central govt DA
மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
tnkalvii
Central cabinet approved 6% DA increased for Central Govt Employees Pensioners from Jan 2015.
மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் 6 சதவித
அகவிலைப்படி
உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு மத்திய
அமைச்சரவை ஒப்புதல்
வழங்கியுள்ளது. இந்த உயர்வு,
2015ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி
முதல் அமலுக்கு வருகிறது.
மேலும் ரியல் எஸ்டேட்
ஒழுங்குமுறை மசோதாவுக்கும்
மத்திய அமைச்சரவை ஒப்புதல்
வழங்கியுள்ளது.
Comments
Post a Comment