அம்மா விடுதலை
சொத்து குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நால்வரும் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி குமாரசாமி அறிவித்தார்.இந்த தீர்ப்பு வெளியானதை அடுத்து, நீதிமன்ற வளாகத்தில் குவிந்திருந்த அதிமுக தொண்டர்கள் ஏராளமானோர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தீர்ப்பை கொண்டாடினர்.
Comments
Post a Comment