CBSE 10th RESULT
🍇🍇🍇🍇🍇🍇🍇
சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வு'ரிசல்ட்' இன்று எதிர்பார்ப்பு
மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுகின்றன.சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்புத் தேர்வை,13.74 லட்சம் பேர் எழுதினர்; சென்னை மண்டலத்தில், 1.7 லட்சம் பேர் எழுதினர். இதற்கான விடை திருத்தம், புதிய முறையில், இணையதளம் வழியே நடந்துள்ளது.
முடிவுகளை, http:/cbseresults.nic.in/ என்ற இணையதளத்தில், பகல் 12:00 மணிக்கு மேல் தெரிந்து கொள்ளலாம். தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, அந்தமான், டாமன் டையூ, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள், சென்னை மண்டலத்தில் உள்ளன

Comments
Post a Comment