jobs in india post
✉📩📨✉📩📨✉📩📨 அஞ்சல் துறையில் 105 பணிகள் .
இந்திய அஞ்சல் துறையின் ஆந்திர அஞ்சல் வட்டத்தில் நிரப்பப்பட உள்ள 105 தபால் உதவியாளர், தபால்காரர் மற்றும் எம்டிஎஸ் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கலிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 105 பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 1. Postal Assistant/Sorting Assistant 57 2. Postman - 38 3. Multi Tasking Staff - 10 தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். வயதுவரம்பு: 21.06.2015 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1800/2400 வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. விண்ணப்பிக்கும் முறை: விருப்பமுள்ளவர்கள் http://www.appost.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21.06.2015 மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.appost.in/downloads/Sports%20Notification/sports%20notification_1.PDF என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Comments
Post a Comment