ஜெ விடுதலை
🌻🌻முடக்கப்பட்ட ஜெயலலிதாவின் சொத்துக்களை விடுவிக்கவும் நீதிபதி உத்தரவு
🌻🌻ஜெ. விடுதலைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சு.சாமி, க.அன்பழகன் அப்பீல் செய்ய முடிவு
🌻🌻இன்னும் சில மணி நேரங்களில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்த ஜெ. திட்டம்
🌻🌻மீடியாக்களை சந்திக்காவிட்டால், பொதுமக்களிடம் டி.வி. மூலம் உரையாற்ற ஜெ. திட்டம்
🌻🌻குன்ஹா தீர்ப்பு செல்லாது என்று நீதிபதி குமாரசாமி தீர்ப்பு
🌻🌻3 நிமிடத்தில் தீர்ப்பை வாசித்து முடித்தார் நீதிபதி குமாரசாமி
🌻🌻சிறப்பு நீதிமன்றம் விதித்த தீர்ப்பு ரத்தானதால் அபராதமும் ரத்தானது
🌻🌻ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட 100 கோடி ரூபாய் அபராதமும் ரத்து
🌻🌻சசிகலா, இளவரசி, சுதாகரனும் விடுதலை- அபராதமும் ரத்து
🌻🌻மே 17ம் தேதி மீண்டும் முதல்வராக பதவியேற்கிறார் ஜெயலலிதா ?
🌻🌻போயஸ் தோட்டம் வந்தடைந்தார் ஓ.பி.எஸ்
🌻🌻ஜெயலலிதா, சசிகலா, இளவரசன், இளவரசி ஆகிய நான்கு பேரும் விடுதலை
Comments
Post a Comment