TSP DAILY NEWS 3.7.15
🙏செய்திகள்🙏
www.tnsocialpedia.blogspot.com
🌻மும்பை: இந்தியாவில் அடுத்த ஆண்டும் அதற்கடுத்த ஆண்டும் எதிர்பார்த்த பொருளாதார வளர்ச்சி ஏற்படாது ஆய்வறிக்கை
🌻என்.எல்.சி., தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
🌻பாகிஸ்தான்: ரயில் கவிழ்ந்து 12 ராணுவவீரர்கள் பலி
🌻ஹரித்துவார், ரிஷிகேஷில் பிளாஸ்டிக்கிற்கு தடை
🌻ஜம்முதாவி ரயில் இன்று ரத்து
🌻 நம்பர் மாற்றாமல் பேசும் புதிய வசதி இன்று முதல் அமல்
🌻 தேசிய பாதுகாப்பு சட்டத்துக்கு சீனா ஒப்புதல்
🌻புதுச்சேரியில் 'வைபை' வசதி துவக்கம்
🌻விம்பிள்டன் டென்னிஸ் : ரபெல் நடால் அதிர்ச்சி தோல்வி
🌻வியாழனும் வெள்ளியும் தோன்றும் அதிசயம்
🌻தயாநிதியிடம் 2 வது நாளாக விசாரணை
🌻சக்சேனா பதவியை பறிக்க வேண்டும்: ஸ்டாலின்
🌻90 சதவீதம் பேர் 'ஹெல்மெட்' அணிந்ததால் போலீசார் ..................
🌻சாலை விபத்தில் எம்.பி ஹேமமாலினி காயம்
🌻 இமாச்சல பிரதேசம் - நீதிபதி 'சஸ்பெண்ட
🌻கடல்அலையில் மிதந்த ஆடி கார்
🌻 ஹெல்மெட் அதிக விலைக்கு விற்றால்நடவடிக்கை
www.tnsocialpedia.blogspot.com
🌻ஒரு ரூபாய் தயாரி்க்க ஆகும் செலவு ரூ.1.14
🌻சென்னை வந்தது துருக்கி கப்பல்
🌻 தாமதத்திற்கு பொறுப்பல்ல:பட்னாவிஸ்
🌻சி.பி.ஐ.,க்கு ஒத்துழைக்க தயார்: தயாநிதி
🌻 தயாநிதியிடம் விசாரணை முடிந்தது
சினிமா
🌻விஷாலின் புதிய ஜோடிகள் யார் யார் ?
🌻ஜூராசிக் வேர்ல்டை விட என் படம் சிறந்தது - சல்மான்
🌻ரம்ஜானில் ரிலீஸாகும் பாகிஸ்தான் நடிகையின் படம்!
🌻சின்ன வயதிலேயே வருண் மீது ஒரு ஈர்ப்பு உண்டு - ஸ்ரத்தா
🌻அக்ஷ்ய் தான் எனது பேவரைட் ஆக்ஷன் ஹீரோ - எமி ஜாக்சன்
🌎உலகம் 🌎
🌻மனிதனை கொன்ற 'ரோபோ'
🌻உலக ஹாக்கி லீக்: இந்திய பெண்கள் வெற்றி
🌻அமெரிக்க கப்பற்படை தளத்தில் தீ
🌻பிலிப்பைன்ஸ் படகு கவிழ்ந்து விபத்து: 36 பேர் பலி
🌻விம்பிள்டன் இரட்டையர் பிரிவு : சானியா ஜோடி வெற்றி
தமிழகம்
🌻வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை! கட்டாயம் ஹெல்மெட் அணிய அறிவுறுத்தல்
🌻ஹெல்மெட் வழக்குப் பதிவதில் போலீஸ் ஜரூர்! லைசென்ஸ், ஆர்.சி., புத்தகம் பறிமுதல்
🌻ஜெ., எம்.எல்.ஏ. பதவியேற்பு எப்போது?
🌻மாணவருக்கு கத்திக்குத்து: இருவருக்கு வலை

Comments
Post a Comment