முதல் குரல்... இது போராளியின் குரல்...
தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மற்றும் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு 23.7.15 அன்று மாநில அளவில் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு அரசாணையை
(G.O 232) எதிர்த்து மாபெரும் கண்டண ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது... சென்னையில் DPI வளாகத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் திரளான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்... மேலும் விழுப்புரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருப்பூர் என மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.. ஆசிரியர்களின் நலனை உயிர்மூச்சாக கருதும் TNPTF என்பதை உலகறிய செய்துள்ளது. ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வில் ஆசிரியர்கட்கு ஏற்படும் பாதிப்புக்கட்கு முதலில் எதிர்ப்பு குரலை பதிவு செய்தது பாராட்டுதலுக்குரியது...

Comments
Post a Comment