Posts

Showing posts from July, 2015

MENU

ALL IN ONE JUNE 20248 ALL IN ONE TERM II 20228 ALL IN ONE TERM II 20231 ALL IN ONE TERM II 20242 ALL IN ONE TERM III 20235 ALL IN ONE TERM III 20241 ANNUAL FORMS PDF1 ANSWER KEY TERM III 20242 apps7 AUDIO BOOKS1 BANK LOAN1 BRIDGE COURSE8 BUDGET 20231 CARRER GUIDANCE1 CBSE EXAM1 CBSE RESULTS 20241 Children's MOVIES10 CINEMA51 CLUB ACTIVITIES6 Cooking13 Daily thoughts15 DCA COURSE3 Devotion110 Diwali 20231 EASY SHOP2 Edu1 Education976 Education PDF files104 EE WORKBOOK ANSWERS5 EE WORKBOOK ANSWERS TERM II TAMIL1 Election 202114 Election 20222 EMPLOYMENT295 English GRAMMER14 ENNUM EZHUTHUM179 ENNUM EZHUTHUM TAMIL1 ENNUM EZHUTHUM TEACHERS HANDBOOK11 Finance18 Gadgets8 GAJA RECOVER9 General721 HALF YEARLY EXAM TIME TABLE1 Health7 HOW TO LEARN TAMIL WRITING AND READING3 HSC RESULTS 20234 HSC RESULTS 20243 HSC STUDY MATERIAL1 ICT30 ICT - DCA COMPUTER COURSE2 ICT- DCA COMPUTER COUSRE BASICS1 IFHRMS6 ILLAM THEDI KALVI10 Income tax 20245 INDEPENDENCE DAY3 Investment3 IT CALCULATOR 20232 ITK7 IV STD1 Jallikattu7 JEE MAINS 20241 Kalai thiruvizha11 KALANJIYAM APP3 KALVI TV69 Kalvi TV assignments3 KALVI TV X STD3 Kids magazine1 LATEST GOVT JOBS1 LATEST NEWS1 LEARNS COMPUTERS7 LESSON plan guide5 Local body election training3 Lok sabha elections 20246 Magizh muttram2 MAHIZH MUTTRAM1 Movies2 MUTAL TRANSFER8 NAS EXAM3 NEET PREPARATION7 News pic61 NMMS EXAM 20234 NOON MEAL APP TN2 Online shopping46 PAY BILL M.R COPY1 PDF files58 PGTRB SYLLABUS1 Photography1 Politics47 PONGAL 20243 Positive thoughts23 QR CODE6 Quotes1 RASI PALAN7 Republic day 20241 Results31 RL LIST 20241 RRB20182 SAVINGS & INVESTMENT1 School calendar35 School prayer51 SEAS1 Short films1 smc8 SMC RECONSTRUCTION 20242 Social48 Sports15 SSLC HSC HALL TICKET1 SSLC RESULTS 20232 SSLC STUDY MATERIALS9 Study material10 SUMMATIVE ASSESSMENT TERM 15 TAHDCO1 TAMIL NEWS HEADLINES19 TEACHERS DAY1 Term 21 TERM II2 TERM II 20241 TERM III 20241 THIRD TERM QUESTIONS PDF3 THIRUKURAL1 Time pass2 TN CPS1 TN EMIS5 TN RESULTS 20242 TNEMIS11 TNEMIS TC GENERATION2 TNPSC GROUP IV10 TNPTF425 TNSED36 TNSED SCHOOLS APP UPDATE31 TNTET 201715 TNTET 20192 TNTET 20224 TNTET ENGLISH2 Top10news10 Tourist5 TRANSFER COUNSELING 20195 TRANSFER COUNSELLING 20241 TRB TNPSC23 Trending4 TRUST EXAM 20241 TSP DAILY NEWS231 UDISE PLUS3 V STD1 VASIPPU IYAKKAM3 VI STD1 VII STD1 VIII STD1 We Recover6 Weather update2 Worlds Top 50 biography's5 Wow science2 You tube5 YouTube1 குழந்தை கதைகள்7 தலையங்கம்18 தேர்தல் 20163 தேன்சிட்டு1 நேயர்கள் படைப்பு10 படித்ததில் பிடித்தது3 மு.வெ.ரா6
Show more

TSP DAILY NEWS 01.8.15

🙏TSP NEWS🙏 www.tnsocialpedia.blogspot.com 🌻காந்தியவாதி சசி பெருமாள் உயிர்தியாகம்... மது விலக்கை அமல்படுத்த செல் போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய போது உயிரிழந்தார்... 🌻TNPTF  23.7.15 போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி ஆசிரியர்கள் மாறுதலுக்கு விண்ணப்பிக்க ஒரு வருடம் பணிபுரிந்திருந்தால் போதும்: பள்ளிக்கல்வித்துறை முடிவு www.tnsocialpedia.blogspot.com 🌻 பிளஸ் 2 துணைத்தேர்வு விடைத்தாள் நகல் இன்று முதல் பதிவிறக்கம் 🌻லிபியாவில் 2 இந்தியர்கள் கடத்தல்  லிபியாவில் ஐ.எஸ்., பயங்கரவாதிகள், செயல்... 🌻காங்.,குடன் பேச தயார்: மத்திய அரசு 🌻மரண தண்டனையை நீக்க முடியாது: ஜெட்லி 🌻 சென்னை: மழையால் விமான சேவை பாதிப்பு 🌻ஆந்திராவில் ஏவுகணை உற்பத்தி மையம் 🌻 வியாபம் ஊழல் : 587 பேர் மீது வழக்கு 🌻ராஜ்நாத் சிங்கிற்கு காங்., எதிர்ப்பு 🌻தொடக்கக்கல்வி - 2015 பொது மாறுதல் கலந்தாய்வு அட்டவணை - 08/08/2015 அன்று தொடக்கம் 🌻"டாக்டர்.அப்துல் கலாம்' அவர்களின் பிறந்தநாளை "இளைஞர் எழுச்சிநாள்" ஆக கொண்டாட முதலமைச்சர் செல்வி . ஜெயலலிதா அவர்கள் உத்தரவு - ஒவ்வொரு சுதந்த...

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு அட்டவணை 2015

Image
Trs transfer counciling dates : 1. Aeo transfer&promotion - 8.8.15 2.mid.Hms transfr, promotion & BT deployment ,promtion, transfr (within dist)- 16.8.15 3.pri.Hms transfr, promotion-17.8.15 4. SG Deployment, transfr(within dt)-22.8.15 5. BT dist transfr-29.8.15 6.SG dist transfr - 30.8.15

TSP DAILY NEWS 31.7.15

🙏TSP NEWS🙏 www.tnsocialpedia.blogspot.com 🌻21 குண்டுகள் முழங்க அப்துல் கலாம் நல்லடக்கம் 🌻இறுதி அஞ்சலியில் மோடி ராகுல்.... 🌻துறைமுகங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு! புதுடில்லி : நாட்டின், 12 முக்கிய துறைமுகங்களில், கதிரியக்க கண்டுபிடிப்பு கருவிகள், கண்காணிப்பு ... 🌻இந்தியா-வங்கதேச எல்லை ஒப்பந்தம்  🌻அரியலூர்அருகே சிலம்பூரில் 144தடையுத்தரவு 🌻யாகூப் தூக்கை எதிர்த்த எம்.எல்.ஏ., கைது 🌻மியான்மர்:ஆங் சாங் சூகி வேட்புமனுதாக்கல் 🌻பல்ஜித்சிங் மகன் டி.எஸ்.பி.,யாக நியமனம் 🌻உ.பி.,: மூத்த விஞ்ஞானி கொலை சினிமா 🌻தனுஷ் பரவை முனியம்மாவுக்கு 5 லட்சம் பண உதவி, தன் பெயரைக் காப்பாற்றவா ? www.tnsocialpedia.blogspot.com 🌻விஎஸ்ஓபி-க்கு யு சான்று - ஆக., 14-ல் ரிலீஸ் உலகம் 🌻மியான்மரில் நன்னடத்தை காரணமாக 6,996 கைதிகள் விடுதலை 🌻நைஜீரியா: பயங்கரவாதிகள் தாக்குதலில் 10 மீனவர்கள் பலி 🌻மியான்மர் பார்லி., தேர்தல்: ஆங் சாங் சூகி வேட்பு மனு தாக்கல் 🌻 இந்திய மக்கள் தொகை சீனாவை விஞ்சும்! தமிழகம் 🌻தமிழகம் முழுவதும் கலாமிற்கு இரங்கல்:முழு கடையப்பு, மவுன ஊர்வலம், அஞ...

TSP DAILY NEWS 30.7.15

😭TSP NEWS😭 www.tnsocialpedia.blogspot.com 🌱கலாம் விதைக்கப்படுகிறார் இன்று 😭🌱😭🌱😭🌱😭🌱 🌱உடல்நிலை காரணமாக கலாம் இறுதிசடங்கில் கலந்து கொள்ள இயலவில்லை... ஜெ... 🌱கலாம் அவர்களுக்கு லட்சகணக்கல் மக்கள் அஞ்சலி... 🌱நீண்ட காலத்திற்கு பிறகு நீதி கிடைத்துள்ளது:பா.ஜ., காலை 11 மணிக்கு மகா.,அரசு அறி்க்கை சமர்ப்பிப்பு? 30 நிமிடங்களுக்கு பின்னர் டாக்டர் அறிக்கை 🌱 பிறந்தநாளில் யாகூப்பிற்கு தூக்கு காலை 6.30 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது 🌱யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டார்! 🌱 மோடி, ராகுல் இன்று தமிழகம் வருகை 🌱ராஜிவ் கொலையாளிகளின் தண்டனை குறைப்பு சரிதான்: ...உச்சநீதிமன்றம் 🌱பிரதமர் 10.45க்கு வருகிறார்:பொன்.ராதா 🌱 ராமேஸ்வரம் புறப்பட்டார் ராகுல் 🌱மதுரை வந்த ஆந்திர,கர்நாடக முதல்வர்கள் 🌱 எல்லையில் அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு 🌱சிறைக்கு கேக் அனுப்பிய யாகூப் குடும்பம் 🌱வீட்டிலிருந்து புறப்பட்டது கலாமின் உடல் 🌱யாகூப் உடல் குடும்பத்திடம் ஒப்படைப்பு , 🌱பாக்.,க்கு விடப்பட்ட எச்சரிக்கை:சிவசேனா சினிமா www.tnsocialpedia.blogspot.com 🌱இன்று திரைய...

கலாம் நினைவிடம்

அப்துல் கலாம் உடல் அடக்கம் செய்யப்படும் இடத்தில பிரமாண்ட நினைவிடம்: மத்திய அரசு கட்டுகிறது பாரத ரத்னா அப்துல் கலாம் நேற்று முன்தினம் இரவு 7.35 மணிக்கு ஷில்லாங்கில் மறைந்த தகவல் உடனடியாக டெல்லியில் உள்ள மத்திய மந்திரிசபை செயலாளர் பி.கே. சின்கா, உள்துறை செயலாளர் எல்.சி. கோயல் ஆகியோருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உடலை டெல்லி கொண்டு வருதல், அஞ்சலி செலுத்துதல், இறுதி சடங்கு போன்றவை குறித்து பிரதமர் மோடி மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள். டெல்லியில் அப்துல் கலாம் உடல் அடக்கம் செய்ய முதலில் முடிவு செய்யப்பட்டது. டெல்லியில் தலைவர்கள் நினைவிடம் அமைந்துள்ள சாந்தி வனத்துக்கும் விஜய் காட்டுக்கும் இடையே காந்தி சமாதி அருகே முன்னாள் ஜனாதிபதி ஜெயில்சிங், முன்னாள் பிரதமர் சந்திரசேகர் நினைவிடத்தை யொட்டி அப்துல் கலாம் உடல் அடக்கம் செய்து, நினைவிடம் அமைக்கலாம் என்று ஆலோசிக்கப்பட்டது. இதில் அப்துல் கலாமின் உறவினர்கள் விருப்பத்தை கேட்டு முடிவு செய்யுமாறு பிரதமர் மோடி ஆலோசனை தெரிவித்தார். அதன்படி உறவினர்கள் விருப்பம் கேட்கப்பட்டது. அப்துல் கலாமின் 99 வயது சகோதரர் டெல்லி சென்று...

TSP DAILY NEWS 29.7.15

😭TSP NEWS😭 www.tnsocialpedia.blogspot.com 😭கலாம் இறுதிச்சடங்கில் பிரதமர் மோடி பங்கேற்பு?  😭ராமேஸ்வரம் பயணம் žராஜாஜி மார்க் இல்லத்திலிருந்து புறப்பட்டது கலாமின் உடல் 😭 கல்விகடன் திட்டத்திற்கு கலாம் பெயர்; டில்லி அரசு அறிவிப்பு   😭நாளை ஜிலை 30 பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை தமிழக அரசு அறிவிப்பு .... அரசாணையும் வெளியீடு www.tnsocialpedia.blogspot.com 😭கலாம் உடல் இன்று ராமேஸ்வரம் வருகை!  முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் உடல் இன்று(புதன்கிழமை) ராமேஸ்வரம் கொண்டு வரப்படுகிறது. ... 😭கலாம் மறைவு: உலக தலைவர்கள் இரங்கல் 😭அப்துல் கலாம் மறைவிற்கு மக்கள் உருக்கம்: ... 😭 புறப்பட்டது கலாமின்உடல் 😭பீகார் வேளாண்மை கல்லூரிக்கு கலாம் பெயர் 😭கலாம் இறுதிச்சடங்கில் கேரள முதல்வர் 😭 ராமேஸ்வரத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு 😭கலாமின் மறைவு; மீனவர்கள் வேலை நிறுத்தம் 😭 'டாஸ்மாக்' நாளை விடுமுறை ? 😭 உலகை கவர்ந்த கலாம் பேச்சு 😭சுதந்திர தின விழா ஏற்பாடு துவக்கம் சினிமா www.tnsocialpedia.blogspot.com 😭பாயும் புலியை வாங்கிய எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் ...

காலம் வென்ற கலாமின் கடைசி நிமிடங்கள்....

அவருடன் நான் கடைசியாகப் பேசி 8 மணி நேரம் மட்டுமே கடந்திருக்கிறது. (இது கலாமின் ஆலோசகர் ஸ்ரீஜன் பால்சிங் அவரது ஃபேஸ்புக்கில் இப்பதிவை பதிந்த போது குறிப்பிடப்பட்டிருந்த நேரம்) தூக்கம் என் கண்களுக்குள் நுழைய மறுத்து இமைகளை விட்டு விலகிச் செல்கிறது. துக்கம் கண்ணீராகக் கரை புரண்டோடுகிறது. அதில் கலாமின் நினைவுகள் கலந்து வழிந்தோடுகின்றன. அப்துல் கலாமுடன் நான் சேர்ந்திருந்த அந்த கடைசித் தருணமானது 27-ம் தேதி நண்பகல் 12 மணிக்குத் தொடங்கியது. குவாஹாட்டிக்கு விமானத்தில் ஒன்றாக புறப்பட்டோம். டாக்டர் கலாம் 1-ஏ எண் கொண்ட இருக்கையிலும் நான் 1-சி இருக்கையிலும் அமர்ந்திருந்தோம். அவர் அடர் நிறம் கொண்ட ஆடை அணிந்திருந்தார். அவரைப் பார்த்த மாத்திரத்தில் 'நல்ல நிறம்' என அவரது ஆடையைச் சுட்டிக்காட்டிச் சொன்னேன். அப்போது என் மனம் அறிந்திருக்கவில்லை அதுவே அவரை நான் பார்க்கும் கடைசி நிறமென்று. பருவமழை காலத்தில், விமானத்தில் இரண்டரை மணி நேரம் பயணம் என்பது சற்று எரிச்சலைத் தருவதே. அதுவும் விமானத்தின் சிறு ஜெர்க்குகள் எனக்கு வெறுப்பாக இருந்தது. ஆனால், கலாமுக்கு இதெல்லாம் சர்வ சாதாரணம். எனது வெறுப்புணர்வ...

கலாம் ஆத்திச்சூடி

😭Tnsocialpedia😭 கலாம் ஆத்திச்சூடி 😭அகிலம் வணங்கும் அற்புதமே 😭ஆதிதமிழனை தலைநிமிர வைத்த தங்கமே 😭இந்தியாவின் இமயமே 😭ஈகையின் மறுஉருவே 😭உலகம் வியக்கும் உன்னதமே 😭ஊர் போற்றும் உயர்வே 😭எளிமை எனும் அதிசயமே 😭ஏற்றம் தந்த தலைவனே 😭ஐம்பெரும் காப்பியம் பாடும் காவலனே 😭ஒப்பற்ற புகழுடையோனே 😭ஓங்காரமாகிய எங்கள் இறையே.... 😭ஓளவை போற்றிய அதியமானே... உமது பிரிவு எமக்கு பேரழிப்பே... ஆழ்ந்த வருத்தங்களுடன்... அர.ரமேஷ்... www.tnsocialpedia.blogspot.com

அப்துல் கலாம் பற்றி 50 தகவல்கள்

🌺🌺🍀🍀🍀🍀🌺🌺 அப்துல் கலாம் பற்றி 50 தகவல்கள் 1. தாய்மொழியான தமிழ் வழியில் கல்வி பயின்று, அறிவியல் துறையில் உலக சாதனைகள் செய்தவர் அப்துல் கலாம். 2. இந்திய ஜனாதிபதிகளில் மிக, மிக எளிமையாக இருந்தவர் இவர் ஒருவரே. ஜனாதிபதி மாளிகையில் சைவ உணவுகள் மட்டுமே சாப்பிட்ட ஒரே ஜனாதிபதி இவர்தான். 3. நாடெங்கும் பட்டி தொட்டிகளில் படிக்கும் மாணவ – மாணவிகளிடம் கூட நாட்டின் மீது தேசப்பற்று ஏற்பட செய்தவர். ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய பணியை ‘‘மாணவர்களே கனவு காணுங்கள்’’ என்று சொல்லி மாணவர்கள் மத்தியில் புரட்சியை ஏற்படுத்தியவர். 4. நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காக பெருந்தலைவர் காமராஜர் திருமணம் செய்து கொள்ள மறுத்தார். அதுபோல திருமணம் செய்தால் அறிவியல் வளர்ச்சிப் பணிகளில் முழுமையாக ஈடுபட முடியாது என்று திருமணம் செய்ய மறுத்தார் அப்துல் கலாம். 5. இவரது வாழ்க்கையின் ஒவ்வொரு வினாடியும் காந்திய கொள்கைகளை பிரதிபலித்தது. 6. மாணவ, மாணவிகளைப் பார்த்ததும் அவர் பூரித்துப் போவார். அவர்கள் அருகில் சென்று பேசாமல் இருக்க மாட்டார். 7. ஜனாதிபதியாக இருப்பவர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எழு...

அப்துல் கலாம் பற்றி 50 தகவல்கள்

🌺🌺🍀🍀🍀🍀🌺🌺 அப்துல் கலாம் பற்றி 50 தகவல்கள் 1. தாய்மொழியான தமிழ் வழியில் கல்வி பயின்று, அறிவியல் துறையில் உலக சாதனைகள் செய்தவர் அப்துல் கலாம். 2. இந்திய ஜனாதிபதிகளில் மிக, மிக எளிமையாக இருந்தவர் இவர் ஒருவரே. ஜனாதிபதி மாளிகையில் சைவ உணவுகள் மட்டுமே சாப்பிட்ட ஒரே ஜனாதிபதி இவர்தான். 3. நாடெங்கும் பட்டி தொட்டிகளில் படிக்கும் மாணவ – மாணவிகளிடம் கூட நாட்டின் மீது தேசப்பற்று ஏற்பட செய்தவர். ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய பணியை ‘‘மாணவர்களே கனவு காணுங்கள்’’ என்று சொல்லி மாணவர்கள் மத்தியில் புரட்சியை ஏற்படுத்தியவர். 4. நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காக பெருந்தலைவர் காமராஜர் திருமணம் செய்து கொள்ள மறுத்தார். அதுபோல திருமணம் செய்தால் அறிவியல் வளர்ச்சிப் பணிகளில் முழுமையாக ஈடுபட முடியாது என்று திருமணம் செய்ய மறுத்தார் அப்துல் கலாம். 5. இவரது வாழ்க்கையின் ஒவ்வொரு வினாடியும் காந்திய கொள்கைகளை பிரதிபலித்தது. 6. மாணவ, மாணவிகளைப் பார்த்ததும் அவர் பூரித்துப் போவார். அவர்கள் அருகில் சென்று பேசாமல் இருக்க மாட்டார். 7. ஜனாதிபதியாக இருப்பவர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எழு...

காலத்தை வென்ற கலாம்

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் உடல் தற்போது புதுதில்லிக்கு ராணுவ மரியாதையுடன் கொண்டுவரப்பட்டுள்ளது. அங்கு முப்படை தளபதி மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பிறபகல் 3 மணிக்கு பொதுமக்களின் அஞ்சலி செலுத்துவதற்காக ராஜாஜி மார்ட் பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது. நாளைக் காலை 7 மணிவரை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர். நாளை காலை 7 மணிக்கு விமானம் மூலம் தமிழகம் கொண்டு செல்லப்பட்டு 1 மணிக்கு ராமேஸ்வரத்தில் உள்ள அவரது சொந்த வீட்டில் வைக்கப்பட உள்ளது. இதுகுறித்து அப்துல் கலாம் அண்ணன் மகன் முத்து மீரன் மரைக்காயர் பேரன் எம். சலீம் என்பவர் ராமேஸ்வரத்தில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது நாளை ராமேஸ்வரம் கொண்டுவரப்படும் அப்துல் கலாமின் உடல் அவர் வாழ்ந்த வீட்டில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. பின்னர். நாளை மறுநாள் காலை 10.30 மணிக்கு இறுதிச் சடங்கு நடைபெறும் கலாமின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி மற்றும் 6 மாநில முதல்வர்கள் ராமேஸ்வரம் வர உள்ளதாக அவர் தெரிவித்தார்.

TSP DAILY NEWS 28.7.15

😭TSP NEWS😭 www.tnsocialpedia.blogspot.com 😭புதுடில்லி : இந்தியாவின் 11வது ஜனாதிபதி அப்துல் கலாம், நேற்று மேகாலயா மாநிலத்தில், ஐ.ஐ.எம்., மாணவர்களிடையே உரையாற்றிய போது மாரடைப்பால் காலமானார்.... www.tnsocialpedia.blogspot.com 😭 கலாம் மறைவையொட்டி தமிழக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை... 😭தமிழகத்தில் இன்று விடுமுறை இல்லை. பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் - பள்ளிக்கல்வி இயக்குனர் தகவல் Thanthi News சொந்த விருப்பத்தில் விடுமுறை அளிக்கலாம்... சனிக்கிழமை  ஈடு செய்ய வேண்டும்.... 😭 கலாமின் உடலை டில்லி விமான நிலையத்தில் பெற்றுக்கொள்கிறார் பிரதமர் 😭 அசாம் முதல்வர் தருண் கோகாய், கலாம் உடலுக்கு அஞ்சலி கலாம் உடல் ஷில்லாங்கிலிருந்து கவுகாத்தி கொண்டு செல்லப்பட்டது 😭 அப்துல் கலாம் உடலுக்கு ராணுவ மரியாதை 😭இந்தியா சிறந்த வழிகாட்டியை இழந்து விட்டது: பிரதமர் மோடி  😭இரங்கல் பேச வார்த்தைகள் இல்லை: மன்னர் ஜவஹர் 😭கலாம் மறைவு:மாநில முதல்வர்கள்இரங்கல் . 😭மத்திய அமைச்சரவை சிறப்புக்கூட்டம் 😭அப்துல் கலாம்காலமானார்:தலைவர்கள் இ...

கண்ணீர் அஞ்சலி

தமிழக பள்ளி-கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை: அரசு அறிவிப்பு முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம் மறைவையட்டி, தமிழகம் முழுவதும் பள்ளி-கல்லூரிகளுக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) விடுமுறை என தமிழக அரசு அறிவித்து உள்ளது. இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும், விஞ்ஞானியுமான டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் மேகாலயா மாநிலத்தில் ஷில்லாங் எனும் இடத்தில் உள்ள ஐ.ஐ.எம். நிறுவனத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றார். அப்போது மேடையில் இருந்த அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு சரிந்தார். உடனடியாக அவர் ஷில்லாங்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அப்துல்கலாம் இறந்துவிட்டார் என்பதை உறுதிசெய்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மாணவர்கள் மேல் மிகுந்த பாசமுள்ளவர். அதிகமாக மாணவர்கள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க விரும்புவார். இந்தநிலையில் அவரது மறைவு மாணவர்கள் சமுதாயத்திடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் அவரது மறைவுக்கு தமிழக அரசு இரங்...

தமிழகத்தின் தலைமகன் மறைவு

கண்ணீர் அஞ்சலி 😭😭😭😭😭😭😭😭 www.tnsocialpedia.blogspot.com 😭😭😭😭😭😭😭😭  முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் காலமானார் மாரடைப்பால் அவரது உயிர் பிரிந்தது. மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் உள்ள ஐ.ஐ.எம்.-ல் இன்று கருத்தரங்கு நடைபெற்றது. அதில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மாலை 6 மணியளவில் மேடையில் பேசிக்கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. மயங்கி விழுந்த அப்துல் கலாம் பெத்தானி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்தும் அவரது உயிர் பிரிந்தது. கலாம் வாழ்க்கை வரலாறு : இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும் நம் எல்லோருக்கும் தெரிந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றை பற்றி மேலும் தெரிந்துகொள்ள மேலும் படியுங்கள். ...

jobs at UAE

Company Name: PCMC Saudi Arabia Interview Date : 01/08/2015 Address : The Residency Towers, Chennai Salary Range - SAR2000 to SAR8000 Free: Food, Accommodation & Laundry 1. E&I Manager 2. E&I Superintendent 3. E&I QA/QC Supervisor 4. E&I QA/QC Inspector 5. E&I QA/QC Engineer 6. E&I Planner 7. E&I Estimator 8. E&I Foreman 9. E&I Technician 1. Mechanical Construction Manager 2. Mechanical Superintendent 3. Mechanical Planning Engineer 4. Mechanical QA/QC Inspector 5. Mechanical QA/QC Supervisor 6. Mechanical QA/QC Engineer 7. Mechanical Estimator 8. Mechanical Quantity Surveyor 9. Mechanical Supervisor 10. Mechanical Foreman 1. Civil Construction Manager 2. Civil Planning Engineer 3. Civil Superintendent 4. Civil Supervisor 5. Civil QA/QC Supervisor 6. Civil Design Engineer 7.Civil Quantity Surveyor 8. Civil Estimator 9. Civil Planner 10. Civil QA/QC Inspector 1. Painting Inspector 2. Welding Inspector 3. Pi...

TSP DAILY NEWS 27.7.15

🙏TSP NEWS🙏 www.tnsocialpedia.blogspot.com 🌻தமிழகம் 2 நாட்களுக்கு மழை 🌻சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு 🌻நேற்று கார்கில் வெற்றி தினம் 🌻NLC பேச்சுவார்த்தை இன்று 🌻6.5லட்சம் பேர் குருப் 2 தேர்வெழுதினர்.. 🌻லாலு உண்ணாவிரதம் 🌻வெள்ளி திரை விமர்சனம் ஆவி குமார் www.tnsocialpedia.blogspot.com 🌻பாக் இலங்கை கிரிக்கெட் இலங்கை வெற்றி 🌻தங்கம் விலை மேலும் குறையும்... www.tnsocialpedia.blogspot.com

TSP DAILY NEWS 26.7.15

🙏TSP NEWS🙏 www.tnsocialpedia.blogspot.com 🌻சுங்க சாவடிகளில் காத்திருக்க தேவையில்லை... புதிய ரிசார்ஜ் முறை fastag ஸ்ரீபெரும்புதுர் டோல் கேட்டில் அறிமுகம். 🌻 ராகுலை சந்தித்த தமிழக விவசாயிகள் மோடியிடம் முறையிட டில்லி பயணம் 🌻ஆயுதங்கள் சப்ளை செய்வதில் தாமதம் புதுடில்லி: ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்களை ராணுவ தொழிற்சாலைஉரிய நேரத்தி்ல் வழங்க வில்லை என தலைமை ... 🌻சுற்றுலாவில் தமிழகம் முதலிடம் 🌻இந்தியாவில் 30% போலி வக்கீல்கள் 🌻இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலி இடம்.... 🌻இன்று மோடியின் வானொலி உரை 11am 🌻 114 மையங்களில் இன்று குரூப் 2 தேர்வு 🌻ஆடி பெருக்கு மே ட்டூர் அணையில் கூடுதல் நீர் திறப்பு 🌻வங்கிகளின் வாராக்கடன் ரூ.2.67லட்சம்கோடி 🌻 சென்னை வருகிறார் பிரதமர் மோடி 🌻 அன்னா ஹசாரேயை சந்திக்கிறார் கெஜ்ரிவால் சினிமா 🌻வெள்ளி திரை விமர்சனம்... ஆவி குமார் www.tnsocialpedia.blogspot.com 🌻சினிமாவில் பாடுவதற்கு பயிற்சி கொடுக்கும் பாடலாசிரியர் பிரியன்! 🌻தமன்னாவை டார்க்கெட் பண்ணும் மும்பை நடிகை ப்ராஷி சின்ஹா! உலகம் 🌻 பூமியை போல் இன்னொரு உலகம் கண்டுபிடிப...

வெள்ளி திரை விமர்சனம் -ஆவி குமார்

வெள்ளி திரை விமர்சனம் -ஆவி குமார் இந்தியா, மலேசியா கூட்டு முயற்சியில் உருவாகியுள்ள இப்படம்,  வெள்ளிக்கிழமை 24-ம் தேதி, தமிழகம் முழுவதும் சுமார் 150 திரையரங்குகளில் வெளியானது. இப்படம் குறித்து தற்போது, இணையத்தில் நல்ல விமர்சனங்கள் வெளிவந்துள்ளன. சொல்லவந்த விசயத்தை சரியாகச் சொல்லிவிட்டார் காந்தீபன் என தமிழகத்தின் முன்னணி தகவல் ஊடகமான சினிமா விகடன் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளது. எனினும், இப்படம் மலேசியாவில் இன்று திரையிடப்படாதது இங்குள்ள ரசிகர்களுக்கு வருத்தத்தை அளிக்கின்றது. சினிமா விகடன் எழுதியுள்ள ‘ஆவி குமார்’ திரைவிமர்சனத்தை இங்கே காணலாம்: பேய்ப்படங்களுக்குரிய பின்னணிஇசை, பூனை, வெள்ளைஉடை உருவம், கொடூர முகங்களுடைய உருவங்கள் ஆகிய எதுவுமில்லாமல் வந்திருக்கும் பேய்ப்படம். ஆவிகளுடன் பேசுகிற கதாநாயகன் உதயாவுக்கு மட்டும் நாயகி கனிகாசவுத்ரி தெரிகிறார். நாயகி ஆவியானது எப்படி? என்பதை நாயகன் கண்டறிவதுதான் கதை. தொலைக்காட்சியொன்றில் ஆவிகளுடன் பேசும் நிகழ்ச்சியை நடத்திப் புகழ்பெற்றிருக்கும் உதயா, அந்நிகழ்ச்சியை மக்கள் முன் நடத்துவதற்காக மலேசியா செல்கிறார். அங்கு காவல்துறைஅதிகாரி ...

213 உதவி பொறியாளர்கள் பணியிடம்: 

213 உதவி பொறியாளர்கள் பணியிடம்: தமிழ்வழி பொறியியல் படித்தவர்களுக்கு 20 சதவீத சிறப்பு இட ஒதுக்கீடு தனியாரால் கவனிக்கப்படாதவர்கள் அரசுப் பணியில் சாதிக்க வாய்ப்பு நெடுஞ்சாலை உதவி பொறியாளர்கள் நியமனத்துக்கான போட்டித் தேர்வில், தமிழ்வழியில் பொறியியல் படித்தவர்களுக்கு 20 சதவீத இடங்கள் ஒதுக்கப் பட்டுள்ளன. இதன்மூலம், தனியார் நிறுவனங்களால் கவனிக்கப் படாத தமிழ்வழி பொறியியல் பட்டதாரிகள் அரசுப் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தமிழ்வழி பொறியியல் படிப்பு 2010-ல் திமுக ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. முதல்கட்டமாக, அண்ணா பல் கலைக்கழகத்தில் சிவில், மெக்கானிக்கல் ஆகிய 2 பாடப் பிரிவுகளில் தமிழ்வழி பொறியியல் படிப்பு தொடங்கப்பட்டது. ஒவ் வொரு பாடப்பிரிவிலும் தலா 60 இடங்கள் உருவாக்கப்பட்டன. தமிழ்வழி மாணவர்களுக்கு தமிழில் பொறியியல் பாடங்கள் நடத்தப்படும். அவர்கள் தமிழி லேயே தேர்வு எழுதலாம். அண்ணா பல்கலைக்கழகத்தை தொடர்ந்து அதன் உறுப்புக் கல்லூரிகளிலும் தமிழ்வழி சிவில், மெக்கானிக்கல் படிப்பு கள் தொடங்கப்பட்டன. தற்போது தமிழ்வழியில் சிவில் இன்ஜி னீயரிங்கில் 660 இடங்கள், மெக் கானிக்கல் இன்ஜின...

Combined Defence Services Examination (CDS) (II), 2015

Combined Defence Services Examination (CDS) (II), 2015 including SSC (Women Non - Technical) Course The Union Public Service Commission (UPSC) will hold the Combined Defence Services Examination (CDS) (II), 2015 on 01/11/2015 for admission to Indian Military Academy, Naval Academy amd Air force Academy and Officers Training Academy, Chennai for the courses (Men and Women). : 1. Indian Military Academy, Dehradun : 200 posts 2. Indian Naval Academy, Ezhimala : 45 posts 3. Air Force Academy, Hyderabad : 32 posts 4. Officers Training Academy , Chennai (Men) : 175 posts 5. Officers Training Academy, Chennai (Women) : 11 posts Conditions of Eligibility (A) Age Limits, Sex and Marital Status: 1. For Indian Military Academy : Unmarried male candidates born not earlier than 2nd July, 1992 and not later than 1st July 1997 only are eligible. 2. For Naval Academy : Unmarried male candidates born not earlier than 2nd July, 1992 and not later than 1st July 1997 only are eligible. 3. For ...

TSP DAILY NEWS 25.7.15

🙏TSP NEWS🙏 www.tnsocialpedia.blogspot.com 🌻பாராளுமன்றம் தொடர் முடக்கம் ... காங்.. பா.ஜா மோதல் 🌻தேசம் சரியான முறையில் கட்டமைக்கப்படும்: தர்மேந்திர பிரதான 🌻 பீகாரில் இன்று மோடி தேர்தல் பிரசாரம் பாட்னா: பீகாரில் சட்டசபை தேர்தலையொட்டி பிரசாரத்தினை பிரதமர் நரேந்திர மோடி இன்று துவக்கி ... 🌻என்.ஆர்.ஐ.,களுக்கு விரைவில் ஓட்டுரிமை! 🌻விவசாயிகள் தற்கொலை ஏன்? மத்திய அமைச்சர் ராதாமோகன் பொறுப்பற்ற பதில் 🌻ராஜிவை போல் மோடியை கொல்ல சதி 🌻நகை கடைகளில் மக்கள் கூட்டம் குவிகிறது : தங்கம் விலை சரிவு 🌻பாகிஸ்தான்: அதிகாலையில் நிலநடுக்கம் 🌻உணவு மானியம் விலக்கு:சரத்யாதவ் எதிர்ப்பு  🌻அமைச்சர்களுக்கு ஜனாதிபதி விருந்து 🌻அயோத்தியில் மராமத்தது பணி 🌻 யோகா நிகழ்ச்சிக்கு ரூ32 கோடி செலவு 🌻2019-ல் சரக்கு ரயிலுக்கு தனிப்பாதை 🌻 பீகாரில் இன்று மோடி தேர்தல் பிரசாரம் 🌻மதுவிலக்கு: மகாராஷ்டிரா அரசு திடீர்பல்டி சினிமா 🌻மாரி வெற்றி - மாரி-2 தயாராகிறது! '🌻கரகாட்டக்காரன்' கனகா கேரக்டரில் நடிக்க ஆசைப்படும் லட்சுமி மேனன்! 🌻குறும்படங்களுக்காக யூடியூப் சேனலை துவக்கிய...

TSP DAILY NEWS 24.7.15

🙏TSP NEWS🙏 www.tnsocialpedia.blogspot.com 🌻தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மற்றும் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் 23.7.15 அன்று மாநில அளவில் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு அரசாணையை (G.O 232) எதிர்த்து மாபெரும் கண்டண ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது... சென்னையில் DPI வளாகத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் திரளான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்... மேலும் விழுப்புரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருப்பூர் என மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.. ஆசிரியர்களின் நலனை உயிர்மூச்சாக கருதும் TNPTF என்பதை உலகறிய செய்துள்ளது. ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வில் ஆசிரியர்கட்கு ஏற்படும் பாதிப்புக்கட்கு முதலில் எதிர்ப்பு குரலை பதிவு செய்தது பாராட்டுதலுக்குரியது.. www.tnsocialpedia.blogspot.com 🌻கண்காணிப்பு வளையத்திற்குள் 100 ஐ.ஏ.எஸ். 🌻 லோக்சபாவிற்கு 2 ஆங்கிலோ இந்தியன் எம்.பி.க்கள் நியமனம் நிலுவையில் 🌻 66 ஐ.ஏ.எஸ்.கள் மீது ஊழல் வழக்கு  🌻பாலக்காடு :பள்ளிக்குழந்தைகள் 50 பேர் வாந்தி, மயக்கம் 🌻பார்லிமென்டை காங்., முடக்கி வருகிறது: பண்டாரு தத்தாத்...

முதல் குரல்... இது போராளியின் குரல்...

தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மற்றும் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு 23.7.15 அன்று மாநில அளவில் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு அரசாணையை (G.O 232) எதிர்த்து மாபெரும் கண்டண ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது... சென்னையில் DPI வளாகத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் திரளான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்... மேலும் விழுப்புரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருப்பூர் என மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.. ஆசிரியர்களின் நலனை உயிர்மூச்சாக கருதும் TNPTF என்பதை உலகறிய செய்துள்ளது. ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வில் ஆசிரியர்கட்கு ஏற்படும் பாதிப்புக்கட்கு முதலில் எதிர்ப்பு குரலை பதிவு செய்தது பாராட்டுதலுக்குரியது...

TSP DAILY NEWS 23.7.15

🙏TSP NEWS🙏 www.tnsocialpedia.blogspot.com ☔☔☔☔☔☔☔ 🌻காங்கிரஸ் போராட்டம் பாராளுமன்றம் முடக்கம் 🌻தங்கம் விலை சரிவு ரூ 18864 🌻சினிமா தயாரிப்பாளர் இப்ராகிம் ராவுத்தர் காலமானார் 🌻வெள்ளத்தில் சிக்கி 7 பேர் பலி: நிவாரணம் வழங்க ஜெ., உத்தரவு    🌻முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு: கேரளா திடீர் முடிவு  🌻ஐ.எஸ். பிடியில் உள்ள 39 இந்தியர்கள் பாதுகாப்புடன் உள்ளனர்: வி.கே.சிங்  🌻மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு சந்தீப் சக்சேனா உத்தரவு 🌻 தலைமுறைகளை சீரழித்தது யார்? தி.மு.க.,வுக்கு அன்புமணி கேள்வி  🌻ஏழு ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு 🌻உத்தர்கண்டில் சாராய முறைகேடு 🌻சுஷ்மா சுவராஜ் ராஜினாமா ? 🌻யுரேனியம் இருப்பை அதிகரிக்க திட்டம் 🌻தமிழகத்தில் பூரண மதுவிலக்கு சாத்தியமா? 🌻 தமிழகம் வர மோடிக்கு விமான டிக்கெட் ' 🌻 தொண்டரை அடிக்க பாய்ந்த ராஜபக்சே 🌻பெரியாறு அணை பாதுகாப்பு: கேரளா முடிவு 🌻 காஸ் சிலிண்டர் வெடித்து5 பேர் காயம் 🌻 39 இந்தியர்கள் பாதுகாப்புடன் உள்ளனர் சினிமா www.tnsocialpedia.blogspot.com 🌻ரஜினியின் புதிய படத்த...

TNPSC CIVIL ENGG JOBS 2015

TNPSC, Government Vacancies For Assistant Engineer (Civil) – Chennai, Tamil Nadu Tamil Nadu Public Service Commission Tamil Nadu Public Service Commission Assistant Engineer (Civil) Tamil Nadu Public Service Commission Address: Frazer Bridge Road, V.O.C. Nagar, Park Town, Chennai Postal Code: 600003City: Chennai State: Tamil Nadu Pay Scale: Rs. 15600 - 39100 + Grade pay Rs.5400/- p.m. Educational Requirements: A degree in Civil Engineering OR A pass in Sections A and B of the Institution Examinations under Civil Engineering Branch. Details will be available at: http://www.tnpsc.gov.in/notifications/10_2015_not_eng_engg_higways_civil.pdf No of Post: 126 + 84* + 3 c/f How To Apply: Candidates should apply only through online in the Commission’s Website www.tnpsc.gov.in or in www.tnpscexams.net. Last Date: 12.08.2015 Age Limit: 18-30 Years General Information: A. The Rule of reservation of appointments is applicable to the post and the distribution of vacancies will be ...

TSG DAILY NEWS 22.7.15

🙏TSP NEWS🙏 www.tnsocialpedia.blogspot.com 🌻TNSOCIALPEDIA 10thousand pageviews கடந்து சாதனை www.tnsocialpedia.blogspot.com 🌻லக்னோ: பூரண மதுவிலக்கை அமல்படுத்த தமிழகத்தில் கோரிக்கை எழுந்து வரும் நிலையில் உ.பி.யில் மதுவிற்பனைக்கு அகிலேஷ் உத்தரவு 🌻 டிப்ளமோ நர்சிங் படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பம் 🌻 குருவாயூர் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் 🌻 ஜம்முதாவி ரயில் இன்று ரத்து; தெற்கு ரயில்வே  🌻மருத்துவப்படிப்புகளுக்கு இன்று இரண்டாம் கட்ட கவுன்சிலிங் 🌻 வாருங்கள் ஒரு கை பார்க்கலாம்: 'வாட்ஸ் ஆப்' ல் காங்., அழைப்பு 🌻 பள்ளிக்குள் தகராறு செய்த ஆசிரியர்கள் 'சஸ்பெண்ட்'  🌻கடையநல்லூர் தொகுதி காலி: தேர்தல் கமிஷனுக்கு கடிதம் 🌻 உடல் உறுப்பு தானத்தால் ஆறு பேருக்கு மறுவாழ்வு 🌻 ராஜோரியில் தடை உத்தரவு பிறப்பிப்பு 🌻இட்டர்சி: இட்டர்சியில் சிக்னல் கட்டுப்பாட்டு அறையில் ஏற்பட்ட தீவிபத்தால் பாதிக்கப்பட்டிருந்த ... இட்டர்சியில் ரயில் சேவை இன்று துவக்கம்! 🌻புது மேம்பாட்டு வங்கி துவக்கம் 🌻யாகூப் மேமனுக்கு தூக்கு உறுதி 🌻அமெரிக்க விதிகளை மீறினார் தேவயானி...

நேயர்கட்கு சமர்ப்பணம்

நண்பர்கட்கு வணக்கம் நமது  TNSOCIALPEDIA தொடங்கிய 5மாதங்களிலே 10ஆயிரம் பார்வையாளர்களை (  TEN  THOUSAND PAGE VIEWS ) எனும் மைல்கல்லை எட்டி சாதனை படைத்துள்ளது என்பதை மகிழ்வுடன் பகிர்ந்துகொள்கிறோம்... இதய பூர்வமான நன்றியை நேயர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்... தொடர்ந்து ஆதரவு தாருங்கள்... நன்றி வணக்கம்... இங்ஙனம் வலைப்பூவின் ஆசிரியர் அர.ரமேஷ்....

TSP DAILY NEWS 20.7.15

🙏TSP NEWS🙏 www.tnsocialpedia.blogspot.com 🌻0 அழுத்தினாலும் கேஸ் மானியம் ரத்தாகாது ... இந்தியன் ஆயில் விளக்கம்...  🌻அமித் ஷாவுடன் ம.பி., முதல்வர் சிவ்ராஜ் சிங் சந்திப்பு 🌻 மின்சாரம் பாய்ந்து இறந்த 4 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் 🌻ஊழல் புகார்களுடையவர்கள் ராஜினாமா: காங்., உறுதி   🌻பஞ்சாப் அமைச்சர் மீது 'ஷூ' வீச்சு 🌻 25 சென்ட் நிலத்தகராறில் வாலிபர் அடித்து கொலை 🌻சிங்கப்பூர் செல்கிறார் கப்பற்படை தளபதி ஆர்.கே.தவான் 🌻ரகசியமாக நிலம் வாங்கும் பயங்கரவாதிகள் லண்டன் : பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்., மேற்கு நாடுகளில் தாக்குதல் நடத்த வசதியாக, ஐரோப்பாவின் போஸ்னியாவில் ... 🌻ஆளில்லா விமானங்கள் மூலம் மருந்துகள்- நாசா 🌻புனித மாதத்தில் 5, 000 பேர் பலி 🌻 பார்லிமென்டில் விளக்கமளிக்கிறார் சுஷ்மா 🌻ஹவுராவில் இளம்பெண் கற்பழிப்பு? 🌻 பஞ்சாப் அமைச்சர் மீது 'ஷூ' வீச்சு 🌻இந்திய - ரஷ்ய தயாரிப்பில் ஹெலிகாப்டர்கள் 🌻 மீண்டும் கம்யூ -ல் இணைகிறார் சோம்நாத் 🌻 சிங்கப்பூர் செல்கிறார் தவான் சினிமா 🌻ரஜினிக்கு ஜோடி நானா? ராதிகா ஆப்தே மறுப்பு '🌻ம...

IGNOU B.ED ADMISSION 2016

Indira Gandhi National Open University >IGNOU invites applications for B.Ed -2016 January Session >Application Cost - Rs.1000/- >Duration- 2 Years >Medium- English >Course Fees- Rs.20,000/- to be paid in first year only >Last Date and Entrance Exam will be intimated later Prospectus & Entrance application avail click here

TSP DAILY NEWS 19.7.15

🙏 TSP NEWS 🙏 www.tnsocialpedia.blogspot.com 🌻காஷ்மீரில் பதற்றம் பாக் தாக்குதல் 🌻 கிரீஸ் வங்கிகள் நாளை திறப்பு 🌻லஞ்ச ஒழிப்பு துறையில் 53 பேர் மாற்றம்  🌻ஸ்டாலினுக்கு திடீர் நெஞ்சு எரிச்சல் 🌻அணு சக்தியில் இயங்கும் விமானம் தாங்கி கப்பல் 🌻 ஜெ., ஓய்வு எடுக்க வேண்டும்: இளங்கோவன் 'அட்வைஸ்'   🌻அமெரிக்காவில் இருவர் சுட்டுக்கொலை ஐ.எஸ்., சதி முறியடிப்பு: 🌻புதிய ரூபாய் நோட்டில் கல் தேர் படம் பெங்களூரு:கர்நாடக மாநிலம், பெல்லாரி மாவட்டம் ஹொஸ்பேட்டில், உலக புராதன சின்னமாக ... 🌻தே.ஜ.,கூட்டணி கூட்டத்தை கூட்ட மோடிமுடிவு 🌻ம.பி.,யில் நிருபர் இறந்தது எப்படி? 🌻 தூத்துக்குடி: வங்கியில் கொள்ளை முயற்சி 🌻புரி ரதயாத்திரையில் நெரிசல் 🌻 பக்கிங்ஹாம் கால்வாயில் படகு போக்குவரத்து 🌻மூன்றாக பிரிகிறது பெங்களூரு பல்கலை 🌻தே.ஜ.,கூட்டணி கூட்டத்தை கூட்ட மோடிமுடிவு சினிமா 🌻வெள்ளி திரை விமர்சனம் - மாரி www.tnsocialpedia.blogspot.com 🌻 தமிழ் ரசிகர்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி - பிரபாஸ் 🌻 பஜ்ரங்கி பைஜான் : அமீருக்காக சிறப்புக்காட்சி 🌻 எனக்கு ஒரு பிரச்னை என...

TSP DAILY NEWS 18.7.15

🌙⭐TSP NEWS⭐🌙 www.tnsocialpedia.blogspot.com அஸ்ஸலா  முஅலைக்கும்... அனைத்து இஸ்லாமிய நெஞ்சங்களுக்கும் என் இதயம் கனிந்த ஈகைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.... எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவருக்கும் நல் அருள் புரிவானாக... www.tnsocialpedia.blogspot.com ⭐ ரமலான் இன்று கொண்டாட்டம்:தலைவர்கள் வாழ்த்து ⭐திருச்சி:குப்பைக் கிடங்கி்ல் தீ விபத்து ⭐ கோவை: கைதான மாவோயிஸ்ட்டுகள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் ⭐☔☔ திருநெல்வேலி:சுற்றுவட்டாரப்பகுதிகளில் மழை தேனி:சுற்றுவட்டாரப்பகுதிகளில் மழை சேலம்: சுற்றுவட்டாரப்பகுதிகளில் மழை திருவள்ளூர்: சுற்றுவட்டாரப்பகுதிகளில் மழை சென்னை: பல்வேறு பகுதிகளில் மழை ⭐பிரதமர் மோடிவெளிநாட்டுப் பயணம்: சசி தரூர் புகழாரம் ⭐குஜராத் காங்., தலைவர் வகேலா மகன் மீது வரி ஏய்ப்பு வழக்கு ⭐ஒரு சொட்டு நீர் கூட அனுமதிக்க முடியாது மும்பை: ஒரு சொட்டு தண்ணீர் கூட குஜராத் உள்ளிட்ட பக்கத்து மாநிலங்களுக்கு செல்ல அனுமதிக்க மாட்டோம்... ⭐சோலார் பேனல் ஊழல் : சாண்டிக்கு நோடீஸ் ⭐ஆட்சியாளர்களுக்கு சலுகை - மக்களுக்கு வரி ⭐SBI ஊழியர்களுக்கு லாபத்தில் 3 சதவீதம்... ... ச...

இனிய ரமலான் வாழ்த்துக்கள்

அஸ்ஸலா முஅலைக்கும்... ....人 ...( ◎)________人 ..║ ∩║_____.-:'''"''";-.__. ..║ ∩║___(*(*(*|*)*)*)__. ..║ ∩║_. ║∩∩∩∩∩∩∩∩∩║__ அனைத்து இஸ்லாமிய நெஞ்சங்களுக்கும் என் இதயம் கனிந்த ஈகைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.... எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவருக்கும் நல் அருள் புரிவானாக...

வெள்ளி  திரைவிமர்சனம்-  தனுஷின் மாரி 

 வெள்ளி  திரைவிமர்சனம்-  தனுஷின் மாரி . சென்னையின் திருவல்லிக்கேணி பகுதியில் குடிசை மாற்று வாரியத்தில் தனுஷ், தனது நண்பர்களான ரோபோ சங்கர், கல்லூரி வினோவுடன் சேர்ந்து பந்தய புறாக்களை வளர்த்து வருகிறார். அதே ஏரியாவில் தாதாவாக இருக்கும் சண்முகராஜனுக்கும் இன்னொரு ரவுடிக்கும் நீண்டகாலமாக பிரச்சினை இருந்து வருகிறது. இந்நிலையில், ஒருநாள் சண்முகராஜனுக்கு எதிரான ரவுடியை தனுஷ் தீர்த்து கட்டுகிறார். அன்றுமுதல், தனுஷை தனது கைக்குள் போட்டுக்கொண்டு, திருவல்லிக்கேணி பகுதியையும் அவருக்கு தாரை வார்த்துக் கொடுக்கிறார் சண்முகராஜன். ஏரியாவுக்குள் பெரிய தாதாவாகிவிட்ட தனுஷ், தனது நண்பர்களுடன் சேர்ந்து, ஏரியாவுக்குள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் கலாட்டா செய்கிறார். இதனால், அந்த ஏரியாவில் உள்ள அனைவரும் தனுஷை வெறுக்கிறார்கள். இந்நிலையில், திருவல்லிக்கேணி பகுதிக்கு புதிய சப்-இன்ஸ்பெக்டராக விஜய் யேசுதாஸ் பதவியேற்கிறார். அந்த ஏரியாவில் ரவுடித்தனம் செய்யும் தனுஷ் பற்றி, போலீஸ் ஏட்டான காளியிடம் கேட்டு அறிந்துகொள்கிறார். தனுஷ் ஒரு கொலை செய்தது உறுதி என்றாலும், அவர்தான் கொலை...

TSP DAILY NEWS 17.7.15

🙏☔TSP NEWS☔🙏 www.tnsocialpedia.blogspot.com 🌻பாக்..கிற்கு இந்தியா எச்சரிக்கை 🌻பிளஸ் 2 துணைத்தேர்வு முடிவு இன்று வெளியீடு 🌻விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டம் முதல்வர் தொடங்கி வைத்தார் 🌻இணைய சமநிலை அறிக்கை வெளியானது! 🌻 புதுடில்லி: மத்திய தொலைத் தொடர்பு துறை அமைத்த குழு, இணைய சமநிலை தொடர்பான அறிக்கையை அளித்தது 🌻மோடி இன்று ஜம்மு பயணம் 🌻சொந்த விமானத்தை சுட்டதா பாக்., 🌻ஜாதி கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட மத்திய அரசு... ... 🌻 கோவா கடற்கரையில் முதலை உலா 🌻 அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு:பலி 5  🌻பெங்களூருமாநகராட்சி:ஆக.,22ல்ஓட்டுப்பதிவு 🌻புதுடில்லி: காங்., போராட்டம் சினிமா www.tnsocialpedia.blogspot.com 🌻சாதனை வசூல் பாகுபலி 🌻நண்பர்களுடன் இருந்த ஜாலியான நாட்களை விஎஸ்ஓபி.வில் பார்க்கலாம் - ராஜேஷ்! உலகம் 🌻ஊழல் குற்றச்சாட்டால் சீன விளையாட்டுதுறை துணை அமைச்சர் பதவிபறிப்பு 🌻200 இந்தியர்களுக்கு ரூ.123 கோடி அமெரிக்க நிறுவனம் இழப்பீடு வழங்குகிறது 🌻சிக்கன நடவடிக்கைக்கு கிரீஸ் பார்லி., ஒப்புதல் 🌻நைஜீரியா: பயங்கரவாத தாக்குதலில் 30 பேர் பலி...

POPULAR POST OF OUR WEB

TNSED SCHOOLS APP UPDATE LINK

ARUNAGIRI INCOME TAX CALCULATION SOFTWARE

NAS SELECTED SCHOOLS LIST 2024

TNSED LMS CWSN TRAINING FOR ALL TEACHERS

TNSED SCHOOLS APP UPDATE