127 கோடி
👫👫👫👫👫👫👫👫127 கோடியைத் தாண்டியது இந்திய மக்கள்தொகை!
இந்தியாவின் மக்கள்தொகை 127 கோடியைத் தாண்டியது. உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக, வரும் 2050ஆம் ஆண்டுக்குள் இந்தியா மாறும் என்று கருதப்படுகிறது.
உலக மக்கள்தொகை தினமான (ஜூலை 11) சனிக்கிழமை மாலை 5 மணி நிலவரப்படி, இந்தியர்களின் எண்ணிக்கை 127,42,39,769 ஆகும் என்று மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தன்னாட்சி அமைப்பான தேசிய மக்கள்தொகை ஸ்திரத்தன்மை நிதியம் (என்பிஎஸ்எஃப்) அறிவித்துள்ளது.
👫👫👫👫👫👫👫👫

Comments
Post a Comment