LAB ASST EXAM 2015 - MODEL QUES 2- PHYSICS

இயற்பியல் தொடர்ச்சி
1. பொருத்துக :
கோனியா மீட்டர் – கோணங்களை அளவிடும் கருவி.
ஹிப்சா மீட்டர் – திரவங்களின் கொதிநிலையை அளவிடும் கருவி.
மானோ மீட்டர் – ஒரு வாயுவின் அழுத்ததை அளவிடும் கருவி.
பைக்னோ மீட்டர் – திரவங்களின் அடர்த்தியை அளவிடும் கருவி.
2. பின் வருவனவற்றுள் எது சரியாக இணைக்கப்பட்டுள்ளது?
சோனார் – நீரில் மூழ்கியுள்ள பொருகளை கண்டுபிடிக்க.
3. பின் வருவனற்றுள் மின் கடத்தாப் பொருள் எது?
கண்ணாடி.
4. எதனைத் தோற்றுவிக்க மேக்னட்ரான் பயன்படுத்தப்படுகிறது?
மைக்ரோ அலைகள்.
5. எந்த மின்னழுத்ததில் சிலிகான் டையோடானது கடத்த ஆரம்பிக்கும்
0.7 V.
6. மின் விளக்கு உடையும் பொழுது அதிலிருந்து மெல்லிய ஓசை உருவாகுவதற்கு காரணம்
திடீரென காற்று வெற்றிடத்தில் நிரப்பப்படுவதால்.
7. மழைக்காலங்களின் நீரின் மேல் மெல்லிய எண்ணெய் திவலைகள் பல நிறங்களை தோற்றுவிப்பதற்கு காரணம்
குறுக்கீடு.
8. ஒலித்துக் கொண்டிருக்கும் காரிலிருந்து வரும் ஒலி அலை
நெட்டலை.
9. ஹைட்ரஜன் வாயுவால் நிரப்பப்பட்ட பலூன்
அதனுடைய எடை அது பறக்கும் காற்றுவெளியின் எடையை விட குறைவாக இருக்கும்பொழுது அது உயரே பறக்கும்.
10. புவியின் காந்த அச்சு சாந்துள்ள கோணம்
17 டிகிரி
11. ஜீலின் வெப்ப விதி
H = VIt.
12. தானாகக் கீழே விழும் பொருளின் திசைவேகம்
அதிகரிக்கிறது.
13. 1 amu – க்கு சமமான மதிப்பு
1.66*10-27கி.கி.
14. அணுக்கரு உலைகளில் பொதுவான இரண்டு தணிப்பான்களாக கிராபைட் மற்றும் கடின நீர் பயன்படுத்தப்படுகின்றன. இந்த தணிப்பான்களின் பணிகள்
நியூட்ரான்களை மந்தமாக்குகிறது.
15. கப்பல் ஒன்று ஆற்றிலிருந்து கடலுக்குச் செல்லும் பொழுது சற்று மேலே உயருகிறது. ஏனெனில்
ஆற்று நீரை விட கடல் நீரின் அடர்த்தி அதிகமாக இருப்பதால்.
16. ஒரு மைக்ரான் என்பது
1/1000மி.மை
17. புறவிசை செயல்படாதவரை இயக்க நிலையில் ஓய்வு நிலையில் உள்ள பொருள் அதே நிலையில் இருக்கும் என்பது நியூட்டனின்
முதல் விதி.
18. உந்தத்தின் அலகு?
Kgms-1.
19. மகிழுந்து (car) ஒன்று அதிக வேகத்தில் குறுகிய வளைவில் திரும்பும்போது நாம் ஒரு பக்கம் சாய காரணம்
நிலைமம்.
20. ஓம் விதிப்படி மின்னோட்ட முறைகளுக்கு இடையேயுள்ள மின்னழுத்த வேறுபாடு
நேர் தகவில் அமையும்.

Comments
Post a Comment