LAB ASST EXAM 2015 - MODEL QUES 3
LAB ASST EXAM 2015 - MODEL QUESTIONS 3
இயற்பியல் தொடர்ச்சி . . .
1. நட்சத்திரங்களின் தூரம் எந்த அலகால் அளவிடப்படுகிறது?
ஒளியாண்டு (light year)
2. கட்புலனாகும் நிறமாலைப் பகுதியின் அலை நீள நெடுக்கம் எது?
3900 A – 7600 A.
3. அகச் சிவப்புக் கதிர்களின் அலை நீள எல்லை
10-3 மீ முதல் 7.8*10-7 மீ வரை.
4. டெசிபல் என்பது இதை அளக்க உதவும் அலகு?
ஒலியின் அளவு.
5. பின் வருவனவற்றுள் எது சரியாக இணைக்கப்பட்டுள்ளது?
எரிக்கும் கண்ணாடி குவி ஆடி.
6. ஒரு மனிதன் முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றில் தன் முழு உருவத்தை பார்க்க கண்ணாடியின் குறைந்த நீளம் அவர் உயரத்துடன் ஒப்பிடும் போது
பாதியளவு இருக்க வேண்டும்.
7. கீழ்க் கண்டவற்றை அலை நீளத்தின் படி இறங்கு வரிசையில் தருக. (நீளத்தில் இருந்து குறைவாக)
அ)அகச்சிவப்பு ஆ)புறஊதா இ)காமாகதர்கள் ஈ)மைக்ரோஅலைகள்
சரியான விடை
மைக்ரோஅலைகள், அகச்சிவப்பு, புறஊதா, காமாகதிர்கள்.
8. பெர்னெளலி தத்துவத்தின் படி மாறிலியாக இருப்பது?
ஆற்றல்.
9. X கதிர்கள் என்பது
மின்காந்த அலைகள்.
10. ஏவுகணை அல்லது பீச்சு இயந்திரம் வேலை செய்வதன் தத்துவம்
உந்தம் அழிவிண்மை.
11. அணுக்கரு இணைவானது ——— நிகழ்கிறது.
உயர் வெப்ப நிலையில்.
12. மின்காந்த அலைகள் இருப்பதை ஆய்வின் மூலம் உறுதி செய்தவர்
ஹெர்ட்ஸ்.
13. கோல்பால்ட் – 60 பொதுவான கதிரியக்க சிகிச்சை முறைக்குப் பயன்படுகிறது. ஏனெனில் இது ——– ஐ வெளிப்படுத்துகிறது.
காமா கதிர்கள்.
14. பயனுறு திறன்
எந்திரலாபம்/திசைவேக விகிதம்*100.
15. நியூட்டனின் வாய்பாட்டின் படி ஓர் ஊடகத்தில் ஒலியின் திசைவேகம்
V = [E/d.
16. நியூட்டனின் வளையங்களின் மைய வளையம் இருளடைந்து உள்ளதன் காரணம்
ஒளிகட்ட வேறுபாடு r யைத் தோற்றுவிப்பதால்.
17. பின் வருவனவற்றுள் எது மிகவும் அதிகமான அயனியாக்கும் திறன் கொண்டது?
ஆல்பா கதிர்கள்.
18. மின் உருக்கி கம்பி (ஒயர்) உலோக கலவை பொருள்
காரியம் மற்றும் ஈயம்.
19. புவிப்படுத்துதல் எதற்காக செய்யப்படுகிறது?
மின் கசிவு மற்றும் மின்னதிர்ச்சியை தவிர்க்க
20. மின் கலத்தில் பயன்படும் அமிலம்
கந்தக அமிலம்.

Comments
Post a Comment