TSP DAILY NEWS 23.7.15
🙏TSP NEWS🙏
www.tnsocialpedia.blogspot.com
☔☔☔☔☔☔☔
🌻காங்கிரஸ் போராட்டம் பாராளுமன்றம் முடக்கம்
🌻தங்கம் விலை சரிவு ரூ 18864
🌻சினிமா தயாரிப்பாளர் இப்ராகிம் ராவுத்தர் காலமானார்
🌻வெள்ளத்தில் சிக்கி 7 பேர் பலி: நிவாரணம் வழங்க ஜெ., உத்தரவு
🌻முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு: கேரளா திடீர் முடிவு
🌻ஐ.எஸ். பிடியில் உள்ள 39 இந்தியர்கள் பாதுகாப்புடன் உள்ளனர்: வி.கே.சிங்
🌻மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு சந்தீப் சக்சேனா உத்தரவு
🌻 தலைமுறைகளை சீரழித்தது யார்? தி.மு.க.,வுக்கு அன்புமணி கேள்வி
🌻ஏழு ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு
🌻உத்தர்கண்டில் சாராய முறைகேடு
🌻சுஷ்மா சுவராஜ் ராஜினாமா ?
🌻யுரேனியம் இருப்பை அதிகரிக்க திட்டம்
🌻தமிழகத்தில் பூரண மதுவிலக்கு சாத்தியமா?
🌻 தமிழகம் வர மோடிக்கு விமான டிக்கெட்
'
🌻 தொண்டரை அடிக்க பாய்ந்த ராஜபக்சே
🌻பெரியாறு அணை பாதுகாப்பு: கேரளா முடிவு
🌻 காஸ் சிலிண்டர் வெடித்து5 பேர் காயம்
🌻 39 இந்தியர்கள் பாதுகாப்புடன் உள்ளனர்
சினிமா
www.tnsocialpedia.blogspot.com
🌻ரஜினியின் புதிய படத்தின் பெயர் "காளி"
🌻டக்கரா ஒரு பாட்டு லக்கா மாட்டிகிச்சு - இமான்!
🌻மாரி படக்குழுவினருக்கு தங்க சங்கிலி அணிவித்து அசத்திய தனுஷ்
🌻பாகுபலி திரையிடப்பட்ட தியேட்டர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
உலகம்
🌻தொண்டர்களை அடிக்க பாய்ந்த ராஜபக்சே : தேர்தல் பிரசாரத்தில் வெளியான பரபரப்பு விடியோ
🌻ஆப்கனில் தற்கொலைப்படை தாக்குதல்:15 பேர் பலி
🌻நவாஸ் ஷெரீப்பின் ராஜதந்திரம்
🌻ப்ளூட்டோவில் மேலும் ஒரு மலைத் தொடர்
🌻யாருக்கும் உளவு விமானம் விற்கவில்லை:சீனா
தமிழகம்
🌻தேனியில் மதுரை ரோடு போக்குவரத்து நெரிசலுக்கு விடிவு : திட்டச்சாலைகள் அமைக்க ரூ. 10 கோடி ஒதுக்கீடு
🌻வாக்காளர் பட்டியலில் பெயரை நீக்க...நோட்டீஸ்...! 16 ஆயிரம் பேர் இரண்டு இடங்களில் பதிவு
🌻கடலில் போதைப் பொருள் கடத்தலை தடுக்க கை கோர்ப்பு:பல துறைகளை இணைத்து கூட்டுப்படை
🌻ஏரிகளின் நீர்மட்டம் தொடர் சரிவு: பொ.ப.து., அதிகாரிகள் 'ஷாக்'
விளையாட்டு
🌻தொடரை வென்றது பாக்.,: இலங்கை மீண்டும் தோல்வி
🌻கோல்கட்டா ‘திரில்’ வெற்றி
🌻நழுவியது ராகுல் சதம்: இந்தியா ‘ஏ’ அணி நிதானம
🌻தமிம் இம்பால், மகமதுல்லா அரைசதம்
🌻தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி்
2358-5(-0.21%)
24 காரட் 10கி்
25220-50(-0.2%)
🌻வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
36200 (No change)
பார் வெள்ளி 1 கிலோ
33825 35(+0.1%)
🌻323 புள்ளிகள் உயர்வுடன் முடிந்தது சென்செக்ஸ்
🌻தங்கம் சவரனுக்கு ரூ. 216 குறைவு
🌻இந்திய ரூபாயின் மதிப்பு 4 காசுகள் குறைவு (ரூ. 63.59)

Comments
Post a Comment