LAB ASST EXAM 2015- CHEMISTRY - MODEL QUES 4
LAB ASST EXAM 2015- CHEMISTRY - MODEL QUES 4
வேதியியல்
1. வளி மண்டல அடுக்கில் ஒவ்வொரு கிலோமீட்டர் உயரத்திற்கும் வெப்பநிலையில் ஏற்படும் மாற்றம்
6 டிகிரி C வெப்பநிலை உயர்வு
2. பொருத்துக
விடை
வாயு வளிமண்டலகாற்றின்இயையு
நைட்ரஜன் – 78 %
ஆக்சிஜன் – 21 %
ஆர்கான் – 0.9 %
CO2 – 0.03 %
3. உரங்கள் தயாரிக்க பயன்படும் வாயு
CO2
4. நைட்ரஜன் நிலை நிறுத்தலில்
நைட்ரஜன் கரையும் நைட்ரேட்டுகளாக மாற்றப்படுகிறது.
5. கேட்டினேடிசன் என்ற பண்பைப் பெற்றுள்ள அலோகம்
கார்பன்
6. எந்திரங்களின் உயவுப் பொருளாக பயன்படுவது எது?
கிராபைட்
7. பொருத்துக
விடை
நியூட்ரான் உறிஞ்சி – கிராபைட்
கண்ணாடியை வெட்டல் – வைரம்
புல்லரீன்கள் – C120
உலர் பனிக்கட்டி – திட CO2
8. இயற்கை வாயுவின் ஏறத்தாழ ——– சதவீதம் மீத்தேன் அடங்கியுள்ளது.
80 %
9. நவீன அணுக் கொள்கையின் தந்தை யார்?
நீல்ஸ்போர்
10. குவாண்டம் கொள்கையை வெளியிட்டவர் யார்?
பிளாங்க்
11. எலக்ட்ரானின் கோண உந்தத்தை அறிய உதவும் வாய்ப்பாடு?
nh/2T
12. பொலோனியத்தைக் கண்டுபிடித்தவர் யார்?
கியூரி
13. இன்சுலினில் காணப்படும் கனிமம்?
கந்தகம்
14. பட்டுத் துணியை வெளுக்கப் பயன்படுத்துவது?
SO2
15. கடின நீரை மென்னீராக்கப் பயன்படுத்துவது?
பேக்கிங் சோடா
16. பிளாஸ்டர் ஆப்பாரிஸ் இறுகும் போது ஏற்டும் மாற்றம்
கன அளவு குறையும்.
17. பொருத்துக
விடை
ஆவியாதல் – நீர்மம் ஆவியாக மாறுதல்
பதங்கமாதல் – திண்மம் வாயுவாதல்
உறைதல் நீர்மம் – திண்மமாதல்
உருகுதல் திண்மம் – நீர்மமாதல்
18. கரிமச் சேர்மங்களில் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளை நிர்ணயிக்கும் அணுக்களின்தொகுதி —— எனப்படும்.
வினைச் செயல் தொகுதி
19. அவகெட்ரோ விதி பொருந்துவது
வாயுக்களுக்கு
20. இயற்கையாக கிடைக்காமல் செயற்கையாக தயாரிக்கப்படும் தனிமம்
புளுட்டோனியம்

Comments
Post a Comment