பிளஸ் 2 முடித்தவர்களுக்கு மத்திய அரசில் 6578 பணி
😃பிளஸ் 2 முடித்தவர்களுக்கு
மத்திய அரசில் 6578 பணி
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் நிரப்பப்பட உள்ளது
6578 பணியிடங்களுக்கான அறிவிப்பை
பணியாளர்கள் தேர்வு ஆணையம்
வெளியிட்டுள்ளது. இதற்கு ஒருங்கிணைந்த
மேல்நிலை கல்வி அளவில் (10 + 2) தேர்ச்சி
பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 6578
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Postal Assistant/ Sorting Assistant: - 3523
2. Data Entry Operator - 2049
3. Lower Divisional Clerk - 1006
வயது வரம்பு: 01.08.2015 தேதியின்படி 18 - 27க்குள்
இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி இட ஒதுக்கீடு
பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி
நிறுவனங்களில் பிளஸ் 2 தேர்ச்சி அல்லது அதற்கு
சமமான தகுதி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு,
தட்டச்சு தேர்வு, திறன் தேர்வு அடிப்படையில்
தகுதியானவர்கள் தேர்வு
செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன்
அல்லது ஆஃப்லைன் முறையில் செலுத்தலாம்.
தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பெண்கள்
மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள்
ராணுவத்தினர் விலக்கு அளிக்கப்படுகிறார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: ssconline.nic.in அல்லது
ssconline2.gov.in என்ற இணையதளத்தின் மூலம்
ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம். ஆஃப்லைன்
முறையில் விண்ணப்பிக்கலாம்.
பகுதி-I விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:
11.07.2015
பகுதி-II விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:
13.07.2015
ஆஃப்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி
தேதி: 13-07-2015
ஆஃப்லைன் மூலம் தொலைத்தூர பகுதிகளில்
மற்றும் வெளிநாடுகளில் வசிப்பவர்கள்
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 20.07.2015
மேலும் விண்ணப்பதாரர்களுக்கு எழும்
சந்தேகங்களுக்கு முழுமையான விவரங்கள் அறிய
http://ssc.nic.in/notice/examnotice/
CHSLE_2015_Final_Notice_ENG_12_06_15.pdf என்ற
இணையதளத்தை பார்க்கவும்.

Comments
Post a Comment