார் சிறைக்கைதிகள் மோதல்:2 பேர் பலி, 5 பேர் காயம்  🌻மத அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு வெளியீடு...இந்திய மக்கள் தொகை 121 கோடி இந்தியாவில் 0.4 சதவீத ஜெ

TSP DAILY NEWS 25.8.15

🙏TSP NEWS🙏 www.tnsocialpedia.blogspot.com 🌻தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது: இரங்கல் தீர்மானம் நிறைவேற்றி நாள் முழுதும் ஒத்திவைப்பு 🌻நிகழ்ச்சி நிரலை மீறி சட்டப்பேரவையில் ஜெ. புகழாரம்: ஸ்டாலின் குற்றச்சாட்டு 🌻சென்செக்ஸ் 1,700 புள்ளிகளுக்கும் மேல் சரிவு: ரூ.7 லட்சம் கோடியை இழப்பு www.tnsocialpedia.blogspot.com 🌻ஓய்வு பெற்றார் நீதிபதி குமாரசாமி: அரை மணி நேரத்தில் முடிந்தது பிரிவு உபச்சார விழா 🌻சர்வதேச பொருளாதார மந்த நிலை எதிரொலி: பங்குசந்தையில் கடும் சரிவு 🌻வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு: நிர்வாகிகளுக்கு தி.மு.க., உத்தரவு  🌻பங்குச்சந்தை குறித்து பிரதமர் மோடி ஆய்வு: ஜெட்லி 🌻ராம்தேவ் நிறுவனம்- ராணுவம் ஒப்பந்தம்  'யோகா குரு' ராம்தேவின் சொந்த ஆயுர்வேத மருந்து நிறுவனமான, 'பதஞ்சலி'யுடன், ராணுவ ஒப்பந்தம் 🌻மோடி பாகிஸ்தான் வருவார்: சர்தாஜ் 🌻என்.எல்.சி.,: பிரச்சனை சென்னையில் பேச்சு வார்த்தை 🌻 பங்குச்சந்தை குறித்து பிரதமர் மோடிஆய்வு 🌻 டாஸ்மாக் ஊழியரிடம் ரூ. 80 லட்சம் கொள்ளை 🌻சிரியாவில் பாரம்பரிய சின்னமாக திகழ்ந்த கோயிலை தகர்த்தது

பங்கு சந்தை பெரிய வீழ்ச்சி

சென்செக்ஸ் 1,700 புள்ளிகளுக்கும் மேல் சரிவு: ரூ.7 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள் கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் திங்களன்று 1,700 புள்ளிகளுக்கும் அதிகமாக சரிந்து முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியூட்டியுள்ளது. இந்தச் சரிவினால் முதலீட்டாளர்கள் சுமார் ரூ.7 லட்சம் கோடிகளை இழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பி.எஸ்.இ. பங்குக் குறியீடு 1,700 புள்ளிகள் சரிவடைந்து 25,681 புள்ளிகளாகவும் தேசியப் பங்குச் சந்தை குறியீடு நிப்டி 436 புள்ளிகள் சரிந்து 7,863-ஆகவும் உள்ளன. லிஸ்டட் பங்குகளின் ஒட்டு மொத்த மதிப்பைக் கொண்டு கணக்கிடப்படும் முதலீட்டாளர்கள் தொகை ரூ.7 லட்சம் கோடி சரிவு கண்டுள்ளது. 10 மிகப்பெரிய நிறுவனங்களின் நஷ்டம் மட்டும், சந்தை மூலதனம் என்ற அளவில், ரூ.2 லட்சம் கோடிக்கு அருகில் உள்ளது. கடந்த ஏழரை ஆண்டுகளின் மிகப்பெரிய பங்குச் சந்தை சரிவாகும் இது. மும்பைப் பங்குச் சந்தை குறியீட்டுச் சரிவு வரலாற்றில் 3-வது மிகப்பெரிய சரிவாகும் இது. கடந்த ஜனவரி 21, 2008-ல் சென்செக்ஸ் 2062 புள்ளிகள் சரிவு கண்டது, அதன் பிறகு தற்போது பெரியளவில் வீழ்ச்

TSP DAILY NEWS 24.8.15

🙏TSP NEWS🙏 www.tnsocialpedia.blogspot.com 🌻இந்த ஆண்டு இறுதியில் மீண்டும் மேகி-நெஸ்லே திட்டவட்டம் 🌻இந்தியாவில்தான் புகையிலை பழக்கத்தால் இறப்பவர்கள் அதிகம்: சர்வதேச ஆய்வில் அதிர்ச்சி தகவல் 🌻காமராஜர் அரங்க பெண் ஊழியர் புகார்: ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு 🌻டில்லி போராட்டத்தில் அமைச்சர் மகள் 🌻போராட்டத்திற்கு ஜெ., முற்றுப்புள்ளி 🌻 வளர்மதி மீது அவதூறு வழக்கு 🌻 ஒகேனக்கலில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு  🌻பேச்சுவார்த்தையை நிறுத்த சதி: ஒமர் 🌻 பேச்சுவார்த்தை ரத்து: முப்தி ஏமாற்றம் 🌻 வழக்குகளை கண்டு தே.மு.தி.க., அஞ்சாது கேப்டன் 🌻கருத்து கணிப்பு அரசு ஊழியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் தான் சேர்க்க வேண்டும். அலகாபாத் கோர்ட் தீர்ப்பு.... பற்றிய உங்கள் கருத்துக்களை வாக்குகளாக பதிவு செய்ய... ப்ளிஸ் விசிட் www.tnsocialpedia.blogspot.com சினிமா 🌻வெள்ளி திரை விமர்சனம் வாசுவும் சரவணனும் www.tnsocialpedia.blogspot.com 🌻மீண்டும் மெளலி இயக்கத்தில் கமல்ஹாசன்... 🌻ஹரி இயக்கத்தில் மீண்டும் விக்ரம் உலகம் 🌻நோய் பரவலை அறிய உதவும் அலைபேச

வெள்ளி திரை  விமர்சனம்- VSOP

வெள்ளி திரை  விமர்சனம்- VSOP வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க ஆர்யாவின் 25-வது படம். மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு தமன்னா ஹீரோயினாக நடித்திருக்கும் தமிழ்ப் படம். ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’வின் சுமாரான வெற்றியை மறக்கடிக்கும்வகையில் இயக்குநர் எம்.ராஜேஷுக்கு மிகப் பெரிய வெற்றியை கொடுக்க வேண்டிய படம்.. இப்படி பல வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்த நிலையில் தன்னுடைய டிரேட் மார்க் கதையோடு, அதே பாணியிலான திரைக்கதையோடு மறுபடியும் சிரிக்க வைக்க வந்திருக்கிறார் இயக்குநர் எம்.ராஜேஷ். சரவணன் என்கிற ஆர்யாவும், வாசு என்கிற சந்தானமும் சின்ன வயதில் இருந்தே நண்பர்கள். ஆர்யாவின் அப்பா காலமான சூழலில் ஆர்யாவை சந்தானத்தின் வீட்டில் விட்டுவிட்டுத்தான் அவரது அம்மா வேலைக்குச் செல்வாராம். அப்படியொரு சூழலில் டிரவுசர் போட்ட காலத்தில் இருந்தே ரெண்டு பேரும் ஒண்ணுமண்ணா வளர்ந்திருக்காங்க. இன்றுவரையிலும் அப்படியேதான் இருக்கிறார்கள். ஒரு மொபைல் கடை நடத்துகிறார்கள். ராத்திரில வழக்கம்போல சேர்ந்தே சரக்கடிக்கிறார்கள். ஆர்யாவை திருமணம் செய்து கொள்ள அவரது அம்மா ரேணுகா வற்புறுத்துகிறார். ஆர்யா விளையாட்டுத்தனமான பிள்ளையாகவே

தனியார் பள்ளி கட்டணம் நிர்ணயம்

2018 வரை 3 ஆண்டுகளுக்கு தனியார் பள்ளிகளுக்கு புதிய கல்விக் கட்டணம் நிர்ணயம்: நீதிபதி சிங்காரவேலு கமிட்டி அறிவிப்பு       2015 முதல் 2018 வரை அடுத்த 3 கல்வி ஆண்டுகளுக்கு தனியார் பள்ளிகளுக்கு புதிய கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருப் பதாக நீதிபதி எஸ்.ஆர்.சிங்கார வேலு கமிட்டி அறிவித்துள்ளது.              தமிழகம் முழுவதும் இயங்கி வரும் தனியார் சுயநிதி பள்ளிகளுக்கு கல்விக் கட்டணம் நிர்ணயிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ஆர்.சிங்காரவேலு தலைமையில் தமிழக அரசு கமிட்டியை அமைத்தது. இந்த குழுவின் பரிந்துரைப்படி தனியார் பள்ளிகளுக்கு அவற்றின் அடிப் படை வசதிகளுக்கு ஏற்ப வெவ்வேறு கல்விகட்டணங்கள் நிர்ணயிக்கப்படும்.அந்த வகையில், 2015-16, 2016-17, 2017-18 ஆகிய 3கல்வி ஆண்டுகளுக்கு தனியார் பள்ளி களுக்கு கல்விக் கட்டணம் நிர்ண யிக்கப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக (அரியலூர், புதுக் கோட்டை, தூத்துக்குடி தவிர) பள்ளிகளுக்கான கட்டண விவரம் தமிழக அரசின் இணையதளத்தில்(www.tn.gov.in) நேற்று வெளி யிடப்பட்டது. எல்கேஜி முதல் பிளஸ் 2 வரையில் கல்வி ஆண்டு வாரியாக குறிப்பிட்ட தனியார் பள்ளிகளுக்கான கட் டண விவரங்களை இந்த

TSP DAILY NEWS 23.8.15

🙏TSP NEWS🙏 www.tnsocialpedia.blogspot.com 🌻இன்று சிவில் சர்வீஸ் தேர்வு: 9.45 லட்சம் பேர் எழுதுகின்றனர் ... வாழ்த்துக்களுடன் உங்கள் 'tnsocialpedia' www.tnsocialpedia.blogspot.com 🌻 பாகிஸ்தான் முடிவு ஏமாற்றம் அளிக்கிறது: இந்தியா கருத்து  🌻இந்தியாவுடனான பேச்சுவார்த்தையை ரத்து செய்தது பாகிஸ்தான் 🌻ரயிலில் பெண்கள் பாதுகாப்பு மொபைல் 'ஆப்' - 'ஆர் - மித்ரா' 🌻இந்தியா பாக் பேச்சுவார்த்தை ரத்து 🌻உகாண்டாவில் தவித்த 23 இந்தியர்கள் மீட்பு 🌻 வெங்காய ஏற்றுமதி விலை அதிகரிப்பு 🌻 சர்ச்சை பெண் சாமியார் மீது அடுத்த புகார் 🌻செப்.,1க்குள் நவீன நகரங்களின் பட்டியல் 🌻 படிப்பிலும் மலாலா கெட்டி! 🌻கருத்து கணிப்பு அரசு ஊழியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் தான் சேர்க்க வேண்டும். அலகாபாத் கோர்ட் தீர்ப்பு.... பற்றிய உங்கள் கருத்துக்களை வாக்குகளாக பதிவு செய்ய... ப்ளிஸ் விசிட் www.tnsocialpedia.blogspot.com சினிமா 🌻செப்டம்பர் 4 ல் ரிலீஸ் விஷாலின் பாயும் புலி 🌻பேய் படங்களில் நடிக்க விரும்பும் கதாநாயகிகள் 🌻ரஜினி அல்லது அஜித் நடிப்பில் படம் இயக

தமிழக சட்டபேரவை கூட்டம்

தமிழக சட்டப்பேரவை நாளை மறுதினம் காலை 10 மணிக்கு கூடுகிறது. இந்த கூட்டத்தொடரை 19 நாட்கள் நடத்த அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை கூட்டம் 24ம் தேதி காலை 10 மணிக்கு கூடும் என்று சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீன் கடந்த வாரம் அறிவித்தார். இந்த கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து ஆய்வு செய்து முடிவு செய்வதற்கான, அலுவல் ஆய்வு குழு கூட்டம் சட்டப்பேரவை தலைவர் தனபால் தலைமையில் நேற்று தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, திமுக கொறடா சக்கரபாணி, பீம்ராவ் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), ஆறுமுகம் (இந்திய கம்யூனிஸ்ட்), கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், சட்டப்பேரவை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது, எந்தெந்த நாட்களில் என்னென்ன மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்பட்டது. கூட்டம் முடிந்ததும் சட்டப்பேரவை தலைவர் தனபால் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக சட்டசபை கூட்டம் நாளை மறுதினம் கால

TSP DAILY NEWS 22.8.15

🙏TSP NEWS🙏 www.tnsocialpedia.blogspot.com 🌻ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 29 வரை தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்: சபாநாயகர் தகவல் 🌻பொதுத்துறை வங்கிகளின் வராக்கடன் அளவு ஏற்க முடியாதது: அருண் ஜேட்லி 🌻சன் குழும சொத்துக்களை முடக்கும் நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் தடை 🌻ரூ.3.09 லட்சம் கோடி வங்கிகளின் வாராக்கடன் சுமை 🌻இந்தியா பாக் பேச்சுக்கு இந்தியா மறுப்பு தெரிவிக்க வேண்டும்: யஷ்வந்த் சின்ஹா 🌻பாக்.,க்கு தெளிவான பாடம் கற்பிக்க வேண்டும்: ஆர்.பி.என்.சிங் 🌻 மத்திய அரசு மீது காங்., சாடல்  🌻பிரிவினைவாதிகளை தவிர்க்க வேண்டும்: பாக்.,க்கு பரூக் அறிவுரை 🌻பொருளாதார முன்னேற்றம் பெற வழி "வட கிழக்கு மாநிலங்களில் உள்ள மக்கள் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் காண, அண்டை நாடுகளுடன் பரஸ்பர நல்லுறவு 🌻கட்டாய ஓட்டுரிமை சட்டத்திற்கு தடை 🌻இந்தியா-பாக்., பேச்சு வார்த்தை நடக்குமா? 🌻மோடி, ஒபாமா இடையே 'ஹாட்லைன்' 🌻பெங்களூரு மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு ஓட்டு சேகரிப்பு தீவிரம் 🌻 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. கைது சினிமா 🌻 20 மணி நேரத்தில் 10 லட்சம் பேர்: 'புலி'

TSP DAILY NEWS 21.8.15

🙏TSP NEWS🙏 www.tnsocialpedia.blogspot.com 🌻இளங்கோவன் பேச்சுக்கு எதிர்ப்பு வலுக்கிறது சென்னை திருச்சியில் வழக்கு 🌻சிறை செல்லவும் தயார் இளங்கோவன் 🌻 செம்மர கடத்தல் வழக்கு: 30 தமிழர்கள் கடப்பா சிறையில் அடைப்பு  🌻லலித்மோடிக்கு எதிராக ஆதாரங்கள் : இன்டர்போலுக்கு அனுப்பியது CBI 🌻 ஏர்இந்தியாவிற்கு புதிய தலைவர் நியமனம் www.tnsocialpedia.blogspot.com 🌻தலைமை செயலகம் திடீர் முற்றுகை 🌻தி.மு.க., 'மாஜி' ராஜா மீது சொத்து குவிப்பு வழக்கு: ... 🌻 ஓணம் பண்டிகை:28-ல் கோவை உள்ளூர் விடுமுறை 🌻ராசா வீட்டில் சி.பி.ஐ., சோதனை: 6 கிலோ தங்கம் பறிமுதல் 🌻காமன்வெல்த் மாநாடு ரத்து 🌻 இளங்கோவன் பேச்சு: வாசன் கண்டனம் சினிமா 🌻கெத்து படத்தில் உதயநிதிக்கு இன்னொரு ஜோடி விளையாட்டு 🌻இலங்கைக்கு எதிரான 2 வது டெஸ்ட் கிரிக்கெட்: இந்தியா 319/6 www.tnsocialpedia.blogspot.com 🌻கோவைக்கு வருகிறார் சச்சின் 🌻 காலிறுதியில் சானியா ஜோடி 🌻 செய்னா மீண்டும் ‘நம்பர்–1’: 🌻 தோனி பாராசூட்’ மூலம் குதித்து சாகசம் 🌻இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் லோகேஷ் ராகுல் சதம் வர்த்தகம் 🌻தங்கம

இந்திய வரலாறு – ஒரு குறிப்பு

இந்திய வரலாறு – ஒரு குறிப்பு ——————— கிமு 3500-1500 – சிந்து வெளி நாகரிகம் கிமு 1000 – கங்கை நதிக்கரையில் ஆரியர்கள் குடியேறுதல் கிமு 900 – மகாபாரதப் போர் கிமு 800 – இராயமாயனத்தின் முதல் பகுதி துவக்கம். மகாபாரதத்தின் முதல் பகுதி வங்காளத்திற்கு ஆரியர்கள் இடம் பெயர்தல் கிமு 550 – உபநிஷங்கள் தொகுப்பு கிமு 554 – புத்தரின் நிர்வாணம் கிமு 518 – பாரசீகர்களின் ஆதிக்கத்தில் இந்தியா கிமு 326 – அலெக்சாண்டர் இந்தியாவின் மீது படையெடுப்பு கிமு 321 – பாடலிபுரத்தில் சந்திரகுப்தர் மெளரிய வம்சத்தை நிறுவுதல் கிமு 272-232 – அசோகர் ஆட்சி கிமு 185 – புருஷ்யமித்திரன் சங்க சாம்ராஜ்யத்தை நிர்மாணித்தல் கிமு 58 – விக்கரம் ஆண்டு கிமு 30 – தெற்கில் பாண்டியர் சாம்ராஜ்யம் கிபி 40 – சாகர்கள் சிந்து பகுதியில் ஆட்சி கிபி 52 – புனித தாமஸ் இந்தியா வருகை கிபி 78 – சகா சகாப்தம் ஆரம்பம் கிபி 98-117 – கனிஷ்கரின் காலம் கிபி 320 – குப்த சாம்ராஜ்யம் உருவாதல் கிபி 380-143 – சந்திரகுப்த விக்கிரமாதித்தன் காலம், காளிதாசர் காலம், இந்து மதம் உயர்வடைந்தது கிபி 405-411 – பாகியான் வருகை கிபி 606 – ஹர்ஷவர்த்தனர் ஆட்

மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு 

மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க புதிய மசோதா: மத்திய அரசின் உயர் அதிகாரி தகவல் மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டை 3 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக அதிகரிக்கும் சட்டத்திருத்த மசோதா வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும் என, மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறையின் செயலர் லோவ் வர்மா கூறினார்.  மனநலக் குறைபாடு (டவுன் சின்ரோம்) உடையவர்களுக்கான 12-ஆவது சர்வதேச மாநாடு சென்னையில் புதன்கிழமை தொடங்கியது. இதில் லோவ் வர்மா பேசியது:  மாற்றுத்திறனாளிகள் சட்டம் 1995-ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தில் தேவையான திருத்தங்கள் செய்யப்பட்டு புதிய மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது. இந்தத் திருத்த மசோதா வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட உள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, சமஉரிமை, அதிகாரமளித்தல் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு இந்தச் சட்டத்திருத்தம் கொண்டு வரப்படவுள்ளது.  அதன்படி 1995-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தில் வெறும் 7 வகையான ஊனங்கள் மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளன. அதன் எண்ணிக்கை 19 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ம

TSP DAILY NEWS 20.8.15

🙏TSP NEWS🙏 www.tnsocialpedia.blogspot.com 🌻தமிழகத்தில் தரம் தாழ்ந்த அரசியல் 🌻இளங்கோவனை காங்.. பதவி நீக்குங்கள்: தமிழிசை  🌻ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று உள்ளாட்சி தேர்தல் முடிவு 🌻 இமாச்சல் பிரதேச மாநிலத்தில் நிலநடுக்கம் 🌻 10 ஆண்டு மழை சாதனையை முறியடித்தது சிரபுஞ்சி 🌻 ராஜா சகோதரர் நிறுவனத்திலும் சோதனை பெரம்பலூரில் எட்டு இடங்களில் சோதனை 🌻 ராஜா வீட்டில் திடீர் 'ரெய்டு' 🌻 சட்டம் - ஒழுங்கு கெட்டு விட்டது மார்க்சிஸ்ட் குற்றச்சாட்டு 🌻 ஓணம் பண்டிகையை முன்னிட்டு 28 ம் தேதி நீலகிரியில் உள்ளூர் விடுமுறை 🌻ராசா மீது சொத்து குவிப்பு வழக்கு 🌻இளங்கோவன் பத்திரிகையாளர் சந்திப்பில் ரகளை 🌻இளங்கோவனுக்கு எதிரான போராட்டம் அ.தி.மு.க.,வில் தீவிரம்... 🌻28 ம் தேதி நீலகிரியில் உள்ளூர் விடுமுறை 🌻 காஷ்மீரில் நவீத்திடம் விசாரணை! 🌻 குஜராத்தில் இரண்டு பயங்கரவாதிகள் கைது சினிமா 🌻வெள்ளி திரை விமர்சனம் வாலு www.tnsocialpedia.blogspot.com 🌻vsop வித்தியாசமாக எதுவும் இல்லை ரசிகர்கள் கருத்து 🌻பாகுபலி 2 விரைவில் துவக்கம்... அனுஷ்கா ரசிகர்களுக்கு விருந்து...

TSP DAILY NEWS 19.8.15

🙏TSP NEWS🙏 www.tnsocialpedia.blogspot.com 🌻பிரணாப் முகர்ஜி மனைவி காலமானார்.. மோடி, ஜெ, கருணாநிதி, வாசன் இரங்கல்... 🌻 அரசு ஊழியர்களின் பிள்ளைகள் அரசு பள்ளியில் தான் சேர்க்க வேண்டும் இல்லையேல் சம்பளம் கட்.. அலகாபாத் கோர்ட் தீர்ப்பு   🌻ராஜபக்சே தோல்வி: பிரதமராகிறார் ரணில் 🌻 புதுச்சேரி பல்கலை கழகத்தில் வன்முறை: போராட்ட பேராசிரியர்கள் அறை சூறை 🌻ரணில் விக்ரமசிங்கேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து அரபு மொழியில் டுவிட் செய்த மோடி 🌻உலகின் முதல் சோலார் விமான நிலையமாகிறது கொச்சின் விமான நிலையம் 🌻இளங்கோவன் கருத்துக்கு அ.தி.முக., ஆவேசம்  🌻இளங்கோவனுக்கு தமிழிசை கண்டனம் 🌻பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறல் 🌻ஆன்ட்ராய்ட் அடுத்தது மார்ஷ்மெல்லோ சினிமா 🌻வெள்ளி திரை விமர்சனம் வாலு www.tnsocialpedia.blogspot.com 🌻பாகுபலி சாதனை இந்திய அளவில் 490கோடி வசூல் செய்து முதலிடம்... 🌻வாலு அடுத்தது இது நம்ம ஆளு... ஆனால் பிரச்சனை உலகம் 🌻இந்தியாவுடன் பேச்சு: ராணுவ தளபதியுடன் நவாஸ் ஆலோசனை 🌻இலங்கை பார்லி., தேர்தலில் ரணில் விக்ரமசிங்கேவின் ஐ.தே.க.,வுக்கு 107 இடங்கள் 🌻ரணி

TSP DAILY NEWS 18.8.15

🙏TSP NEWS🙏 www.tnsocialpedia.blogspot.com 🌻தேர் எரிப்பு சம்பவம்.. அனைத்து தரப்பும் கடும் கண்டனம்.. சமத்துவத்துக்கு எதிரான செயல் 🌻பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு: இந்தியா-யு.ஏ.இ., முடிவு 🌻இந்தியர்களுக்கு தலை வணங்குகிறேன்: மோடி துபாய், கிரிக்கெட் மைதானத்தில், யு.ஏ.இ.,யில் வசிக்கும் 50 ஆயிரம் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் உரை 🌻பாங்காக்கில் குண்டுவெடிப்பு: 27 பலி 🌻காஷ்மீர் எல்லையில் பாக்., படையினர் தொல்லை  🌻பயங்கரவாதத்திற்கு எதிராக ஐ.நா., தோல்வி- மோடி 🌻 வாக்குபதிவு அமைதியாக நடந்தது இலங்கை அதிபர் ரணில் பெருமிதம் 🌻UAEல் மினி இந்தியாவை பார்க்கிறேன்: மோடி 🌻பாங்காக் குண்டுவெடிப்பு: பிரதமர் கண்டனம்  🌻ரஜினி, கமலை சந்திப்பு.. சினிமா 🌻வெள்ளி திரைவிமர்சனம்-வாலு www.tnsocialpedia.blogspot.com 🌻வாலு படம் சிம்புவுக்கு மறுவாழ்வு 🌻பாலிவுட் பிரதர்ஸ் திரைப்படம் 41கோடி ஒரே நாளில் வசூல்... 🌻மலையாளத்திலும் நடிக்க உள்ளார் த்ரிஷா 🌻இளையராஜா மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் 🌻ரஜினிகாந்த் படத்தின் பெயர் 'கபாலி'.... காளி அல்ல உல

jobs at TANGEDCO

அறிவிப்பு விரைவில்...  Employment & Training Department – Chennai invites applications from eligible c andidates for the recruitment of 275 Assistant Engineers in Tamil Nadu Generation and Distribution Corporation Ltd (TANGEDCO). Eligible candidates may submit their application on or before 04.10.2015. Candidates are advised to read detailed notification at before applying. Post: Assistant Engineer Vacancies in various Disciplines: Assistant Engineer EEE – 182 Posts Assistant Engineer MECH – 50 Posts Assistant Engineer Civil – 25 Posts Assistant Engineer ECE – 10 Posts Assistant Engineer IT/ CS – 04 Posts Assistant Engineer EI – 04 Posts Upper Age Limit: 30 years as on 01.07.2015 Qualifications: BE/ B.Tech in relevant discipline How to Apply: Applicants must register in Executive Employment office may get seniority Certificate, submit their application with Employment seniority ID at the “Professional and Executive Employment Office, Guindy, Chennai-600032″

jobs at border security force 2015

Employment News : 15th -21st August 2015  BORDER SECURITY FORCE, NEW DELHI. Name of Post – SI (workshop, master), HC (master, engine driver). No. of Vacancies – 230 Last Date – 30 days from the date of publication. OIL AND NATURAL GAS CORPORATION LIMITED Name of Posts –Assistant, Assistant Technician, etc. No. of Vacancies - 77 Last Date – 28.08.2015. CENTRAL ELECTROCHEMICAL RESEARCH INSTITUTEName of Posts – Sr. Scientist, Scientist, and Tech. Assistant. No. of Vacancies – 26 Date- 11.09.2015 All INDIA INSTITUTE OF MEDICAL SCIENCES, JODHPUR Name of Posts – Professor, Associate Professor, etc. No. of Vacancies –87 Last Date – - one month from the date of publication. CENTRAL RESERVE POLICE FORCE Name of Post –Inspector, Sub Inspector No. of Vacancies -101 Last Date: – 60 days from the date of publication NATIONAL SEEDS CORPORATION LIMITED Name of Post –Assistant (legal), Management (trainee), etc. No. of Vacancies –70 Last Date – 07.09.2015 Source : http://employm

TSP DAILY NEWS 17.8.15

🙏TSP NEWS🙏 www.tnsocialpedia.blogspot.com 🌻நேற்று ஆடிப்பூர திருவிழா.. தமிழக கோவில்களில் மக்கள் வழிபாடு 🌻 ஹஜ் பயணிகளுக்கு 230 சிறப்பு விமானங்கள்: ஏர் இந்தியா 🌻16 மாநகராட்சிகளையும் கைபற்றியது பா.ஜ.,! ம.பி., மாநிலத்தில் நடந்த மாநகராட்சி தேர்தலில், ஆளும் கட்சியான பா.ஜ., கட்சி, 16 மாநகராட்சிகளிலும் வெற்றி... 🌻 எல்லையில் பாக்.,மீண்டும்துப்பாக்கிச்சூடு 🌻 மோடியைப்பற்றி புத்தகம்எழுதவுள்ள உமாபாரதி 🌻சீன வெடிவிபத்து பகுதியில் 700டன் சயனைடு 🌻ஒடிசாவில் சராசரி மழையை விட 15% குறைவு 🌻ஹஜ் பயணிகளுக்கு சிறப்பு விமானங்கள் சினிமா 🌻வெள்ளி திரை விமர்சனம் - வாலு 🌻சன்னி லியோனையும் விடவில்லை டப்ஸ்மாஷ் ஜூரம் உலகம் 🌻இலங்கையில் ஓட்டுப்பதிவு துவங்கியது 🌻சீன வெடிவிபத்து நச்சு காற்று அபாயம் 🌻அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக சென்ற 68 இந்தியர்கள் கைது 🌻பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: அமைச்சர் உட்பட 13 பேர் பலி 🌻அபுதாபியில் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு வர்த்தகம் 🌻தங்கம் விலை நிலவரம் 22 காரட் 1கி  2448 🌻வெள்ளி விலை நிலவரம் வெள்ளி 1 கிலோ  38750  பார் வெள்ள

jobs at DEWA 2015

CLIENT INTERVIEW @ CHENNAI SEP. 2015 DUBAI ELECTRICITY & WATER AUTHORITY (DEWA) --------------------------------------------- ------------ DEPARTMENT: ELECTRICAL TRANSMISSION MAINTENANCE UPTO 400KV Positions Required : 1. Specialis ts - Crisis Management 2. Specialists - Trans Switchgear 3. Specialists - Material Management 4. Specialists - Maintenance Planning 5. Specialists - Trans. Cable 6. Specialist - Protection (Design & Engineering) 7. Specialist - Trans. Protection Testing & Commissioning 8. Sr. Manager/Manager (400KV Network) 9. Sr. Manager (Tender) 10. Manager - Trans. Civil Maintenance 11. Manager - RTU Maintenance Commissioning 12. Manager - Transmission Control Centre 13. Manager - Transmission Prot. Design & Engineering 14. Deputy Manager - Transmission Line Asset Management Cable 15. Deputy Manager - TAM (OHL) 16. Deputy Manager - Trans. Protection Settings 17. Deputy Manager - Scheduling & Resources Planning 18. Pr

TSP DAILY NEWS 16.8.15

🙏TSP NEWS🙏 www.tnsocialpedia.blogspot.com 🌻டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றினார் பிரதமர் மோடி... சுதந்திர தின உரை மோடியின் 8 அம்ச பேச்சு 🌻கோட்டையில் கொடியேற்றினார் ஜெ. சுதந்திர தின உரையாற்றினார்... முதல்முறையாக அமர்ந்தபடியே உறையாற்றினார்... 🌻லாரி ஓட்டும் பெண்ணுக்கு'கல்பனா சாவ்லா' விருது 🌻அரியலூர் வளர்மதிக்கு'அப்துல் கலாம்' விருது www.tnsocialpedia.blogspot.com  🌻கோளரங்கத்திற்கு கலாம் பெயர்: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு 🌻இந்தியர்கள் 5 பேர் பலி ஜம்மு - காஷ்மீரில், பாக்., படைகள் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் 5பேர் பலி 🌻ராஜபக்சே பணம் கொடுத்ததாக குற்றச்சாட்டு 🌻பவானிசாகர் அணை இன்று திறப்பு 🌻நவம்பரில் சிங்கப்பூர் செல்கிறார் மோடி 🌻பீகாரில்  கருப்புக்கொடி ஏற்றிய மாவோயிஸ்டுகள் 🌻 பிரதமர் இன்று எமிரேட்ஸ் பயணம் 🌻 ரயில்வே ஊழியர்களும் திடீர் போர்க்கொடி சினிமா 🌻வெள்ளி திரை விமர்சனம்- வாலு www.tnsocialpedia.blogspot.com '🌻தூங்காவனம்' கமலின் அடுத்த படைப்பு உலகம் 🌻சீனாவில் 6.5 கோடி ஆண்டுகள் பழமையானடைனோசர் முட்டைகள் கண்டுபிடிப

வெள்ளி திரை விமர்சனம் வாலு

வெள்ளி திரை விமர்சனம் வாலு நீண்ட இடைவெளிக்கு பின் வெளிவந்துள்ளது சிம்புவின் படம்... சிம்பு ரசிகர்களுக்கான சினி வேட்டை... சிம்பு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். இவரது அப்பா நரேன் ரெயில்வேயில் பணிபுரிந்து வருகிறார். பிளஸ்-2 தேர்வில் தோல்வியடைந்த சிம்பு, தனது சொந்த முயற்சியிலேயே வேலை கிடைக்க வேண்டும் என்று வேலை தேடி அலைகிறார். மறுபுறம் பெரிய குடும்பத்து பெண்ணான ஹன்சிகா மொத்வானி தனது அப்பா ஆசையாக வாங்கிக் கொடுத்த ஐபோனை தொலைத்துவிடுகிறார். இந்த ஐபோன் ஒருநாள் சிம்பு வேலை தேடி போகும்போது அவரது கண்ணில் அகப்படுகிறது. தொலைந்துபோன ஐபோன் சிம்பு கைவசம் இருப்பதை அறிந்துகொண்ட ஹன்சிகா மொத்வானி அதை தான் நேரில் வாங்கிக் கொள்வதாக கூறுகிறாள். இதற்கிடையில், ஹன்சிகா மொத்வானியை பஸ்ஸில் பார்க்கிறார் சிம்பு. பார்த்தவுடனேயே அவள்மீது சிம்புவுக்கு ஈர்ப்பு வந்துவிடுகிறது. அவளைத் தொடர்ந்து போகும்போது, ஒரு விபத்தில் சிக்கிறார் ஹன்சிகா. அவரை காப்பாற்றி ஆஸ்பத்திரியில் கொண்டுபோய் சேர்க்கிறார் சிம்பு. ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு பணம் இல்லாததால் தன் கையில் இருந்த ஐபோனை அடமானம் வைத்து ஹன்சிகாவுக்கு வைத்தியம் பார்க

Ele dept TEACHERS Transfer Shedule

Ele dept TEACHERS Transfer Shedule 🌻Middle HM transfer and promotion-16.08.2015 Sunday 🌻BTs Deployment – 16.08.2015 Sunday 🌻BTs transfer with in Union-16.08.2015 Sunday 🌻BTs promotion – 16.08.2015 Sunday 🌻BTs transfer union to union -16.08.2015 Sunday 🌻Elementary HM transfer – 17.08.2015 Monday 🌻Elementary HM promotion – 17.08.2015 Monday 🌻SGTs deployment – 17.08.2015 Monday 🌻SGTs transfer within Union – 22.08.2015 Saturday 🌻SGTs transfer union to union – 22.08.2015 Saturday 🌻BTs transfer district to district (Online)-29.08.2015 Saturday 🌻SGTs Transfer district to district (Online) – 30.08.2015 Sunday 🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯

SSLC EXAM OCTOBER 2015

எஸ்எஸ்எல்சி துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வரும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடக்கவுள்ள எஸ்எஸ்எல்சி துணைத் தேர்வுக்கு  தனித்தேர்வர்கள், தோல்வியுற்ற தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பாக முதன்மைக் கல்வி அலுவலர் நா.ராமலிங்கம் வெளியிட்ட அறிக்கை: தனித்தேர்வர்கள் மற்றும் தோல்வியுற்ற தனித்தேர்வர்கள் வரும் 17-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை அலுவலக நாள்களில் பின்வரும் அரசு தேர்வுகள் சேவை மையங்களில் ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம். ஆண் விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை ஸ்ரீ அரவிந்தர் ஆங்கிலம மேல்நிலைப்பள்ளி, சாலைத்தெரு, சோலைநகர், முத்தியால்பேட்டையிலும், பெண் விண்ணப்பதாரர்கள் அரசு உயர்நிலைப்பள்ளி, மேட்டுப்பாளையத்திலும் தங்கள் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம். தேர்வுக் கட்டணம் தனித்தேர்வர்கள் செலுத்த வேண்டிய கட்டணம் ரூ.125-ம், பதிவுக் கட்டணம் ரூ.50, சேர்த்து மொத்தம் ரூ.175, அரசு தேர்வுகள் சேவை மையங்களில் பணமாக செலுத்தவேண்டும்.ஆன்லைனில் விணணப்பத்தை பதிவு செய்த பிறகு மனுதாரருக்கு ஒப்புகைச் சீட்டு தரப்படும். அதில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தி

TSP DAILY NEWS 15.8.15

🙏🇮🇳TSP NEWS🇮🇳🙏 www.tnsocialpedia.blogspot.com 🇮🇳TNSOCIALPEDIA நேயர்கள் மற்றும் நண்பர்களுக்கும் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்... ஊழல் இல்லாத சமத்துவ பொருளாதார இந்தியாவை உருவாக்க உறுதி ஏற்போம்... வாருங்கள்... 🇮🇳69 வது சுதந்திர தின விழா நாடெங்கும் கோலாகலம்... தலைவர்கள் வாழ்த்து... 🇮🇳இந்திய சுதந்திர வரலாறு Avail in www.tnsocialpedia.blogspot.com 🇮🇳TOP 50 BIOGRAHPHIES-MAHATMA GANDHI www.tnsocialpedia.blogspot.com  🇮🇳அரசியல் சாசனம் வழங்கிய சிறந்த பரிசு ஜனநாயகம்: ஜனாதிபதி  🇮🇳இரண்டாவது முறையாக சுதந்திரதின உரையாற்றுகிறார் பிரதமர் மோடி...எதிர்பார்ப்புடன் தமிழக முதல்வர் உரை... 🇮🇳 பணவீக்கம்: 'ரெப்போ' வட்டி விகிதங்கள் குறைக்க எதிர்பார்ப்பு  🇮🇳பார்லிமென்ட் மோதல் நடைபெறும் இடமாகிவிட்டது: ஜனாதிபதி 🇮🇳மதுவிலக்கில் தமிழக அரசு மவுனம் காக்கக்கூடாது: வாசன் 🇮🇳சட்டசபைக்கு"சோலோ"வாக செல்லும் விஜயகாந்த்...  சட்டபைக்கு சென்று மதுவிலக்கு குறித்து பேசுவேன் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறி உள்ளார். 🇮🇳ராஜபக்சேவை vs ரணில் 🇮

தேசிய கீதத்தின் பொருள்... ஜெய்ஹிந்த்

ஜன கண மன அதிநாயக ஜய ஹே - மக்கள் பெருங்கூட்டத்தின் மனத்தில் ஆட்சி செய்பவள் நீதான். வெற்றி உனக்கே! பாரத பாக்ய விதாதா - இந்தியத் திருநாட்டுக்குப் பெருமையும், மங்கலமும், செல்வங்களும் அருளுபவள் நீயே. பஞ்சாப சிந்த குஜராத மராட்டா த்ராவிட உத்கல பங்கா - பஞ்சாப் மாகாணம், சிந்து நதிப் பிரதேசம், குஜராத் மாநிலம், மராட்டிய மாநிலம், திராவிட பீடபூமி, உத்கலமாகிய ஒரிஸ்ஸா மாநிலம், வங்காள (பங்கா) தேசம் உன்னுடையது. விந்திய ஹிமாசல யமுனா கங்கா - கடக்க முடியாத இயற்கை எல்லையான விந்திய மலை உன்னுடையது. உலகின் மிகப் பெரிய சிகரத்தைக்கொண்ட இமயமலை உன்னுடையது. வற்றாத இரு நதிகளான கங்கையும் யமுனையும் உன்னுடையவை. இந்த இயற்கை அற்புதங்கள் உன் புகழை எல்லாத் திசைகளிலும் பாடிப் பரவிக்கொண்டு இருக்கின்றன. உத்சல ஜலதி தரங்கா - மூன்று திசைகளிலும் உன்னைச் சூழ்ந்து இருக்கும் மாக்கடல்கள் உன் புகழைத் தங்கள் அலைக் கரங்களால் எப்போதும் பாடிக்கொண்டு இருக்கின்றன. தவ சுப நாமே ஜாஹே - உனது மங்கலகரமான திருநாமத்தை எப்போதும் நாங்கள் பாடிப் போற்றிக்கொண்டு இருக்கிறோம். தவ சுப ஆஷிஷ மாஹே - உனது மங்கலகரமான ஆசிகளை வேண்டி நிற்கின்றோம். க

ஆதார் தேவையில்லை தேர்தல் கமிஷன்

வாக்காளர்களிடம் ஆதார் எண்ணை கேட்கக்கூடாது என அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வாக்காளர் அடையாள அட்டையுடன் அவர்களின் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை மறு உத்தரவு வரும் வரை நிறுத்துமாறும் தேர்தல் ஆணையம் தனது உத்தரவில் கூறியுள்ளது. மேலும் ஆதார் எண்ணை கேட்கும் தேர்தல் அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. அதேசமயம், போலிகளைக் களையெடுப்பதற்கான என்இஆர்பிஏபி- திட்டத்தின் இதர வழிமுறைகள் தொடர்ந்து கையாளப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முன்னதாக, தேசிய வாக்காளர் பட்டியல் தூய்மையாக்குதல் மற்றும் நம்பகமாக்குதல் திட்டத்தை (என்இஆர்பிஏபி) தேர்தல் ஆணையம் செயல்படுத்தி வந்தது.  வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதன் மூலம் இத்திட்டத்தை தேர்தல் ஆணையம் நடைமுறைப்படுத்தியது. போலி வாக்காளர்களைக் களையெடுப்பதே இதன் நோக்கம் என்று கூறி இந்த பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வந்தது. இதனையடுத்து சுமார்13 கோடி வாக்காளர்கள் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைப்பதற்காக விண்ணப்பித்தனர். இந்ந

TSP DAILY NEWS14.8.15

🙏TSP NEWS🙏 www.tnsocialpedia.blogspot.com 🌻நமது TNSOCIALPEDIA நடத்திய மதுவிலக்கு பற்றிய வாக்கெடுப்பு முடிவுகள் தமிழகத்தில் மதுக்கடைகள் தேவை -15% தேவையில்லை-85% நேயர்கட்கு நன்றி... www.tnsocialpedia.blogspot.com 🌻தமிழக சட்டசபை 24 ந் தேதி கூடுகிறது 🌻சட்டசபை கூட்டத்திற்கு வருவேன் 🌻சென்னையில் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் 🌻விமானிகள் குடும்பத்திற்கு அரசு தலா ரூ.10 லட்சம் உதவி 🌻இலங்கை அதிபர் அறி்க்கை: தமிழ் வேட்பாளர் வரவேற்பு 🌻திருச்சி விமான நிலையத்தி்ல் தங்கம் பறிமுதல்  🌻பார்லியில் அமளி www.tnsocialpedia.blogspot.com '🌻ராஜபக் ஷே பிரதமராக முடியாது':சிறிசேனா 🌻7-வதுசம்பள கமிஷனால் கூடுதல் செலவு 🌻இலங்கை தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம் 🌻 குமரிமாவட்டத்திற்கு இன்றுஉள்ளூர்விடுமுறை 🌻 ஹூரோ சைக்கிள் நிறுவனர் காலமானார் 🌻இந்தியாவில் 4 லட்சம் பிச்சைக்காரர்கள் சர்வே 🌻 நிதிஷ் குமார் சரணடைந்துவிட்டார்; பா.ஜ., 🌻சர்ச்சை சாமியாருக்கு முன்ஜாமின் மறுப்பு 🌻 குமரி பகுதிகளில் கண்காணிப்புதீவிரம் சினிமா 🌻பிகினிக்காக கடுமையாக உழைத்தேன் - ஆலியா பட்! 🌻ச

TSP NEWS 13.8.15

🙏TSP NEWS🙏 www.tnsocialpedia.blogspot.com 🌻பலியான கடலோர காவல்படை வீரர்களின் குடும்பத்திற்கு முதல்வர் நிதியுதவி 🌻சென்னையில் டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீச்சு 🌻இன்று டாஸ்மாக் ஊழியர்கள் ஸ்டிரைக்  🌻டி.என்.பி.எஸ்.சி., உறுப்பினர் பதவி முடக்கம் 🌻லலித் மோடி கொடுத்த பணம் யாருக்கு சென்றது: ராகுல் கேள்வி சுஷ்மாவிற்கு கிடைத்த பணம் எங்கு சென்றது ஐ.பி.எல்., முறைகேட்டில் சிக்கிய லலித் மோடிக்கு, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ... 🌻விவாதத்திற்கு காங்கிரஸ் தயாராக இல்லை 🌻சிதம்பரம்,ராஜிவ் மீது சுஷ்மா தாக்கு 🌻காங்., என்னை பயன்படுத்துகிறது :லலித் 🌻பெட்ரோல் குண்டு: மேலும் 2 பேர் கைது 🌻 திருப்பத்தூர்: பத்திரிகையாளர் படுகொலை 🌻மோடி-சந்திரபாபு நாயுடுவிரைவில்சந்திப்பு 🌻 அணைகட்டும்விவகாரத்தில் அலட்சியம்;கோகாய் 🌻கேரளா:மாணவ அமைப்பினர்மீது போலீஸ் தடியட சினிமா 🌻தமிழில் நடிக்க விருப்பம் அக்ஷரா 🌻அசினுக்கு பாலமாக செயல்பட்ட அக்ஷய் www.tnsocialpedia.blogspot.com உலகம் 🌻பிணைக்கைதியின் தலையை துண்டித்த ஐ.எஸ்., பயங்கரவாதிகள் 🌻ஐ.எஸ்., படுகொலை 'வீட

பாதுகாப்பு சுதந்திர தின விழா

சுதந்திர தின விழாவை முன்னிட்டு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் விடுத்துள்ளதால் தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் சென்னை விமான நிலையத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் தலைமையில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 69வது சுதந்திர தின விழா வரும் 15ம் தேதி இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் உள்ளதால் விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளது. கடற்கரை மாநிலமான தமிழகத்தை பொறுத்தவரையில் கடல் மார்க்கமாக தீவிரவாதிகள் நுழைந்து தாக்கக்கூடும் என்பதால் 13 கடலோர மாவட்டங்களில் கடலோர காவல் படை மற்றும் கடலோர பாதுகாப்பு படையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுதவிர தமிழகம் முழுவதும் முக்கிய சுற்றுலா தலங்கள், கோயில்கள், சர்ச்கள், மசூதிகள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், அணு உலை அமைந்துள்ள கூடங்குளம், கல்பாக்கம் மற்றும் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. . மாநில எல்லைகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர கண்

POPULAR POST OF OUR WEB

SCHOOLS HOLIDAY

VASIPPU IYAKKAM

TNSED SCHOOLS APP UPDATE

TN SCHOOLS HOLIDAY

ENNUM EZHUTHUM TEACHERS HAND BOOK