TSP DAILY NEWS 18.7.15
🌙⭐TSP NEWS⭐🌙
www.tnsocialpedia.blogspot.com
அஸ்ஸலா
முஅலைக்கும்...
அனைத்து இஸ்லாமிய நெஞ்சங்களுக்கும் என் இதயம் கனிந்த ஈகைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.... எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவருக்கும் நல் அருள் புரிவானாக...
www.tnsocialpedia.blogspot.com
⭐ ரமலான் இன்று கொண்டாட்டம்:தலைவர்கள் வாழ்த்து
⭐திருச்சி:குப்பைக் கிடங்கி்ல் தீ விபத்து
⭐ கோவை: கைதான மாவோயிஸ்ட்டுகள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம்
⭐☔☔
திருநெல்வேலி:சுற்றுவட்டாரப்பகுதிகளில் மழை தேனி:சுற்றுவட்டாரப்பகுதிகளில் மழை சேலம்: சுற்றுவட்டாரப்பகுதிகளில் மழை திருவள்ளூர்: சுற்றுவட்டாரப்பகுதிகளில் மழை சென்னை: பல்வேறு பகுதிகளில் மழை
⭐பிரதமர் மோடிவெளிநாட்டுப் பயணம்: சசி தரூர் புகழாரம்
⭐குஜராத் காங்., தலைவர் வகேலா மகன் மீது வரி ஏய்ப்பு வழக்கு
⭐ஒரு சொட்டு நீர் கூட அனுமதிக்க முடியாது
மும்பை: ஒரு சொட்டு தண்ணீர் கூட குஜராத் உள்ளிட்ட பக்கத்து மாநிலங்களுக்கு செல்ல அனுமதிக்க மாட்டோம்...
⭐சோலார் பேனல் ஊழல் : சாண்டிக்கு நோடீஸ்
⭐ஆட்சியாளர்களுக்கு சலுகை - மக்களுக்கு வரி
⭐SBI ஊழியர்களுக்கு லாபத்தில் 3 சதவீதம்... ...
சினிமா
⭐வெள்ளி திரை விமர்சனம் - தனுஷின் 🌙மாரி🌙
www.tnsocialpedia.blogspot.com
⭐ஷங்கரின் அடுத்த டார்கெட் எத்தனை கோடி ?
⭐காதல் மன்னன் ஆர்யாவின் நட்பு வட்டமும், நல்ல மனசும்!
⭐மன வருத்தம் மறைந்து லிங்குசாமியும், விஷாலும் இணையும் சண்டக்கோழி-2
⭐ஆர்யா, ஜெயம்ரவி படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்
உலகம்
⭐ஓட்டுனர் இல்லாத 'கூகுள்' கார் விபத்தில் சிக்கியது
⭐கன்னிக்கு தொல்லை தந்த அணிலுக்கு சிறை!
⭐இந்திராவை கொல்ல தூண்டிய சீக்கியரை தண்டிக்க துடித்த தாட்சர்
⭐அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு 4 கடற்படை வீரர்கள் பலி
⭐பேச்சு எப்போது? பாக்., பதில் கூற மறுப்பு
தமிழகம்
www.tnsocialpedia.blogspot.com
⭐வேளாண் விற்பனை குழு வசமுள்ள தொகை ரூ.87 கோடி! :வளர்ச்சி பணிகளுக்கு பயன்படுத்த அறிவுர
⭐நீலகிரி மலைப்பகுதியில் கோடை மழை பவானிசாகர் நீர்மட்டம் உயர வாய்ப்பு
⭐பசுந்தேயிலை விலை வீழ்ச்சி பிரச்னை விஸ்வரூபம்! போராட்டங்களை தீவிரப்படுத்த திட்டம்?
'⭐ஹெல்மெட்' அபராதம் செலுத்தியும்ஆவணங்கள் பெற முடியாமல் தவிப்பு
விளையாட்டு
www.tnsocialpedia.blogspot.com
⭐ஸ்டீவ் ஸ்மித் இரட்டை சதம்: லார்ட்ஸ் டெஸ்டில் அசத்தல்
⭐தீர்ப்பை மதிக்கிறேன்: டிராவிட் பேட்டி
⭐
கபடி திருவிழா இன்று ஆரம்பம்: மும்பை–ஜெய்ப்பூர் அணிகள் மோதல்
⭐ரஞ்சி ‘பிசியோதெரபிஸ்ட்’ கைது
⭐பாக்., வீரருக்கு ஒரு ஆண்டு தடை
வர்த்தகம்
www.tnsocialpedia.blogspot.com
⭐தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி 2441
24 காரட் 10கி 26110
⭐வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
36700 -100(-0.27%)
பார் வெள்ளி 1 கிலோ
34270 -135(-0.39%)
⭐17 புள்ளிகள் உயர்வுடன் முடிந்தது சென்செக்ஸ்
⭐தங்கம் சவரனுக்கு ரூ. 72 குறைவு
⭐இந்திய ரூபாயின் மதிப்பு 5 காசுகள் உயர்வு (ரூ. 63.46)
⭐சென்செக்ஸ் 247, நிப்டி 84 புள்ளிகள் எழுச்சி
⭐ஈரானால், பெட்ரோலிய பொருட்கள் விலை குறையும்!

Comments
Post a Comment