Posts

Showing posts from April, 2015

MENU

ALL IN ONE JUNE 20248 ALL IN ONE TERM II 20228 ALL IN ONE TERM II 20231 ALL IN ONE TERM II 20242 ALL IN ONE TERM III 20235 ALL IN ONE TERM III 20241 ANNUAL FORMS PDF1 ANSWER KEY TERM III 20242 apps7 AUDIO BOOKS1 BANK LOAN1 BRIDGE COURSE8 BUDGET 20231 CARRER GUIDANCE1 CBSE EXAM1 CBSE RESULTS 20241 Children's MOVIES10 CINEMA51 CLUB ACTIVITIES6 Cooking13 Daily thoughts15 DCA COURSE3 Devotion110 Diwali 20231 EASY SHOP2 Edu1 Education976 Education PDF files104 EE WORKBOOK ANSWERS5 EE WORKBOOK ANSWERS TERM II TAMIL1 Election 202114 Election 20222 EMPLOYMENT295 English GRAMMER14 ENNUM EZHUTHUM179 ENNUM EZHUTHUM TAMIL1 ENNUM EZHUTHUM TEACHERS HANDBOOK11 Finance18 Gadgets8 GAJA RECOVER9 General721 HALF YEARLY EXAM TIME TABLE1 Health7 HOW TO LEARN TAMIL WRITING AND READING3 HSC RESULTS 20234 HSC RESULTS 20243 HSC STUDY MATERIAL1 ICT30 ICT - DCA COMPUTER COURSE2 ICT- DCA COMPUTER COUSRE BASICS1 IFHRMS6 ILLAM THEDI KALVI10 Income tax 20245 INDEPENDENCE DAY3 Investment3 IT CALCULATOR 20232 ITK7 IV STD1 Jallikattu7 JEE MAINS 20241 Kalai thiruvizha11 KALANJIYAM APP3 KALVI TV69 Kalvi TV assignments3 KALVI TV X STD3 Kids magazine1 LATEST GOVT JOBS1 LATEST NEWS1 LEARNS COMPUTERS7 LESSON plan guide5 Local body election training3 Lok sabha elections 20246 Magizh muttram2 MAHIZH MUTTRAM1 Movies2 MUTAL TRANSFER8 NAS EXAM3 NEET PREPARATION7 News pic61 NMMS EXAM 20234 NOON MEAL APP TN2 Online shopping46 PAY BILL M.R COPY1 PDF files58 PGTRB SYLLABUS1 Photography1 Politics47 PONGAL 20243 Positive thoughts23 QR CODE6 Quotes1 RASI PALAN7 Republic day 20241 Results31 RL LIST 20241 RRB20182 SAVINGS & INVESTMENT1 School calendar35 School prayer51 SEAS1 Short films1 smc8 SMC RECONSTRUCTION 20242 Social48 Sports15 SSLC HSC HALL TICKET1 SSLC RESULTS 20232 SSLC STUDY MATERIALS9 Study material10 SUMMATIVE ASSESSMENT TERM 15 TAHDCO1 TAMIL NEWS HEADLINES19 TEACHERS DAY1 Term 21 TERM II2 TERM II 20241 TERM III 20241 THIRD TERM QUESTIONS PDF3 THIRUKURAL1 Time pass2 TN CPS1 TN EMIS5 TN RESULTS 20242 TNEMIS11 TNEMIS TC GENERATION2 TNPSC GROUP IV10 TNPTF425 TNSED36 TNSED SCHOOLS APP UPDATE31 TNTET 201715 TNTET 20192 TNTET 20224 TNTET ENGLISH2 Top10news10 Tourist5 TRANSFER COUNSELING 20195 TRANSFER COUNSELLING 20241 TRB TNPSC23 Trending4 TRUST EXAM 20241 TSP DAILY NEWS231 UDISE PLUS3 V STD1 VASIPPU IYAKKAM3 VI STD1 VII STD1 VIII STD1 We Recover6 Weather update2 Worlds Top 50 biography's5 Wow science2 You tube5 YouTube1 குழந்தை கதைகள்7 தலையங்கம்18 தேர்தல் 20163 தேன்சிட்டு1 நேயர்கள் படைப்பு10 படித்ததில் பிடித்தது3 மு.வெ.ரா6
Show more
Image

மே தின வரலாறு

மே தினத்தின் வரலாறு- உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் மேதினக் கொண்டாட்டமானது, ஐரோப்பிய மக்கள் பல தெய்வங்களை வணங்கி வந்த (Pagan Europe) காலத்தில் ஏற்பட்டது. முதன் முதலில் இளவேனிற் கால ஆரம்பத்தை விழாவாகக் கொண்டாடினார்கள். ஆதிகால Celts and Saxons நெருப்பின் தினமாக (the day of fire) மே 1ஆம் தேதியைக் கொண்டாடினார்கள். Saxons ஏப்ரல் 30 சாயந்திரம் விழாவைத் துவக்குவர். விளையாட்டு, கேளிக்கைகள், விருந்துடன் கூடிய விழா பனிக்காலம் முடிந்து இளவேனிற்காலத்தை வரவேற்பதற்காகக் கொண்டாடப்படுவது. மற்றும், இந்த நாள் ஒரு வருடத்தை சம பாதியாகப் பிரிக்கிறது என்று கருதினர் (மே 1முதல் அக்டோபர் முடிய 6 மாதம், நவம்பர் 1 முதல் ஏப்ரல் முடிய ஆறு மாதம்) இந்த விழாவை கத்தொலிக்க சர்ச் சட்டத்தின் பாதுகப்பிலிருந்து நீக்கியது (outlawed by the Catholic church) ஆனாலும் மக்கள் 1700 வரை கொண்டடிக்கொண்டுதான் இருந்தனர். ரோமானியர்கள் பிரிட்டிஷ் தீவுகளுக்கு (British Isles) குடியேறியபொழுது, மே தினத்தை விமரிசையாகக் கொண்டாடினர். இந்த விழா பூக்களின் தேவதையான ஃப்லோராவிற்கான (Flora) வழிபாடு. ஏப்ரல் 28 முதல் மே 2 முடிய நடக்கும்.காலக்கிரமத்...

GROUP II EXAMS 2015

டி.என்.பி.சி. குரூப்- 2 தேர்வு அறிவிப்பு: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் தமிழகத்தில் உள்ள 1241 காலி பணியிடங்களுக்கான குரூப்-2 தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி. இன்று ஏப்ரல் 30-ந்தேதி முதல் விண்ணபிக்கலாம். கடைசி நாள் 29-5-2015. ஆகும். விண்ணப்பக்கட்டணம் ரூ.125- மட்டும். வயது தகுதி பணியிடங்களுக்கு ஏற்றால்போல் மாறுபடும். மேலும் விபரங்களுக்கு டி.என்.பி.சி. இணையதளத்தை காணவும். விரைவில் முழுதகவல் நம் தளத்திலும் வெளியாகும்.

NLC JOBS 2015

Government Vacancies in Tamilnadu NLC, Vacancies For Jr. Stenographer / Trainee, Data Entry Operator/Trainee – Neyveli, Tamil Nadu NLC Data Entry Operator/Trainee Pay Scale:Rs.10600-3%-29240 Qualification:B.Sc. (Computer Science) or Bachelor of Computer Application with Minimum one year experience in any establishment. Details will be available at:  http://www.nlcindia.com/careers/advt_no_%2001_2015_eng.pdf No of Post: 05/05

மகாவீரரின் அருள்மொழிகள்

ஸ்ரீ மகாவீரர் அருள் மொழிகள் *அதிகாலையில் எழுந்திரு. *படுக்கையிலிருந்து வலது பக்கமாக எழுந்திரு. *கிழக்கு முகமாக உட்கார்ந்து கொள். *கடவுளை வணங்கு. *மந்திரத்தை நினை -ஜபம் செய். *காலைக்கடன்களை முடித்துக்கொள். கை, கால், முகம், சுத்தம் செய்து கொள். *உடனே குளித்து விடு. *ஆலயத்திற்கு செல். *தெய்வ வழிபாடு செய். *பின்னர் உன் தொழிலைக் கவனி. *தொழிலைச் செய்வதில் ஊக்கம் கொள். *நியாய முறையில் பொருளைத்தேடு. *அநியாயத்தை மனத்திலும் கருதாதே. *உலகத்தோடு ஒத்து வாழ். *உன்னைப் போல் மற்றவரையும் நினை. *எவ்வுயிர் கட்கும் தீங்கு செய்யாதே. *மற்றவரைக் கண்டு பொறாமைப்படாதே. *புகழொடு வாழ். *பகைவரிடத்திலும் *இனிமையாகப் பேசு. *எல்லோரிடத்திலும் அருவருப்பாகப் பேசாதே. *எவரிடத்திலும் அருவருப்பாகப் பேசாதே. *அனைவரிடத்தும் முக மலர்ச்சியுடன் பேசு. *நல்லவரைப் பின்பற்றுக. *நல்லவர் சொற் கேள். *நல்லவர் போன வழி நீயும் போகுக. *நல்லோரைக் காண்பதுவும் நன்றே. *நெடுந்தூரம் சென்றாயினும் நல்லவரைக் காண்க. *பெரியோரிடத்தில் வணக்கமாய் இரு. *பெரியோர் எதிர் நின்று மாறுதல் பேசாதே. *பெரியோர் பேச்சைக் கேள். *பெரியோ...

பாவேந்தர்

பாரதிதாசன் (ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து பெரும் புகழ் படைத்த பாவலர். இவருடைய இயற்பெயர் சுப்புரத்தினம். தமிழாசிரியராக பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார். பாரதிதாசன் தம் எழுச்சி மிக்க எழுத்தால் புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் பரவலாக அழைக்கப்படுபவர். இவர் குயில் என்னும் கவிதை வடிவில் ஒரு திங்களிதழை நடத்தி வந்தார். புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். கவிஞரின் இயற்பெயர் கனகசுப்புரத்தினம். 1920ஆம் ஆண்டில் பழநி அம்மையார் என்பாரை மணந்து கொண்டார். இவர் சிறுவயதிலேயே பிரெஞ்சு மொழிப் பள்ளியில் பயின்றார். ஆயினும் தமிழ்ப் பள்ளியிலேயே பயின்ற காலமே கூடியது. தமது பதினாறாம் வயதிலியே கல்வே கல்லூரியில் தமிழ்ப் புலமைத் தேர்வு கருதிப் புகுந்தார். தமிழ் மொழிப் பற்றும் முயற்சியால் தமிழறிவும் நிறைந்தவராதலின் இரண்டாண்டில் கல்லூரியிலேயே முதலாவதாகத் தேர்வுற்றார். பதினெட்டு வயதிலேய...

Tony awards 2015

Here are the nominations for Tony Awards 2015 The musicals “An American in Paris” and “Fun Home” each received a leading 12 Tony Award nominations on Tuesday, showing two very different sides of this Broadway season. One side is Sunny the Dance-heavy stage adaptation of the 1951 musical film choreographed by Gene Kelly and the other moody the dark show based on Alison Bechdel’s coming of age graphic novel about her closeted and suicidal dad. The best new play category will include the candidates “Wolf Hall, Parts One & Two,” “Hand to God,” “Disgraced” and “The Curious Incident of the Dog in the Night—Time.” Larry David’s “Fish in the Dark” was snubbed entirely. In addition to “An American in Paris” and “Fun Home,” the best new musical category includes “Something Rotten!” and “The Visit.” The Peter Pan-themed “Finding Neverland,” marking Harvey Weinstein’s first—ever venture into Broadway as a lead producer, didn’t get a single nomination. The nominations were announce...

நம்பிக்கை

கப்பல் ஒன்று கடலில் வழிதவறி செல்லும்போது புயலில் சிக்கி மூழ்கிவிடுகிறது. அதில் ஒருவன் மட்டும் எப்படியோ தப்பி விடுகிறான். அருகிலுள்ள தீவில் அவன் கரையேறுகிறான். “இறைவா… இங்கிருந்து எப்படியாவது என்னை தப்பிக்க வைத்துவிடு. ஆள் அரவமற்ற இந்த தீவில் எத்தனை நாள் நான் இருப்பது? என் மனைவி மக்களை பார்க்கவேண்டாமா??” என்று பிரார்த்திக்கிறேன். ஏதாவது ஒரு ரூபத்தில் தனக்கு உதவிக்கரம் நீளும் என்று தினசரி எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்துவிடுகிறான். எதுவும் உதவி கிடைத்தபாடில்லை. இப்படியே நாட்கள் ஓடுகின்றன. தன்னை காத்துக்கொள்ள, தீவில் கிடைத்த பொருட்கள், மற்றும் கப்பலின் உடைந்த பாகங்கள் இவற்றை கொண்டு ஒரு சிறிய குடிசை ஒன்றை கட்டுகிறான். அதில் கரை ஒதுங்கிய கப்பலில் இருந்த தனது பொருட்கள் மற்றும் உடமைகள் சிலவற்றை மட்டும் பத்திரப்படுத்தி, தானும் தங்கி வந்தான்.. இப்படியே சில நாட்கள் ஓடுகின்றன. இவன் பிரார்த்தனையை மட்டும் விடவில்லை. கடவுள் ஏதாவது ஒரு ரூபத்தில் நமக்கு நிச்சயம் உதவுவார் என்று தன்னை தேற்றிக்கொண்டான். ஒரு நாள் இவன் உணவு தேடுவதற்காக வெளியே சென்றுவிட்டு திரு...

கவிஞர் விவேகா... பேட்டி

என்னை நானே புதுப்பித்து கொண்டேன் - விவேகா! கமல்ஹாசனின் கதை, திரைக்கதையில் அவரது நண்பரும், நடிகருமான ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில், திருப்பதி பிரதர்ஸ் மற்றும் ராஜ்கமல் பிலிம்ஸ் இணைந்து பிரமாண்டமாய் தயாரித்திருக்கும் படம் ''உத்தம வில்லன்''. கமல் 8ம் நூற்றாண்டு கூத்து கலைஞர், 21ம் நூற்றாண்டு நடிகர் என இரண்டு மாறுபட்ட வேடங்களில் நடித்துள்ளார். இப்படத்தில் இடம்பெற்றுள்ள 7 பாடல்களில் 5 பாடல்களை கமலும், ஒரு பாடலை சுப்பு ஆறுமுகமும், மற்றொரு பாடலை விவேகாவும் எழுதியுள்ளனர். உத்தம வில்லன் படத்திற்கு பாட்டு எழுதிய அனுபவம் குறித்து விவேகா நம்மிடம் கூறியதாவது, லவ்வா லவ்வா என்ற பாடலை நான் எழுதியிருக்கிறேன். இதன் வரிகளை கமல் தான் தொடங்கி வைத்தார். ஒரு காதலன் காதலியை பார்த்து பாடுவது போன்றும், ஒரு தொண்டன் தலைவனை பார்த்து பாடுவது போன்றும் இந்த பாடல் இருக்கும். உத்தம வில்லன் படத்தில் கமல், சூப்பர் ஸ்டாராக வருகிறார். நீ தொடாத உச்சம் உண்டா... சாதனையில் மிச்சம் உண்டா... போன்ற வரிகளை கமல் மிகவும் ரசித்தார். அவர் ஒரு பல்துறை கலைஞர். கமல் சாரிடம் பாடல் எழுத போனதை விட அவரிடம் கற்று கொண்ட விஷய...

LAB ASST NODAL CENTRES DIST WISE

Tamil Nadu School Lab Assistant List of Nodal Centers / Application Center Ø Ariyalur - Male: Government Higher Secondary School (Ariyalur) Periyar Higher Secondary School (Jayamkondan). Female: Nirmala Higher Secondary School (Ariyalur) Government Higher Secondary School (Jayamkondan) For Both Male and Female: Government Higher Secondary School (Kizhapzhuvur) Government Higher Secondary School (V Aandimadam) Government Higher Secondary School (Tha Pazhur) Government Girls Higher Secondary School (Senthurai) Ø Chennai Male: Government Higher Secondary School, nearby MMDA Post Office, Arumbakkam. Santhome Higher Secondary School, Santhome. KC Sankaralinka Nadar Higher Secondary School, Washermanpet (nearby Reini Hospital). Elm Fabricius Higher Secondary School, Purasaiwakkam. Female: Jaygopal garodia Girls Higher Secondary School, Virugambakkam (nearby Saligramam Bus Stop).(Female) Ranimeiyammai Higher Secondary School, 4th Main Road, Gandhi...

LAB ASST NODAL CENTRES

Ø Cuddalore Male RCT Hr Sec School Chidamabaram Govt Boys Hr Sec School Virudhachalam Govt Boys Hr Sec School Tittagudi Govt Boys Hr Sec School Kattumannarkoil St Joseph's Hr Sec School Manjakuppam Female Municipal Hr Sec School Cuddalore Govt Girls Hr Sec School Chidambaram Fathima Matric Hr Sec School Virudhachalam Govt Girls Hr Sec School Tittagudi PRG Hr Sec School kattumannarkoil For both Govt Hr Sec School Panruti Ø Villupuram Male Kamaraj Municipality Hr Sec School Villupuram Govt Boys Hr Sec School Ulundurpet Govt Hr Sec School Koliyanur St Ann's Hr Sec School Tindivanam Govt Boys Hr Sec School Gingee Govt Boys Hr Sec School Thirukkovilur Govt Boys Hr Sec School Chinna Salem Govt Boys Hr Sec School Devapandalam Govt Boys Hr Sec School Kallakurichi Female Ramakrishna Vidhyalaya Matric Hr Sec School Poonthottam Municipal Govt Hr Sec School B.N. Thoppur Beski (Beschi) Hr Sec School Ulundurpet Govt Girls Hr Sec S...

LAB ASST NODAL CENTRES

Trichy Male Govt Syed Murdusa Hr Sec School Trichy Govt Boys Hr Sec School Manapparai Govt Boys Hr Sec School Musiri Female Seva Sangam Girls Hr Sec School Trichy Govt Girls Hr Sec School Manapparai Govt Girls Hr Sec School Musiri For both Govt Girls Hr Sec School Thuraiyur Govt Hr Sec School Lalgudi Govt Boys Hr Sec School Mannachanallur Bishop Heber Hr Sec School Theppakkulam Ø Perambalur Male Sri Ramakrishna Engineering College Perambalur Female Srnivasan Arts and Science College Perambalur Ø Karur Male Municipal Hr Sec School Karur Govt Boys Hr Sec School Kuzhiththalai Female Pasupatheeswara Municipal Girls Hr Sec School Karur Govt Girls Hr Sec School Kuzhiththalai Ø Krishnagiri Male Govt Hr Sec School Krishnagiri Govt Hr Sec School Uthangarai RV Govt Hr Sec School Hosur Female Govt Girls Hr Sec School Krishnagiri Govt Girls Hr Sec School Uthangarai Govt Girls Hr Sec School Hosur Ø Dharmapuri Male Adhiyaman...

கதையல்ல நிஜம்

சினிமாவாகிறது ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்தின் வாழ்க்கை தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளில் அதிகம் புகழ் பெற்றவர் சகாயம். மதுரையில் கிரானைட் முறைகளை கண்டுபிடித்தது. நஷ்டத்தில் இயங்கிய கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்தை லாபகரமாக்கியது. உள்பட பல சாதனைகளுக்கு சொந்தக்காரர். தற்போது உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கிரானைட் முறைகேடுகளை பற்றி ஆராய்ந்து விசாரித்து வருகிறார். அவரது அறிக்கையை நாடே எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது. பயங்கர தாதாக்களின் அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள், பல நூறு கோடிகள் இவற்றுக்கு அசைந்து கொடுக்காமல் பணியாற்றி வருகிறார் சகாயம்.துணிச்சலான அவர் நடவடிக்கைகளால் தமிழ் நாட்டு இளைஞர்கள் மத்தியில் நிஜ ஹீரோவாக பார்க்கப்படுகிறார். தற்போது அவரது கதையை இயக்குனர் சமுத்திரகனி சினிமாவாக எடுக்க திட்டமிட்டிருக்கிறார். சகாயம் தன் சுயசரிதையை புத்தகமாக எழுதி உள்ளார். அந்த புத்தகத்தை அடிப்படையாக வைத்து சமுத்திரகனி திரைக்கதை எழுதி வருகிறார். இதற்கான அனுமதியையும் அவர் சகாயத்திடம் பெற்று விட்டதாக தெரிகிறது. சாட்டை படத்தை தயாரித்த சாலோம் ஸ்டூடியோ தயாரிக்கலாம் என்று தெரிகிறது. இதுபற்றி அறிவிப்பு விரைவில் வரும் என்று...

B.E, M.B.B.S Admission 2015

பொறியியல் விண்ணப்பம் மே 6; மருத்துவ விண்ணப்பம் மே 11 - தேதிகள் அறிவிப்பு தமிழகத்தில், பிளஸ் 2 தேர்வு முடிவு, மே 7ம் தேதி வெளியாகிறது என அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, எம்.பி.பி.எஸ்., மற்றும் இன்ஜினியரிங் படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோக தேதிகள் அறிவிக்கப்பட்டன. மருத்துவக்கல்வி இயக்குனர் கீதாலட்சுமி, மாணவர் சேர்க்கை செயலர் சுகுமார் கூறியதாவது: எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம், மே 11ம் தேதி துவங்கும். 19 அரசு மருத்துவ கல்லூரிகளிலும், சென்னை பல் மருத்துவக் கல்லூரியிலும் கிடைக்கும். மருத்துவக் கல்வி இயக்கக இணையதளத்தில் இருந்தும், பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மொத்தம் 40 ஆயிரம் விண்ணப்பங்கள் தரப்பட உள்ளன. மே 28ம் தேதி வரை, விண்ணப்பங்கள் கிடைக்கும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, மே 29ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும். வினாத்தாள் மறு திருத்தம் முடியும் தேதிக்கு ஏற்ப, ஜூன் 12ல், கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். புதிதாக துவக்கப்பட்டுள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியில், 100 இடங்களில் மாணவர் சேர்க்கை நடத்த அரசு முயற்சித்து வருக...

cinema

Avengers 2: A spectacular slam dunk Jeremy Renner as Hawkeye in Avengers: Age of Ultrons. Jeremy Renner as Hawkeye in Avengers: Age of Ultrons. Our tireless superheroes battle (and prevail over) a self-mutating Frankenstein in this exhausting, but spectacularly action-packed, film. In the 1980s, the then U.S. President Ronald Reagan, who evidently framed his defence policies based on ideas gleaned from comic books, was fixated on a missile defence programme that was bombastically called ‘Star Wars’. Under that plan, incoming Soviet missiles were to be shot down in mid-flight by a missile ‘shield’ to avert a feared nuclear attack on the U.S. The efficacy of such a defence programme was never established, and although a variant of that shield operates today to effectively defend Israel from the Hamas, the ‘Star Wars’ plan never really gained traction. In Avengers: Age of Ultron, ‘Iron Man’ Tony Stark (Robert Downey Jr.) devises just such a ‘peacekeeping’ drone programme to defen...

அழகப்பா பல்கலை B.Ed 2015

Alagappa University Directorate of Distance Education Admission the B.Ed 2 years Programme Eligibility- 10+2+3 or 11+1+3 The cost of prospectus and application form for admisssion is Rs.500/- Fees-16,000 per year Medium of Instruction will be in English only Last date to submit the applications May 20, 2015 More details contact 04565-225210 www.alagappauniversity.ac.in

SBI- P O 2015

ஸ்டேட் வங்கியில் புரபெசனரி அதிகாரி பணிக்கு 2 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். எழுத்து தேர்வு நடத்தி இந்த பணியிடங்கள் நிரப்பப்படுவது குறிப்பிடத்தக்கது. இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்று 'ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா'. இளைஞர்கள் வங்கிப் பணியாற்றுவதை கவுரவமாக கருதுகிறார்கள். அதற்கேற்ப கணிசமான வேலைவாய்ப்புகளை அறிவிப்பதில் ஸ்டேட் வங்கி முன்னிலை பெறுகிறது. தற்போது இந்த வங்கியில் 2015-16-ம் ஆண்டுக்கான 'புரபெசனரி அதிகாரி' பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 2 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். வங்கி பொது எழுத்து தேர்வு மூலம் அல்லாமல், தனியே எழுத்து தேர்வு, நேர்காணல் நடத்தி தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவதால் பட்டதாரி இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பணி பெறலாம். பணியின் பெயர் : புரபெசனரி அதிகாரி பணியிடங்கள் : 2,000 (பொது 812, ஓ.பி.சி.- 541, எஸ்.சி.- 308, எஸ்.டி.- 339) இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்கள் இனி... வயது வரம்பு: விண்ணப்...

BREAKING NEWS

நில நடுக்கம் இன்று காலை நேபாள தலைநகர் காத்மண்டுவில் இருந்து 80 கி.மீ., தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7. 4 ஆக பதிவானது. இந்த நில நடுக்கம் எதிரொலியாக டில்லியை ஒட்டியுள்ள நொய்டாவில் கடும் அதிர்வும் , கட்டடங்கள் குலுங்கியும் மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது. இந்த உணர்வு 20 நிமிடங்கள் வரை இருந்ததாக இப்பகுதியினர் கூறியுள்ளனர். தமிழகத்தில் சென்னையில் குறிப்பாக நந்தனம், கோடம்பாக்கத்தில் நில அதிர்வு உணரப்பட்டது. இதனால் பலரும் வீதிகளுக்கு வந்தனர். இதனால் பலரும் பதட்டத்துடன் காணப்பட்டனர். நில நடுக்கம் காரணமாக டில்லியில் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டது. பீகாரிலும் நேபாளத்திலும் மொபைல் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பலரும் குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறினர்.

ஆய்வக உதவியாளர் விண்ணப்பிக்க சேவை மையம்

பணியிடங்களுக்கு ஆன்லைனில் பதிய சேவை மையம் அரசு பள்ளிகளில், ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்காக ஆன் - லைனில் (இணையத்தில்) இன்று முதல் பதிய, திருவள்ளூர் மாவட்டத்தில், ஆறு இடங்களில் சேவை மையம் அறிவிக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தின் மேற்கு எல்லை பகுதியில் உள்ளவர்கள், விண்ணப்ப சேவை மையங்களை அணுக வேண்டுமானால், அதிகபட்சமாக, 80 கி.மீ.,துாரம், பயணம் மேற்கொள்ள வேண்டும் என, அதிருப்தி அடைந்துள்ளனர்.ஆய்வக உதவியாளர் பணிக்கு, பத்தாம் வகுப்பு கல்வி தகுதியாக கொண்டு, தேர்வு நடத்தப்பட உள்ளது. 179 இடங்களுக்கு... பத்தாம் வகுப்புக்கு மேற்பட்ட கல்வித்தகுதி உடையவர்களுக்கு, வயது உச்ச வரம்பு கிடையாது என்பதால், மாவட்டத்தில், 179 இடங்களுக்கு, ஒரு லட்சம் பேர் விண்ணப்பிக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. திருவள்ளூரில் இரண்டு, பொன்னேரி, பூந்தமல்லி, அம்பத்தூர், செங்குன்றத்தில் தலா ஒன்று என, ஆறு இடங்களில் இதற்கான சேவை மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இன்று (ஏப். 24) முதல், மே 6ம் தேதி வரை இணையத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கான அரசு தேர்வுகள், சேவை மையங்களில், ’வெப் கேமரா’ மூலம் புகைப்படத்துடன், விண்ணப்பதாரர்களின் விவரங...

ஆய்வக உதவியாளர் பாடத்திட்டம்

அரசுப்பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வு பாடத்திட்டம் Syllabus and Pattern for Tamil Nadu School Lab Assistant Jobs: 1. Science (SSLC Standard Level) 2. General Knowledge TNDGE Tamil Nadu School Lab Assistant Exam Pattern: Science = 120 Questions General Knowledge = 30 Questions Total = 150 Questions Mark Split up Book List for Study Materials for TNDGE Tamil Nadu School Lab Assistant Exam Science  (120 Questions) Give More Importance to Science Topics) Subject Preferred Books Biology 6th- 10th Samacheer Kalvi Biology Books Physics 6th- 10th Samacheer Kalvi Physics Books Chemistry 6th- 10th Samacheer Kalvi Chemistry Books General Knowledge (30 Questions) History 6th- 10th Samacheer Kalvi History Books Geography 6th- 10th Samacheer Kalvi Geography Books Economics 6th- 10th Samacheer Kalvi Economics Books Civics/Polity 6th- 10th Samacheer Kalvi Civics Books And daily news paper current affairs(HINDU)

ஆய்வக உதவியாளர் பணியிடம்

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளுக்கு 4362 ஆய்வக உதவியாளர்கள் தேர்வு செய்யப்படுவது எப்படி? பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் விளக்கம் தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பணியாற்ற 4362 ஆய்வக உதவியாளர்கள் தேர்வு செய்யப்படும் முறை பற்றி பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் தெரிவித்துள்ளார். ஆய்வக உதவியாளர் பணி தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் உள்ள ஆய்வகங்களில் புதிதாக ஆய்வக உதவியாளர்கள் 4 ஆயிரத்து 362 பேர்களை நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதையொட்டி பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா ஒரு அரசாணையை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- ஆய்வக உதவியாளர்களை தேர்ந்து எடுப்பதற்காக அரசு தேர்வுகள் இயக்குனரகம் தமிழ்நாடு முழுவதும் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் ஒரே எழுத்துத்தேர்வை நடத்த உள்ளது. அந்த தேர்வின் வினாக்கள் 10-வது வகுப்பு பாடத்திட்டத்தின் அடிப்படையில் கேட்கப்படும். அதாவது கொள்குறி வினாக்கள் கொண்ட விடைத்தாள் தயார் செய்து ஓஎம்ஆர் ஷீட் மூலம் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் வகையில் போட்டித்தேர்வு நடத்தப்படும். தேர்வு நடத்தி மதிப்பெண்களின் அடிப்படையில் வரிசைப்படுத்தி 1:5 என்...

part time B.E in tamilnadu

🎄🎄🎄🎄🎄🎄🎄 பகுதிநேர பொறியியல்  படிப்பு - விண்ணப்பம் குறித்த விவரம்... 🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲 தமிழகத்தில் தொழில் நுட்பக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கீழ்க்காணும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியற் கல்லூரிகளில் 2015-16 ஆம் கல்வியாண்டிற்கு பகுதிநேர பி.இ. / பி.டெக். பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 🌺 அரசினர் பொறியியற் கல்லூரி, கோயம்புத்தூர் 641 013 🌺. அரசினர் பொறியியற் கல்லூரி, சேலம் 636 011 🍇அரசினர் பொறியியற் கல்லூரி, திருநெல்வேலி 627 007 🍇அழகப்ப செட்டியார் பொறியியற் கல்லூரி, காரைக்குடி 630004 🌺 தந்தை பெரியார் அரசினர் பொறியியற் கல்லூரி, வேலூர் 632 002 🍇அரசினர் பொறியியற் கல்லூரி, பர்கூர் 635 104 🌺 பி.எஸ்.ஜி. பொறியியற் கல்லூரி, கோயம்புத்தூர் 641 004 🌺கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, கோயம்புத்தூர் 641 014 🍇. தியாகராஜர் பொறியியற் கல்லூரி, மதுரை 625 015 தகுதி 🍀🍀 💐 விண்ணப்பதாரர், விண்ணப்பிப்பதற்கான கடைசி நாளன்று பட்டயப் படிப்பு முடித்து இரண்டு ஆண்டுகள் முழுமையாக நிறைவடைய வேண்டும். 💐. விண்ணப்ப...

தேர்வு முடிவுகள்

பிளஸ்டூ தேர்வு முடிவுகள் மே 7ம் தேதி வெளியிடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் மே 21ம் தேதி வெளியாகிறது. தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் சபீதா இதற்கான அறிவிப்பை இன்று மாலை வெளியிட்டார். இரு தேர்வு முடிவுகளும் அன்றைய தினம் காலை 10 மணிக்கு வெளியிடப்படும். தேர்வு முடிவுகளை அரசின் இணையதளங்களில் மட்டுமே காண முடியும். அதன்படி கீழ்க்கண்ட இணையதளங்களில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் பார்த்து மதிப்பெண் பட்டியலையும் பிரதி எடுத்துக் கொள்ளலாம். இணையதள முகவரிகள்: www.tnresults.nic.in www.dge1.tn.nic.in www.dge2.tn.nic.in www.dge3.tn.nic.in

ஆய்வக உதவியாளர்

அரசுப்பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க தேவையான சான்றிதழும், பாடத்திட்டமும். காலிப்பணியிடம் : 4360 தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி கிரேடுபே: 5,200- 20,200 .. தர ஊதியம் - 2400. தேவைப்படும் சான்றிதழ் : *பத்தம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் *சாதிச்சான்றிதழ் *முன்னாள் இராணுவத்தினர் , மாற்றுத்திறனாள் சான்றிதழ் ( இருப்பின்) *பணு அனுபவ சான்றிதழ் இருப்பின் ( மாவட்ட்க்கல்வி அலுவலரால் அங்கீகரிக்கப்பட்டது மட்டும்) * மாவட்ட வேலைவாய்ப்பக அடையாள அட்டை *தமிழ்வழி முன்னுரிமை சான்றிதழ் வயதுவரம்பு: *எஸ்.ஸி 18 முதல் 35 *பி.சி,எம்.பி.சி 32, *ஓ.சி 30 தேர்வுக்கட்டனம் - 100 rs( எஸ்.சி,எஸ். சி.ஏ விலக்கு) சேவைக்கட்டணம் ௫-50rs அனைவருக்கும் பாடத்திட்டம் : 120 அறிவியல் கொள்குறி வகை வினாக்கள் ( பத்தாம் வகுப்பு தரம் ) 30 பொது அறிவு வினாக்கள் - மொத்தம் 150 தேர்வில் வெற்றிபெற வாழ்த்துக்கள்

புத்தக தினம்

இன்று ஏப்ரல் 23 உலக புத்தக தினம் புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை மக்கள் மத்தியில் வளர்க்கும் வகையில் ஏப்ரல் 23-ந்தேதி உலக புத்தக தினமாக கொண்டாடப்படுகிறது. நூல்கள் படித்து பாதுகாக்கப்பட வேண்டிய காலப்பெட்டகம். இது காகிதங்களில் அச்சடிக்கப்பட்டு தொகுக்கப்பட்ட தொகுப்பு அல்ல. கடந்த கால வரலாற்றை, இன்றைய நிகழ்வுகளை, செய்திகளை எதிர்கால தலைமுறைக்கு கொண்டு சேர்க்க எழுத்தின் வழி பதிவு செய்யப்பட்ட ஆவணமே நூல்கள். பாரீஸ் நகரில் 1995-ம் ஆண்டு ஆகஸ்டு 25 முதல் நவம்பர் 16-ந்தேதி வரை நடந்த யுனெஸ்கோவின் 28-வது மாநாட்டில் ‘‘அறிவை பரப்புவதற்கும் உலகமெங்கும் உள்ள பல்வேறு கலாசாரங்களை பற்றிய விழிப்புணர்வு பெறுவதற்கும் புரிதல், சகிப்புத்தன்மை போன்றவற்றின் மூலம் மனிதர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்தவும் புத்தகம் சிறந்த கருவியாக உள்ளதால் ஏப்ரல் 23-ந்தேதி உலக புத்தக தினமாக கொண்டாடப்படும்’’ என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலக்கிய மேதை ஷேக்ஸ்பியரின் பிறந்த தினமான ஏப்ரல் 23 அன்று புத்தக தினம் கொண்டாடுவதை பொருத்தமான ஒரு விஷயமாக யுனெஸ்கோ மாநாடு கருதியது. புத்தகம் வெறும் எழுத்துகளையோ, வெற்றுத் தாள்களின் தொகுப்புகள...

அகவிலைப்படி உயர்வு

அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு! சென்னை : தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 6 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டதை தொடர்ந்து தமிழக அரசு ஊழியர்களுக்கும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி ஜனவரி 1ம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்பட உள்ளது. ரூ.366 முதல் ரூ.4620 வரை அகவிலைப்படி உயர்வு கிடைக்கும். இதன் மூலம் சுமார் 18 லட்சம் தமிழக அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள்.

அறிவோம் இந்தியா

இந்தியா-ஒரு பார்வை >வடக்கு ... இமயமலை தெற்கு ... இந்தியப்பெருங்கடல் கிழக்கு ... வங்காள விரிகுடா மேற்கு ... அரபிக்கடல் மொத்தப்பரப்பு ... 3287590 சதுர கிலோமீட்டர் தலைநகரம் ... புதுடெல்லி மாநிலங்கள் ... 28 மத்திய ஆட்சிப்பகுதி ... 7 மொத்த மக்கள் தொகை ... 1210193422 (2011) ஆண்கள் ... 623724248 பெண்கள் ... 586469174 எழுத்தறிவு ... 74.04 சதவிகிதம் ஆண்கள் ... 82.11 சதவிகிதம் பெண்கள் ... 65.46 சதவிகிதம் சுதந்திர தினம் ... 1947 ஆகஸ்ட் 15 குடியரசு தினம் ... 1950 ஜனவரி 26 நாட்டின் தலைவர் ... குடியரசுத்தலைவர் அரசுத்தலைவர் ... பிரதமர் லோக்சபா உறுப்பினர்கள் ... 545 (543 + 2 நியமன உறுப்பினர்கள்) இராஜ்யசபா உறுப்பினர்கள் ... 245 (233 + 12 நியமன உறுப்பினர்கள்) >தேசிய கீதம் ... ஜனகணமன தேசியப்பாடல் ... வந்தே மாதரம் தேசியச்சின்னம் ... அசோகச்சக்கரம் தேசியக்கொடி ... மூவர்ணக்கொடி தேசிய மொழி ... இந்தி தேசிய பறவை ... மயில் தேசிய விலங்கு ... புலி தேசிய நீர் வாழ்விலங்கு ... டால்பின் தேசிய மலர் ... தாமரை தேசிய மரம் ... ஆலமரம் தேசியக்கனி ... மாம்பழம் தேசிய நதி ... கங்கை த...

B.ED EXAM TIME TABLE 2015

B. ED EXAM TIME TABLE THEREAFTER BATCH 2013-14 B.ED EXAM TIME TABLE 2015 PRIOR BATCH

MEDICAL RECRUITMENR BOARD - INSTRUCTIONS

Candidates should apply only through online in the Board's Website ( www.mrb.tn.gov.in ) or other website specified by the MRB. Before applying, the candidates should have scanned image of their photograph and signature in CD/DVD/Pen drive as per their convenience. A valid e-mail ID or Mobile Number is mandatory for registration. email ID, should be kept active till the declaration of results. MRB will send Hall Tickets (Memorandum of Admission) for Written Examination, other Memos etc. through the registered e-mail ID. Please note that all the particulars mentioned in the online application including Name of the Candidate, Qualification, Post Applied, Communal Category, Date of birth, Address, Email ID, Centre of Examination etc. will be considered as final and no modifications will be allowed after the last date specified for applying online. Certain fields fixed and cannot be edited. Candidate...

நர்சு வேலை காத்திருக்கு..

 அரசு மருத்துவமனைகளுக்கு கூடுதலாக நர்சுகள் தேவைப்படும் நிலையில், புதிதாக 7,243 பேரை சேர்க்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான தகுதித் தேர்வு, ஜூன் மாதம் நடக்கிறது. தமிழக மருத்துவத்துறையில் போதிய அளவில் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் மருத்துவம் சார் பணியாளர்கள் இல்லை என்ற குற்றச்சாட்டு கூறப்படுகிறது. அதனால், மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம், புதிதாத டாக்டர்கள் மற்றும் சிறப்பு பிரிவு டாக்டர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதன்படி, 2,176 டாக்டர்கள், 400க்கும் மேற்பட்ட சிறப்பு பிரிவு டாக்டர்களுக்கு, கலந்தாய்வு மூலம் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. இவர்கள், பணியில் சேர்ந்து வருகின்றனர். டாக்டர்களை தொடர்ந்து, 7,243 நர்சுகளை பணியில் சேர்க்க அரசு முடிவு செய்துள்ளது. இதில், 451 பேர் ஆண்கள். மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் இந்த நர்சுகள் சேர்க்கப்பட உள்ளனர். இதற்கான முறையான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. மே மாதம் 11ம் தேதிக்குள், ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்கலாம். இதற்கான எழுத்து தேர்வு, ஜூன் 28ல் நடக்க உள்ளது. மேலும் விவரங்கள் தேவைப்படுவோர், www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தி...

CENTRAL UNIVERSITY - THIRUVARUR

திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தில் 2015-ம் கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன்.6,7 ஆகியத் தேதிகளில் நுழைவுத் தேர்வு நடைபெறவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழகப் பதிவாளர் பொன். ரவீந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு, கேரளா, ஜார்கண்ட், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் செயல்படும் 8 மத்திய பல்கலைக் கழகங்க ள்  இணைந்து இப்பொது நுழைவுத் தேர்வை நடத்துகிறது. ஜூன்.6,7 -ல் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, திருவாரூர் உள்ளிட்ட இந்தியாவில் 39 மையங்களில் நடைபெற பொது நுழைவுத் தேர்வு நடைபெறவுள்ளது. இதற்கான விண்ண ப்பத்தை மாணவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மே 5-ம் தேதி நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாளாகும். விண்ணப்பிப்பவர்கள் தங்களின் மின்னஞ்சல் முகவரி, ஸ்கேன் செய்த புகைப்படம் மற்றும் கையெழுத்து, மாணவரின் மதிப்பெண் விழுக்காடு ஆகியவற்றை இணையத்தில் விண்ணப் பிக்கும் போது அளிக்க வேண்டும். விண்ணப்பம் கட்டணம் இணையதளம் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும். திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் பிளஸ்-2 முடித்தவர்கள் ஒருங்கிணைந் த 5 ஆண்டு படிப்ப...

Mobile data

தெரிந்து கொள்வோம் நம் மொபைல் டேட்டாவை ஆன் செய்தவுடன் 2G, E , 3G , H ,H+ Symbol வருவதை பார்த்திருக்கிறோம். இவற்றை பற்றிய ஒரு சிறிய கண்ணோட்டம். ➖➖➖➖➖ 1). "2G" இது 2G நெட்வெர்க் இன்டர்னெட் GPRS (General Packet Radio service) கனெக்ட் செய்ததற்கான symbol. இதன் வேகம் மிக மிக குறைவாகவே இருக்கும். இது 2000-2009 ஆண்டுகளுக்கிடையில் அதிகம் பார்த்திருக்கிறோம். இதன் மூலம் நீங்கள் 1GB dataவை டவுன்லோடிங் செய்ய 165மணி நேரமும், 1GB dataவை அனுப்ப அதே 165மணி நேரமும் பிடிக்கும். ➖➖➖➖➖ 2). "E" இதுவும் 2G(2.5G) EDGE (Enhanced Data access for GSM Evaluation) மொபைல் இன்டர்நெட் ஆகும். 2008 ஆம் ஆண்டு முதல் இதன் பயன்பாடு அதிகமாக உள்ளது. இதன்மூலம் நாம் 1GB dataவை டவுன்லோடிங் செய்ய 44மணி நேரமும், 1GB dataவை அனுப்ப 89மணி நேரமும் ஆகும். இந்த "E" பயன்பாடு தான் இந்தியாவில் பொரும்பாலானோர் பயன்படுத்துகின்றனர். ➖➖➖➖➖ 3). "3G" இது 3G மொபைல் இன்டர்நெட் UMTS (Universal Mobile Telecom System) கனெக்ட் செய்வதன் மூலம் தோன்றும் குறி. இதை இயங்க அவசியம் 3G இயங்குதள மொபைல...

SBI QUICK FACILITY

State Bank Quick Details:  Registration:  REG Accountnumber to +919223488888  De-Registration:  DREG Accountnumber to +919223488888  Balance Inquiry:  Call or SMS as BAL on +919223766666  Mini Statement:  Call or SMS as MSTMT on +919223866666  ATM Card Blocking:  BLOCK XXXX to 567676 (XXXX is last 4 digit of ATM Card No)  Loan Features:  SMS as HOME or CAR to +919223588888 or 567676  State Bank Team@

அவசர உதவிக்கு..!

நம் மொபைல் போனில் கண்டிப்பாக சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கிய, அவசிய தொடர்பு எண்கள் :(as on april2015) பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராதது, நடத்துநர் மீதி சில்லரையைக் கொடுக்காதது அல்லது டித்துவிட்டோ, செல்போன் பேசிக்கொண்டோ ஓட்டுநர் பேருந்தை ஓட்டுவது போன்ற புகார்களுக்கு : 9383337639 பொருட்கள் வாங்கும் கடைகளில் ஏமாற்றப்படுகிறீர்கள் என்றால் மாநில நுகர்வோர்க்கு Toll Free No : 180011400, 9445464748, 7299998002, 7200018001, 04428592828. மனரீதியாக பாதிக்கப்பட்ட, ஆதரவற்ற பெண்களைப் பாதுகாக்க : 04426530504, 04426530599. வாடகைத் தாய்களாகப் போய், புரோக்கர்களிடம் ஏமாறும் பெண்களைப் பாதுகாக்க : 04426184392, 9171313424 ரயில் பயணங்களின்போது பெண்களுக்கு ஆபத்து ஏற்பட் 04425353999, 9003161710, 9962500500 ஆட்டோவில் அளவுக்கதிகமான குழந்தைகளை ஏற்றிச்சென்றால் : 04424749002, 04426744445 கல்லூரிகளில் ராக்கிங் என்றால் : 9500099100(SMS) மனித உரிமைகள் ஆணையம் : 04422410377 மாநகர பேருந்தில அத்துமீறல் : 09383337639 போலீஸ் SMS : 9500099100 போலீஸ் மீது ஊழல் புகாருக்கு : 98...

அசத்தும் அரசு பள்ளி

கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை; ஒத்துக்கொள்: அசத்தும் அரசு பள்ளி....! மேலுார்: பள்ளியில் படிப்போடு பணத்தையும் சம்பாதிக்க கற்று கொடுக்கிறார்கள் என்றால் ஆச்சரியம்தானே. அந்த பணியை சத்தமில்லாமல் சாதித்து வருகிறது மேலுார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி. இதன் பின்னணியில் இருப்பவர் ஆசிரியர் சூரியகுமார்.இருநாட்களாக இலவச தொழில் பயிற்சியை 'பெட்கிராட்' நிறுவனத்தின் உதவியோடு மாணவியருக்கு கற்றுத்தருகிறார். அதுவும் தனது சொந்த செலவில். தொழிற்கல்விக்கான உபகரணங்கள் வாங்கும் செலவை தலைமை ஆசிரியர் டெய்சி நிர்மலா ராணி ஒத்துழைப்புடன் ஏற்று வருகிறார். முகாமில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவிகள் 517 பேருக்கு இலவசமாக அலைபேசி, பிரிட்ஜ் சர்வீஸ், டெஸ்க்டாப் பிரின்டிங், எம்பிராய்டரி, மெகந்தி, பியூட்டிசியன், பாஸ்ட்புட் தயாரிப்பு, மணப்பெண் அலங்காரம் ஆகியவை கற்றுத்தருகின்றனர். தமிழகத்திலே முதன்முறையாக இப்பள்ளியில்தான் தொழில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இன்று இப்பயிற்சி நிறைவு பெறுகிறது.

நிறுத்தி வைப்பு...!

புதிய நியமனங்களை நிறுத்தி வைக்க டி.ஆர்.பி., மற்றும் டி.என்.பி.எஸ்.சி., முடிவு டி.ஆர்.பி., மற்றும் டி.என்.பி.எஸ்.சி., அமைப்புகளில், சமீப காலமாக, தொடர் புகார்கள் எழுந்துள்ளன. டி.ஆர்.பி.,யை எதிர்க்கும் வழக்குகள் எண்ணிக்கை அதிகரிப்பு; நீதிமன்றம் கண்டிப்பு போன்ற நிகழ்வுகள் தொடர்கின்றன. * ஆசிரியர் தேர்வில், விதிகளை பின்பற்றவில்லை என, மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நடத்தினர். * மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவன ஆசிரியர் தேர்வில், பார்வையற்ற பட்டதாரிகளுக்கு, உரிய ஒதுக்கீடு தரவில்லை. இப்பிரச்னையில், பள்ளிக் கல்வி செயலர் சபிதா, உயர் நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். * கடந்த, 2012 ஜூனில் நடந்த ஆசிரியர் தேர்வில், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த வித்யா என்பவருக்கு, போலி ஜாதி சான்றிதழில் ஆசிரியர் பணி தரப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, இச்சான்றிதழை, திருவள்ளூர் உதவி கலெக்டர், ராகுல்நாத் ரத்து செய்துள்ளார். * அரசு, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 1,093 உதவி பேராசிரியர் பணியிட நிரப்புதலில், தகுதியானோரை தேர்வு செய்வதில் குளறுபடி நடந்து, பின், சரி செய்யப்பட்...

D.T.Ed EXAM TIME TABLE 2015

DIPLOMA IN ELEMENTARY EDUCATION EXAMINATION           FIRST YEAR MAY 2015  TIME TABLE >19.05.2015- Learning Child >21.05.2015- Facilitating and Enhancing Learning- I >25.05.2015- Teaching of English – I >27.05.2015- Teaching of Tamil / Telugu /Urdu/Malayalam-I Early Childhood Care and Education- I >29.05.2015- Teaching of Mathematics-I >02.06.2015-Teaching of Science-I >04.06.2015- Teaching of Social Science-I         SECOND YEAR  MAY 2015 TIME TABLE   >18.05.2015- Indian Education System >20.05.2015- Facilitating and Enhancing Learning- II >22.05.2015 FRIDAY Teaching of Tamil / Telugu /Urdu/Malayalam-II Early Childhood Care and Education- II >26.05.2015 - Teaching of English – II >28.05.2015 - Teaching of Mathematics-II >01.06.2015- Teaching of Science-II >03.06.2015- Teaching of Social Science-II

ஸ்போர்ட்ஸ் கோட்டா

இலவசமாக கல்வி பயில வீரர், வீராங்கனைகளுக்கு அழைப்பு கேளம்பாக்கம்: விளையாட்டு ஒதுக்கீட்டில் இலவசமாக கல்வி பயில, வீரர், வீராங்கனைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எஸ்.எஸ்.என்., பொறியியல் கல்லூரியில், நடப்பு கல்வி ஆண்டில், உணவு, தங்குமிடத்துடன் இலவசமாக படிக்க, விளையாட்டு பிரிவு வீரர், வீராங்கனைகள் தேர்வு நடைபெறுகிறது. அதில், தடகளம், இறகுபந்து, கூடைபந்து, சதுரங்கம், கிரிக்கெட், மேஜைபந்து, டென்னிஸ், ஸ்குவாஷ் ஆகிய விளையாட்டுகளில் தேசிய, சர்வதேச அளவில் சாதித்தவர்கள் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு, 94441 39220 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

புத்தாண்டு கவிதை

தமிழ் புத்தாண்டு கவிதை.. சித்திரை முதல் நாளாம் தமிழர்களின் திருநாளாம் புத்தாண்டு பிறப்பாம் தமிழ் இனத்தின் சிறப்பாம் தொன்மை மொழியாம் பிறமொழிக்கு வழியாம் காணாது கண்டேன் கண்டதை உண்டேன் உண்டதை கொண்டு சென்றேன் என்று பிறமொழி கவிஞர்களையும் கவர்ந்து தமக்குள் பூட்டிபோட்ட அற்புத மொழியாம் நம் தமிழ்மொழி.. இந்த நன்னாளில் அனைவரும் நலமுடன் வாழ தமிழ் புத்தாண்டு பிறக்கட்டும்..பூவுலகம் தழைக்கட்டும்... இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்...-அன்புடன் உங்கள் பஞ்சா.. கவிதை - திரு.பஞ்சாட்சரம், ஆசிரியர், அச்சரப்பாக்கம் ஒன்றியம்.

கல்வி செய்திகள்

Flash News *Tamilnadu Open Unuversity Term End Examination January -2015 Results Published www.tnou.ac.in *Indira Gandhi National Open University Revaluation Results December 2014 Updated in the website www.ignou.ac.in *தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பிற்கான விண்ணப்ப விநியோகம் மே மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்கும், ஜூன் 3-ஆவது வாரத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். கலந்தாய்வு நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். M.B.B.S., B.D.S., Application will be issued from May 2nd week and Counselling will be on 3rd week.

ஆய கலைகள்

ஆய கலைகள் 64 பற்றி கேள்விப்பட்டு இருக்கிறோம் . அவ்வாறு கேள்விப்பட்ட 64 கலைகள் எது எது என்று தெரிந்து கொள்வோம். 1. எழுத்திலக்கணம் (அக்கரவிலக்கணம்) 2. எழுத்தாற்றல் (லிகிதம்) 3. கணிதம் 4. மறைநூல் (வேதம்) 5. தொன்மம் (புராணம்) 6. இலக்கணம் (வியாகரணம்) 7. நயனூல் (நீதி சாத்திரம்) 8. கணியம் (சோதிட சாத்திரம்) 9. அறநூல் (தரும சாத்திரம்) 10. ஓகநூல் (யோக சாத்திரம்) 11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்) 12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்) 13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்) 14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்) 15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்) 16. மறவனப்பு (இதிகாசம்) 17. வனப்பு 18. அணிநூல் (அலங்காரம்) 19. மதுரமொழிவு (மதுரபாடணம்) 20. நாடகம் 21. நடம் 22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்) 23. யாழ் (வீணை) 24. குழல் 25. மதங்கம் (மிருதங்கம்) 26. தாளம் 27. விற்பயிற்சி (அத்திரவித்தை) 28. பொன் நோட்டம் (கனக பரீட்சை) 29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை) 30. யானையேற்றம் (கச பரீட்சை) 31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை) 32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை) 33. ந...

தமிழ் வருடங்கள்

தமிழ் வ௫டங்கள் 60 1 பிரபவ Prabhava 1987-1988 2 விபவ Vibhava 1988-1989 3 சுக்ல Sukla 1989-1990 4 பிரமோதூத Pramodhudha 1990-1991 5 பிரசோற்பத்தி Prajorpati 1991-1992 6 ஆங்கீரச Angirasa 1992-1993 7 ஸ்ரீமுக Srimukha 1993-1994 8 பவ Bhava 1994-1995 9 யுவ Yuva 1995-1996 10 தாது Dhatu 1996-1997 11 ஈஸ்வர Esvara 1997-1998 12 வெகுதானிய Vehudhaniya 1998-1999 13 பிரமாதி Pramathi 1999-2000 14 விக்கிரம Vikrama 2000-2001 15 விஷூ Vishu 2001-2002 16 சித்திரபானு Chitrabanu 2002-2003 17 சுபானு Subanu 2003-2004 18 தாரண Tarana 2004-2005 19 பார்த்திப Parthiba 2005-2006 20 விய Viya 2006-2007 21 சர்வசித்து Sarvasithu 2007-2008 22 சர்வதாரி Sarvadhari 2008-2009 23 விரோதி Virodhi 2009-2010 24 விக்ருதி Vikruthi 2010-2011 25 கர Kara 2011-2012 26 நந்தன Nandhana 2012-2013 27 விஜய Vijaya 2013-2014 28 ...

POPULAR POST OF OUR WEB

TNSED SCHOOLS APP UPDATE LINK

ARUNAGIRI INCOME TAX CALCULATION SOFTWARE

NAS SELECTED SCHOOLS LIST 2024

TNSED LMS CWSN TRAINING FOR ALL TEACHERS

TNSED SCHOOLS APP UPDATE