LAB ASST EXAM 2015- PHYSICS 20 MODEL QUESTIONS 1
Physics model questions for LAB ASST EXAMS
இயற்பியல்
1. எந்த மாறா விதி முலம் ராக்கெட் வேளை செய்கிறது?
நேர் கோட்டு உந்தம்.
2. மலையேறும் ஒருவன் முன்னேக்கி வளைந்து நகருவதற்கான காரணம்
அவருடைய பாதத்தில் உடலின் புவியீப்பு மையத்தை வைத்துக் கொள்ள
3.மழைத் துளியின் கோள வடிவத்திற்கான காரணம்
பரப்பு இழுவிசை.
4. ஒரு பொருளிலிருந்து வெளிப்படும் வெப்பக்கதிர்களின் அளவு எதைப் பொருத்தது?
பரப்பின் இயல்பை பொருத்தது,
பரப்பின் பரப்பளவை பொருத்தது,
பரப்பின் வெப்பநிலைப்பொருத்தது. மூன்றும் சரி
5. ஒரு பொருளின் எடை
துருவங்களின் அதிகம்.
6.அ) செயற்கைக் கோளினுள் இருக்கும் ஒரு மனிதன் எடையற்றவனாக உணர்கிறான்.
ஆ) புவினால் ஏற்படும் விசையானது மைய நோக்கு விசைக்கு சமம்.
அ சரி ஆ தவறு
7. தேசிய இயற்பியல் ஆய்வகம் எங்கு உள்ளது?
புதுடெல்லி
8.மின்சுமையின் SI அலகு
கூலும்
9. சரியானவிடையைதேர்ந்தெடு
அ) முதல் இயக்க விதி நிலைமம் மற்றும் விசையை வரையறுக்கும்.
ஆ) ஒரு பொருளின் நிறையை நிலைமமாக
இ) நிலைமம் பொருளின் நிறைக்கு நேர் விகிதத்திலிருக்கும்.
மூன்று சரி.
10. செவியுணர் அதிர்வெண் நெடுக்கம்
20Hz முதல் 20000Hz
11. அணுfகருவின் அளவு
10-14மீ
12. கதிரியக்க பொருளின் அரை வாழ் நாட்கள் எதைப் பொருத்தது?
அணுவிலுள்ள உட்கருவின்களுக்கிடையேயுள்ள உட்கருவிசையைப் பொருத்தது.
13. ஒளி அலைக் கொள்கையை உருவாக்கியவர்.
கிறிஸ்டியன் ஹீயுஜன்ஸ்
14. இயக்க ஆற்றல் என்றால் என்ன?
இயக்கத்திலிருக்கும் பொருளின் நிறை மற்றும் திசைவேகத்தைச் சார்ந்தது.
15. விண்வெளி வீரர் விண்வெளியில் நடக்கும் போது தன்னுடைய திசையை எவ்வாறு மாற்றுவார்.
கை ராக்கெட் பயன்படுத்துவதன் மூலம்
16. மின்திறன் என்பது
p=VI
17. விசையின் அளவை தரும் இயக்கத்தின் விதி
நியூட்டனின் இரண்டாம் விதி.
18. மின்கட்டுப்படுத்தி எதில் மின்தடுப்பானாக பயன்படுகிறது
AC சுற்றுகளுக்கு மட்டும்
19. ஒரு வாகனம் கடந்து செல்லும் போது தொலைக்காட்சி ஒளிபரப்பு சிதைவுறுகிறது. ஏனெனில்
வாகனத்திலுள்ள ஸ்பார்க்பிளக் மின்காந்த இடையூறுகளை தோற்றுவிக்கும்
20. குமிழோடு திருகின் முனை இணையும் போது தலைகோலின், தலைகோலின் சுழிப் பிரிவு
புரிக்கோலின் வரைகோட்டுக்குக் கீழ் அமைந்தால் அது நேர்பிழை
Comments
Post a Comment