இன்ஜி கவுன்சிலிங் பணி துவக்கம்
இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கான விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணி
அண்ணா பல்கலையில், ஒற்றைச் சாளர முறை கவுன்சிலிங்கில், இன்ஜினியரிங் படிப்பில் சேர்வதற்காக 1.90 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனையாகி, 1.53 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. இன்று முதல், இந்த விண்ணப்பங்களின் பரிசீலினை, அண்ணா பல்கலையில் துவங்க உள்ளது. கணினிப் பதிவேற்றம் முடிந்ததும், விண்ணப்பங்களின் தகவல்கள் மற்றும் தேவையான சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களின் விவரங்கள், கணினி மூலம் சரிபார்க்கப்படும்.
இதில், சான்றிதழ் வராமல் இருந்தாலோ, சான்றிதழ்களில் பிரச்னை இருந்தாலோ, அதுகுறித்து, ’ரேண்டம்’ எண் தயாரிப்புக்கு முன், விண்ணப்பதாரர்களுக்கு, போன் மூலமும் இ - மெயில் மூலமும் தகவல் அனுப்பப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.’ரேண்டம்’ எண் தயாரிப்பு (ஜூன் 15) மற்றும் தரவரிசைப் பட்டியல் தயாரிப்புக்கு (ஜூன் 19) முன்வரை, தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க அவகாசம் தரப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Comments
Post a Comment