LAB ASST EXAM 2015- PHYSICS-MODEL QUES 5
LAB ASST EXAM 2015- PHYSICS-MODEL QUES 5
இயற்பியல் தொடர்ச்சி… for more click here
1. இதயம் செயல்படும் திறனை கண்டறியப் பயன்படும் ரேடியோ ஐசோடோப்
Na24
2. புவிப்பரப்பில் பொருளொன்றின் எடை W . புவிப்பரப்பிலிருந்து புவிமையம் நோக்கிச் செல்லும்போது பாதி தொலைவில் அப்பொருளின் எடை
W/2
3. கடல் நீரின் அடர்த்தி எப்பொழுது அதிகரிக்கிறது?
ஆழம் மற்றும் உப்பின் அளவு அதிகரிக்கும் போது
4. சூரியக் குடும்பத்தைச் சாராதப் பொருள்
நெபுலா (Nebulae)
5. பொருத்துக
விடை
இயந்திர அலைகள் – எலக்ட்ரான் நுண்ணோக்கி
மின்காந்த அலைகள் – லேசர் அறுவை சிகிச்சை
குறுக்கலைகள் – ஒலியியல் ரேடார்
நெட்டலைகள் – இசைக் கருவி
6. கீழ்க்கண்டவற்றுள் எந்த தன்மைகளின் சேர்க்கை ஒரு சமையல் கலத்திற்குபெரிதும் விரும்பப்படுகிறது
குறைந்த வெப்ப எண் மற்றும் அதிக கடத்தும் திறன்
7. பட்டியல் 1 மற்றும் பட்டியல் 2 ஆகியவற்றை சரியானப் பொருத்தி கீழே கொடுத்திருந்தும்தொகுப்பினைப் பயன்படுத்தி விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக?
விடை
மின்தேக்குகள் – பாரடே
மின்னோட்டம் – ஆம்பியர்
மின்அழுத்தவிசை – வோல்ட்
மின்தடை – ஓம்
8. காமினி அணுக்கரு உலையில் எரிப்பொருளாக பயன்படுத்தப்படுவது?
92U233
9. ஒரு இயங்கும் குளிர்ப்பதனி ஒரு மூடிய அறையினுள் வைக்கப்பட்டுள்ளது. அறையின் வெப்ப நிலை
உயரும்
10. மிகக் குறைந்த வெப்ப நிலையை அளக்க நாம் பயன்படுத்துவது?
பாதரச வெப்பமானி
11. DC மின்இயற்றியில் கவரகத்திலுள்ள (Armature) மின்னானது
AC
12. கீழ்கண்டவற்றில் எவை குறை கடத்திகள்
சிலிக்கான், ஜெர்மானியம்
13. கீழ்கண்டவற்றுள் வெற்றிடத்தில் பரவக்கூடிய அலைகள் எவை?
ஒளிஅலைகள், X – கதிர்கள், அல்ட்ரா சோனிக் (நுண்) அலைகள்
14. பொருத்துக
விடை
ஆற்றல் மாற்றம் சாதனம்/நிகழ்வு
1. வெப்பத்திலிருந்து மின்னாற்றல் – எரிப்பொருள் எரிதல்
2.மின்னாற்றிலிலிருந்து ஒலியாற்றல் – ஒலி பெருக்கி
3.நிறையிலிருந்து வெப்பம் – அணு உலை
4.வேதி ஆற்றலிலிருந்து வெப்பம் மற்றும் ஒலி – காரின் வேகதடை
5.இயக்க ஆற்றலிலிருந்து வெப்ப ஆற்றல் – சூரிய மின்கலம்
15. சோப்பு குமிழியின் உள் அழுத்தம்
வளி மண்டல அழுத்தத்தை விட அதிகம்
16. மீட்டர் – பாலத் தத்துவம் இதன் அடிப்படையில் அமைந்தது?
வீட்ஸ்டோன் பாலம்
17. மின்கலத்தில் மின்வாய்களுக்கு இடைப்பட்ட பகுதியின் மின் அழுத்த வேறுபாடு
1.08V
18. E = MC2 என்பது
ஜன்ஸ்டீன் சமன்பாடு
19. ஹைட்ரஜன் குண்டு எந்த தத்துவத்தில் இயங்குகிறது
அணுக்கரு இணைவு
20. படுகோணமும் எதிரொளிப்புக் கோணமும்
சமம்.
Comments
Post a Comment