TSP DAILY NEWS 29.6.15
🙏TSP NEWS 29.6.15 🙏
www.tnsocialpedia.blogspot.com
🌻சென்னையில் மெட்ரோ ரயில் போக்குவரத்து இன்று துவக்கம் கோயம்பேடு டூ ஆலந்தூர்
🌻மேட்டூர் அணையின் நீர்மட்டம் 78.80 அடியாக உயர்வு
🌻ஜிம்பாப்வே செல்லும் இந்திய அணி இன்று அறிவிப்பு
🌻மீன்வளத்துறையின் உத்தரவுக்கு குமரி மீனவர்கள் எதிர்ப்பு
🌻ஆர்.கே.நகர் 181வது வாக்குச்சாவடியில் இன்று மறுவாக்குப்பதிவு 🌻திருவாரூரில் இன்று தே.மு.தி.க., ஆர்பாட்டம் 🌻சித்தா, ஆயுர்வேதா படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பம் 🌻ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
🌻டிரண்ட் ஆன ‛செல்பி வித் டாட்டர்'
🌻புதுடில்லி: மகள்களுடன் செல்பி எடுத்து பெண் சிசுவின் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும் என்று மோடி ...
🌻வெடித்து சிதறியது ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்
🌻2 நாளில் பதில் தந்த துணை ஜனாதிபதி
🌻மெட்ரோ ரயிலுக்கு சூரிய ஒளி மின்சாரம்
🌻ஆர்.கே.நகரில் இன்று மறுஓட்டுப்பதிவு
🌻 குவைத் தாக்குதல்:ரூ.5 லட்சம் இழப்பீடு
🌻மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு
🌻ஆகஸ்ட்டில் இந்தியஅஞ்சல் வங்கிக்கு அனுமதி
🌻பஞ்சாப்:சிறை அதிகாரி மீது துப்பாக்கிசூடு
🌻254 சுற்றுலா தளங்களில் வை-பை
🌻நதிகள்இணைப்பே காவிரிப்பிரச்னைக்கு தீர்வு
சினிமா
www.tnsocialpedia.blogspot.com
🌻எனக்கு பிரியாணி தரவில்லை ஆர்யா: 🌻தமன்னா;கவர்ச்சியாக நடிக்கவும் தயார் என அறிவிப்பு
🌻பார்த்தவுடன் காதல் என்பது பொய் - காஜல் அகர்வால்
🌻36 ஆண்டுகளாக மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி வரும் சிவக்குமார்!
🌻பாபநாசம் சிக்கல் தீர்ந்தது - திட்டமிட்டபடி ஜூலை 3ம் தேதி 600 தியேட்டர்களில் ரிலீஸாகிறது
🌻சட்டவிரோதமாக யானை வைத்திருந்த பிரபல நடிகருக்கு நோட்டீஸ்
🌎உலகம்🌎
🌻மனிதர்களுக்கு செயற்கை ரத்தம்: அடுத்த 2 ஆண்டுகளில் அறிமுகம்
🌻குவைத் மசூதி தாக்குதல்: 2 இந்தியர் பலி
🌻இலங்கை பிரதமராக ராஜபக் ஷே திட்டம்
🙏தமிழகம் 🙏
🚝தீயணைப்பு நிலையத்தில் வீரர்கள் பற்றாக்குறை!முதல்வர் துவக்கிய ஸ்டேஷனில் பரிதாபம்
🚝கொல்லிமலைக்கு இயக்கப்பட்ட அரசு பஸ் நிறுத்தம்!மாணவர் 15 கி.மீ., நடந்து செல்லும் பரிதாபம்
🚝அரசுக்கு சொந்தமான ரூ 100 கோடி மதிப்பு நிலம் "ஸ்வாகா':தகவல் அறியும் உரிமை சட்டத்தில் அம்பலம்
🚝ஆகாய தாமரை ஆக்கிரமிப்பில் ஏரிகள்
🚝42 மாதத்தில் 1,636 பிரேத பரிசோதனை:சாலை விபத்தால் நடந்த பலி அதிகம்
🚝இன்று 7 ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே
🚝ஆக., 1ல் போராட்டம்: ஜாக்டோ குழு அறிவிப்பு
🚝ஆர்.கே.நகரில் ஒரு 'பூத்'தில் இன்று மறு ஓட்டுப்பதிவு
🚝சென்னையில் மெட்ரோ ரயில் போக்குவரத்து இன்று துவக்கம், நகரின் 376 ஆண்டு வரலாற்றில் மற்றொரு புதுமை

Comments
Post a Comment