இன்ஜினியர்ங் பொ துபிரிவு கவுன்சிலிங் தேதிகள்..
பொதுபிரிவு கவுன்சிலிங் தேதிகள்..
சென்னை: மாணவர்களால் அதிகளவில் ஆர்வமுடன் எதிர்பார்க்கப்படும் அகடமிக் கவுன்சிலிங் ஜூலை 1, 15ம் தேதி காலை 10.00 மணிக்கு தொடங்குகிறது. முதல் நாளில், கட்-ஆப் மதிப்பெண் 200இல் தொடங்கி, 198.25 வரை நடைபெறுகிறது. அதன்பிறகு, தொடர்ந்து நடைபெறும் கவுன்சிலிங், ஜுலை 18 மற்றும் 19ம் தேதி மட்டும் நடைபெறாது.
அதன்பிறகு, ஜுலை 20ம் தேதி தொடங்கி, ஜூலை 28ம் தேதி வரை கவுன்சிலிங் நடைபெறும். இறுதி நாளான ஜூலை 28ம் தேதி, கட்-ஆப் மதிப்பெண் 96.25 தொடங்கி, கடைசியாக 81.25 வரை நடைபெறுகிறது.
அகடமிக் கவுன்சிலிங், அண்ணா பல்கலை வளாகத்திலுள்ள நுழைவுத்தேர்வு மற்றும் சேர்க்கை மையத்தில் நடைபெறுகிறது.
விரிவான விபரங்களை அறிய
click here

Comments
Post a Comment