BSNL JOB 2015
☎☎☎☎☎☎☎☎
பிஎஸ்என்எல் நிறுவனத்தில் மேலாண்மை பயிற்சி பணி
📱📱📱📱📱📱📱📱
இந்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனத்தில் இந்தியா முழுவதும் நிரப்பப்பட உள்ள 400 மேலாண்மை பயிற்சி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Bharat Sanchar Nigam Ltd (BSNL)
காலியிடங்கள்: 400
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
வெளிப்பிரிவு:
1. Telecom Operations - 150
2. Telecom Finance - 50
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
உள் பிரிவு:
3. Telecom Operations - 150
4. Telecom Finance - 50
வயதுவரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.
தகுதிகள்:
ஆப்ரேட்டர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பொறியியல் துறையில் தொலைத்தொடர்பு, எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் மற்றும் ரேடியோ, கணினியியல், ஐடி, எலக்ட்ரிக்கல் போன்ற ஏதாவதொரு துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
நிதியியல் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் சி.ஏ, ஐசிடபுள்ஏ, சிஎஸ் போன்ற ஏதாவதொன்றை முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.24,900 - 50,500 + இதர சலுகைகள்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.1500. மற்ற பிரிவினர்களுக்கு ரூ.750.
விண்ணப்பிக்கும் முறை: www.externalexam.bsnl.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.07.2015
தேர்வு நடைபெறும் தேதி: 09.08.2015
?

Comments
Post a Comment