Posts

Showing posts from March, 2015

MENU

ALL IN ONE JUNE 20248 ALL IN ONE TERM II 20228 ALL IN ONE TERM II 20231 ALL IN ONE TERM II 20242 ALL IN ONE TERM III 20235 ALL IN ONE TERM III 20241 ANNUAL FORMS PDF1 ANSWER KEY TERM III 20242 apps7 AUDIO BOOKS1 BANK LOAN1 BRIDGE COURSE8 BUDGET 20231 CARRER GUIDANCE1 CBSE EXAM1 CBSE RESULTS 20241 Children's MOVIES10 CINEMA51 CLUB ACTIVITIES6 Cooking13 Daily thoughts15 DCA COURSE3 Devotion110 Diwali 20231 EASY SHOP2 Edu1 Education976 Education PDF files104 EE WORKBOOK ANSWERS5 EE WORKBOOK ANSWERS TERM II TAMIL1 Election 202114 Election 20222 EMPLOYMENT295 English GRAMMER14 ENNUM EZHUTHUM179 ENNUM EZHUTHUM TAMIL1 ENNUM EZHUTHUM TEACHERS HANDBOOK11 Finance18 Gadgets8 GAJA RECOVER9 General721 HALF YEARLY EXAM TIME TABLE1 Health7 HOW TO LEARN TAMIL WRITING AND READING3 HSC RESULTS 20234 HSC RESULTS 20243 HSC STUDY MATERIAL1 ICT30 ICT - DCA COMPUTER COURSE2 ICT- DCA COMPUTER COUSRE BASICS1 IFHRMS6 ILLAM THEDI KALVI10 Income tax 20245 INDEPENDENCE DAY3 Investment3 IT CALCULATOR 20232 ITK7 IV STD1 Jallikattu7 JEE MAINS 20241 Kalai thiruvizha11 KALANJIYAM APP3 KALVI TV69 Kalvi TV assignments3 KALVI TV X STD3 Kids magazine1 LATEST GOVT JOBS1 LATEST NEWS1 LEARNS COMPUTERS7 LESSON plan guide5 Local body election training3 Lok sabha elections 20246 Magizh muttram2 MAHIZH MUTTRAM1 Movies2 MUTAL TRANSFER8 NAS EXAM3 NEET PREPARATION7 News pic61 NMMS EXAM 20234 NOON MEAL APP TN2 Online shopping46 PAY BILL M.R COPY1 PDF files58 PGTRB SYLLABUS1 Photography1 Politics47 PONGAL 20243 Positive thoughts23 QR CODE6 Quotes1 RASI PALAN7 Republic day 20241 Results31 RL LIST 20241 RRB20182 SAVINGS & INVESTMENT1 School calendar35 School prayer51 SEAS1 Short films1 smc8 SMC RECONSTRUCTION 20242 Social48 Sports15 SSLC HSC HALL TICKET1 SSLC RESULTS 20232 SSLC STUDY MATERIALS9 Study material10 SUMMATIVE ASSESSMENT TERM 15 TAHDCO1 TAMIL NEWS HEADLINES19 TEACHERS DAY1 Term 21 TERM II2 TERM II 20241 TERM III 20241 THIRD TERM QUESTIONS PDF3 THIRUKURAL1 Time pass2 TN CPS1 TN EMIS5 TN RESULTS 20242 TNEMIS11 TNEMIS TC GENERATION2 TNPSC GROUP IV10 TNPTF425 TNSED36 TNSED SCHOOLS APP UPDATE31 TNTET 201715 TNTET 20192 TNTET 20224 TNTET ENGLISH2 Top10news10 Tourist5 TRANSFER COUNSELING 20195 TRANSFER COUNSELLING 20241 TRB TNPSC23 Trending4 TRUST EXAM 20241 TSP DAILY NEWS231 UDISE PLUS3 V STD1 VASIPPU IYAKKAM3 VI STD1 VII STD1 VIII STD1 We Recover6 Weather update2 Worlds Top 50 biography's5 Wow science2 You tube5 YouTube1 குழந்தை கதைகள்7 தலையங்கம்18 தேர்தல் 20163 தேன்சிட்டு1 நேயர்கள் படைப்பு10 படித்ததில் பிடித்தது3 மு.வெ.ரா6
Show more

IPL 2015

CRICKET (IPL 8) - 2015 Schedule : 👉 08.04.2015 - KKR vs MI 👉 09.04.2015 - CSK vs DD 👉 10.04.2015 - KXIP vs RR 👉 11.04.2015 - CSK vs SRH 👉 11.04.2015 - KKR vs RCB 👉 12.04.2015 - DD vs RR 👉 12.04.2015 - MI vs KXIP 👉 13.04.2015 - RCB vs SRH 👉 14.04.2015 - RR vs MI 👉 14.04.2015 - KKR vs CSK 👉 15.04.2015 - KXIP vs DD 👉 16.04.2015 - SHR vs RR 👉 17.04.2015 - MI vs CSK 👉 18.04.2015 - SHR vs DD 👉 18.04.2015 - KXIP vs KKR 👉 19.04.2015 - RR vs CSK 👉 19.04.2015 - RCB vs MI 👉 20.04.2015 - DD vs KKR 👉 21.04.2015 - RR vs KXIP 👉 22.04.2015 - SRH vs KKR 👉 22.04.2015 - RCB vs CSK 👉 23.04.2015 - DD vs MI 👉 24.04.2015 - RR vs RCB 👉 25.04.2015 - MI vs SRH 👉 25.04.2015 - CSK vs KXIP 👉 26.04.2015 - KKR vs RR 👉 26.04.2015 - DD vs RCB 👉 27.04.2015 - KXIP vs SRH 👉 28.04.2015 - KKR vs DD 👉 29.04.2015 - RCB vs RR 👉 30.04.2015 - CSK vs KKR 👉 01.05.2015 - DD vs KXIP 👉 01.05.2015 - MI vs RR 👉 02.05.2015 - RCB vs KKR 👉 02.05.2015 - SRH vs CSK ...

Eiffel Tower- 31march

On March 31, 1889, the Eiffel Tower is dedicated in Paris in a ceremony presided over by Gustave Eiffel, the tower’s designer, and attended by French Prime Minister Pierre Tirard, a handful of other dignitaries, and 200 construction workers. In 1889, to honor of the centenary of the French Revolution, the French government planned an international exposition and announced a design competition for a monument to be built on the Champ-de-Mars in central Paris. Out of more than 100 designs submitted, the Centennial Committee chose Eiffel’s plan of an open-lattice wrought-iron tower that would reach almost 1,000 feet above Paris and be the world’s tallest man-made structure. Eiffel, a noted bridge builder, was a master of metal construction and designed the framework of the Statue of Liberty that had recently been erected in New York Harbor. Eiffel’s tower was greeted with skepticism from critics who argued that it would be structurally unsound, and indignation from others who thought ...

காமராசர் சொத்து

இப்படியும் ஒரு வரலாறு. ------------------------------------------- நிகழ்ச்சியோ, பொதுகூட்டமோ. மக்களோ , தொண்டர்களோ. காலணா அரையணா, ஒரு அணா என்று கொடுப்பார்கள். அதை வாங்கி பையில் போட்டுக்கொள்வார் காமராஜ். சென்னை வந்ததும் பார்ப்பார். ஐந்து ரூபாய், எட்டு ரூபாய் என்று சேர்ந்திருக்கும். அப்படியே கொண்டுபோய் தன் நண்பரான ‘இந்து’ பத்திரிகை முதலாளி கஸ்தூரி ரங்கனிடம் கொடுத்து விடுவார். நீண்ட காலம் அப்படி நீடித்தது. ஒரு முறை ‘இந்து’ கஸ்தூரிரங்கன் அவர்களுக்கு உடல்நிலை மோசமாகிவிட்டது. பிழைப்போமா என்பதில் அவருக்கே சந்தேகம். காமராஜரை அழைத்தார். “சாகும்போது கடன்காரனாக சாக விரும்பபவில்லை. உம் பணத்தை உம்மிடமே ஒப்படைத்துவிடத்தான் அழைத்தேன்” என்றார்/ பெருந்தலைவர் காமராஜருக்கு கண் கலங்கிப்போனது. ‘அப்படி ஏதும் நடக்காது. நீங்கள் நல்லபடியாக எழுந்து நிற்பீர்கள். கவலைப்பட வேண்டாம். இந்த பணத்திற்காகதான் வரச்சொன்னீர் எனத் தெரிந்திருந்தால் வந்திருக்க மாட்டேன்’ என்றார் . சரி எத்தனை வருடம் எவ்வளவு தொகையை கொடுத்துவந்தீர் என்பதாவது ஞாபகம் இருக்கா? கணக்கு வைத்துள்ளீரா? என்றார் . அதெல்லாம் எனக்கு தெரியாது என்றார்...

மேகதாது - ஹாட் ரிப்போர்ட்

கர்நாடகா காவிரி ஆற்றின் குறுக்கே மேக தாது என்ற இடத்தில் அணை கட்டவிருப்பது உங்களுக்கு தெரியுமா? இல்லை என்றால் விளக்கமாக தெரிந்து கொள்வீர்.தற்போது கிருஷ்ணராஜசாகர் அணையில் அதிகப்படி நீர் சேர்ந்தால் காவிரியில் திறக்கப்படும்,அதே போல் கபினி நிரம்பினால் அதிகப்படி நீர் காவிரியில் வந்து சேரும் பின்னர் இரு நதிகளும் T.நரசிங்கபுரம் என்ற இடத்தில் சேர்ந்து ஒரே காவிரியாய் தமிழகம் நோக்கி வருகிறது அதில் Megada halli மேகதாது (மேகதஹல்லி)என்ற (கருப்பு கட்டமிட்ட ) இடத்தில் கர்நாடகா நீர்த்தேக்கம் கட்ட உள்ளது , இதில் 43TMC நீரை தேக்க முடியும், அதாவது மேட்டுரின் நீரில்(93.5TMC)கிட்டத்தட்ட சரிபாதி நீர் இதில் தேங்கும். இதனால் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான வட மாவட்டங்கள் நீரின்றி போகும் அபாயம் உள்ளது , ஆங்காங்கே உள்ள முக நூல் நண்பர்கள் இதனை புரிந்து கொண்டு மற்றோருக்கும் விளக்குவீர்கள் என நம்புகிறேன். "உழவே தலை".....!

RakeM - வந்தாச்சு

அடுத்தவரின் செல்போனுக்கு அனுப்பிய செய்திகளை அழிக்க உதவும் புதிய ஆப் அறிமுகம் ஏதோ ஒரு கோபத்தில் மெசேஜ் அனுப்பிவிட்டு, அது சென்ட் ஆன அடுத்த நொடியே அவசரப்பட்டு அனுப்பி விட்டோமே என்று வருத்தப்படுவது, செல்போன் உபயோகிக்கும் அனைவரும் ஒரு முறையாவது அனுபவித்திருக்கும் வேதனை. அந்த வேதனையை போக்க 'ராகெம்' என்ற நிறுவனம் ஒரு புதிய அப்ளிகேஷனை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த புதிய அப்ளிகேஷன் பற்றி, நியூயார்க்கில் உள்ள இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராகெடு கூறுகையில் “இதன் மூலம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், தாங்கள் அனுப்பிய தேவையில்லாத செய்திகளை, ஒரே நேரத்தில் தங்களுடைய மற்றும் தாங்கள் அனுப்பிய நண்பருடைய செல்போனிலிருந்தும் நீக்க முடியும். பாதுகாப்பு தோல்விகள், தினசரி தலைப்பு செய்தியில் இடம் பெறும் அளவிற்கு இருப்பதால், மக்கள் தங்களுடைய தொடர்புகளும், அந்தரங்கமும் பாதுகாக்கப்பட வேண்டுமென விரும்புகின்றனர்.“ என்றார்.செய்திகளை அழிக்கும் வசதி மட்டுமின்றி, ராகெம் (RakEM) தரவுகள், புகைப்படம், வாய்ஸ் மற்றும் வீடியோ கால்களில் வாடிக்கையாளர்களின் அந்தரங்கத்தை பாதுகாக்கிறது.

தமிழின் சிறப்பு

அகரத்தில் ஓர் இராமாயணம் இராமாயண கதை முழுதும் 'அ' என்று ஆரம்பிக்கும் வார்த்தைகளால் வடிவமைக்கப் பட்டுள்ளது. " இதுவே தமிழின் சிறப்பு.." ++++++++++++++++++++++++++++++ அனந்தனே அசுரர்களை அழித்து, அன்பர்களுக்கு அருள அயோத்தி அரசனாக அவதரித்தான். அப்போது அரிக்கு அரணாக அரசனின் அம்சமாக அனுமனும் அவதரித்ததாக அறிகிறோம். அன்று அஞ்சனை அவனிக்கு அளித்த அன்பளிப்பு அல்லவா அனுமன்? அவனே அறிவழகன், அன்பழகன், அன்பர்களை அரவணைத்து அருளும் அருட்செல்வன்! அயோத்தி அடலேறு, அம்மிதிலை அரசவையில் அரசனின் அரியவில்லை அடக்கி, அன்பும் அடக்கமும் அங்கங்களாக அமைந்த அழகியை அடைந்தான் . அரியணையில் அமரும் அருகதை அண்ணனாகிய அனந்தராமனுக்கே! அப்படியிருக்க அந்தோ ! அக்கைகேயி அசூயையால் அயோத்தி அரசனுக்கும் அடங்காமல் அநியாயமாக அவனை அரண்யத்துக்கு அனுப்பினாள். அங்கேயும் அபாயம்! அரக்கர்களின் அரசன் , அன்னையின் அழகால் அறிவிழந்து அபலையை அபகரித்தான் அங்கேயும் அபாயம்! அரக்கர்களின் அரசன் , அன்னையின் அழகால் அறிவிழந்து அபலையை அபகரித்தான் அந்த அ...

தமிழக பட்ஜெட் 2015

*2015-16 நிதியாண்டுக்கான நிதி ஒதுக்கீடு ரூ.55,100 கோடி.மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி மூலம் 24 மாவட்டங்களில் ரூ.181 கோடி செலவில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும். *ஊராட்சி கூட்டமைப்பு திட்டங்களுக்கு ரூ.255 கோடி ஒதுக்கப்படும்.கிராமப்புற வறுமையை ஒழிக்க தகுதியான குடும்பங்கள் கண்டறியும் பணி விரைவில் நிறைவு பெறும். அதன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பங்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். *மாநிலத்தில் சட்டம் ஒழுங்கையும், மத நல்லிணக்கத்தையும் காவல்துறை சிறப்பாக பேணி பாதுகாத்து வருகிறது.காவல்துறை வளர்ச்சிக்கு ரூ.5568.81 நிதி கோடி ஒதுக்கீடு.காவல்துறைக்கு கட்டங்கள் கட்ட ரூ.538.49 கோடி நிதி ஒதுக்கீடு.சிறைத்துறை கட்டமைப்பை மேம்படுத்து ரூ.227.03 கோடி நிதி ஒதுக்கீடு. *சாலை விபத்துகளையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் தடுக்க அரசு நடவடிக்கை.சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.165 கோடி ஒதுக்கீடு. *தீயணைப்புத் துறைக்கு ரூ.10.78 கோடி நிதி ஒதுக்கீடு. *169 புதிய நீதிமன்றங்கள் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. *அடுத்த நிதியாண்டில் 3.2 லட்சம் மக்களுக்கு வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்படும...

உலகமே வியக்கும் பின்லாந்து

முன்னணி நாடுகளை பின்னுக்குத்தள்ளிய பின்லாந்து... தரமான கல்வியில் முதலிடம்!... ‘பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு’(OCED)  என்பது வளர்ச்சியடைந்த நாடுகளின் கூட்டமைப்பு. இதன் சார்பில், தங்கள் நாட்டு மாணவர்களின் கல்வித் திறன் குறித்த ஆய்வு அவ்வப்போது நடைபெறும். மற்ற நாடுகள் விருப்பப்பட்டால், இதில் சேர்ந்துகொள்ளலாம். இந்த ஆய்வின்படி உலகின் முன்னணி நாடுகள் பின் வரிசையில் இருக்க… பின்லாந்து எப்போதும் முன் வரிசையிலேயே இடம் பிடிக்கிறது... அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்விமுறையில்? 👌பின்லாந்தில் ஏழு வயதில்தான் ஒரு குழந்தை பள்ளிக்குச் செல்லத் தொடங்குகிறது... 😰ஒன்றரை வயதில் ப்ளே ஸ்கூல்.., இரண்டரை வயதில் ப்ரீ-கே.ஜி.., மூன்று வயதில் எல்.கே.ஜி., நான்கு வயதில் யு.கே.சி என்ற சித்ரவதை அங்கே இல்லை... 😢கருவறையில் இருந்து வெளியில் வந்ததுமே குடுகுடுவென ஓடிச்சென்று பள்ளியில் உட்கார்ந்து கொள்ளும் எந்த அவசரமும் அவர்களுக்கு இல்லை... 👍எல்லா நேரமும் கற்றலுக்கான துடிப்புடன் இயங்கும் குழந்தையின் சின்னஞ்சிறு மூளை, தனது சுற்றத்தின் ஒவ்வோர் அசைவில் இருந்தும் ஒவ்...

விந்தை கணிதம்

11 முதல் 19 வரை உள்ள எந்த இரு எண்களையும் ஒன்றுடன் ஒன்று பெருக்கும் முறை - 11 முதல் 19 வரை உள்ள எந்த இரு எண்களையும் ஒன்றுடன் ஒன்று பெருக்கும் முறை கடினமான கணக்குகளையும் எளிதில் கண்டுபிடிக்கும் சுலபமான வழிகளில் தற்போது 11 முதல் 19 வரை உள்ள எந்த இரு எண்களையும் ஒன்றுடன் ஒன்று பெருக்கும் முறையை இப்போது காணலாம். இதற்காக செய்ய வேண்டியது மிகச்சிறிய நான்கு படிகள் தான். ==> முதலில் பெருக்க வேண்டிய எண்களில், முதல் எண்ணை முழுமையாகவும், இரண்டாவது எண்ணின் கடைசி எண்ணையும், கூட்டிக்கொள்ள வேண்டும். உதாரணமாக 15 * 17 ஐ எடுத்துக்கொள்வோம். இதில் முதல் எண்ணாண 15ஐ முழுமையாகவும், இரண்டாவது எண்ணான 17ல் 7ஐ மட்டும் எடுத்துக்கொண்டு கூட்டிக்கொள்வோம். 15 + 7 = 22 ==> இதன் மூலம் வரும் கூட்டல் விடையை 10 ஆல் பெருக்க வேண்டும். வரும் விடையை தனியாக எடுத்தெழுதி கொள்க. 22 * 10 = 220 ==> அடுத்து, பெருக்க வேண்டிய இரண்டு எண்ணிலும் உள்ள கடைசி எண்களை மட்டும் எடுத்துக்கொண்டு ஒன்றை ஒன்று பெருக்கிக் கொள்க. 15 * 17 = 5 7 5 * 7 = 35 ==> தற்போது வந்த விடையையும், ஏற்கனவே 10ஆல் பெருக்க கிடைத்த விடையையும் கூட்டிக்கொள்ள, இற...

IPL 2015

: IPL 2015 - Updated squads after the auction: Chennai Super Kings: MS Dhoni, Ashish Nehra, Baba Aparajith, Brendon McCullum, Dwayne Bravo, Dwayne Smith, Faf du Plessis, Ishwar Pandey, Matt Henry, Mithun Manhas, Mohit Sharma, Pawan Negi, R Ashwin, Ravindra Jadeja, Samuel Badree, Suresh Raina, Ronit More, Michael Hussey, Rahul Sharma, Kyle Abbott, Irfan Pathan, Pratyush Singh, Ankush Bains, Eklavya Dwivedi, Andrew Tye Delhi Daredevils: Jean-Paul Duminy, Kedar Jadhav, Manoj Tiwary, Mohammed Shami, Nathan Coulter-Nile, Quinton De Kock, Saurabh Tiwary, Shahbaz Nadeem, Mayank Agarwal, Imran Tahir, Jayant Yadav, Angelo Mathews, Yuvraj Singh, Amit Mishra, Jaydev Unadkat, Gurinder Sandhu, Shreyas Iyer, CM Gautam, Dominic Muthuswamy, Albie Morkel, Travis Head, Marcus Stoinis, Kona Srikar Bharat, KK Jiyaz, Zaheer Khan Kings XI Punjab: Axar Patel, Anureet Singh, Beuran Hendricks, David Miller, George Bailey, Glenn Maxwell, Gurkeerat Singh Mann, Karanveer Singh, Manan Vora, Mitchel...

சிதம்பர ரகசியம்

சிதம்பர ரகசியம் சிதம்பரத்திலுள்ள நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் ஆச்சர்யங்கள் பின்வருமாறு.பல கோடி டாலர்கள் செலவு செய்து எட்டு ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து சிதம்பரம் நடராஜர் கால் பெருவிரலில்தான் மொத்த பூமியின் காந்த மையப்புள்ளி இருப்பதாக உலக நாடுகள் கண்டுபிடித்துள்ளன..Centre Point of World’s Magnetic Equator.எந்த செலவும் செய்யாமல் எந்த டெலஸ்கோப்பும் இல்லாமல் இதனை கண்டறிந்த நமது தமிழன் எப்பேற்பட்ட அறிவுமிக்கவன்..? அதை உணர்ந்து அணுத்துகள் அசைந்துகொண்டே இருக்கும் என்ற உண்மையை ஆடும் நடராஜர் வாயிலாக உணர்த்தும்படி சிலை அமைத்து பூமியின் மையப்புள்ளியில் மறைமுகமாக அமர்த்திய அவன் சாதனை எப்பேற்பட்டது..?இதனை 5000 வருடங்களுக்கு முன்பே கண்டறிந்து திருமந்திரத்தில் குறிப்பிட்ட திருமூலரின் சக்தி எப்படிப்பட்டது..? புரிகிறதா..? தமிழன் யார் என தெரிகிறதா..? திருமூலரின் திருமந்திரம் மிகப்பெரிய உலகிற்கே வழிகாட்டும் அறிவியல் நூலாகும் இதை உணர்ந்துகொள்ள தற்போதுள்ள அறிவியலுக்கு இன்னும் ஒரு நூற்றாண்டு தேவைப்படலாம்..வாழ்க தமிழ்..வெல்க... தமிழனின் நுண்ணறிவு!!சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று பலர...

world water day

World Water Day has been observed on 22 March since 1993 when the United Nations General Assembly declared 22 March as "World Day for Water". This day was first formally proposed in Agenda 21 of the 1992 United Nations Conference on Environment and Development (UNCED) in Rio de Janeiro, Brazil. Observance began in 1993 and has grown significantly ever since; for the general public to show support, it is encouraged for the public to not use their taps throughout the whole day. The day has also become a popular Facebook and Twitter trend. The UN and its member nations devote this day to implementing UN recommendations and promoting concrete activities within their countries regarding the world's water resources. Each year, one of various UN agencies involved in water issues takes the lead in promoting and coordinating international activities for World Water Day. Since its inception in 2003, UN-Water has been responsible for selecting the theme, messages and lead UN a...

பேஸ்புக் இனி பாஸ்புக்

பேஸ்புக் மூலம் இனி பணமும் அனுப்பலாம்... சமூக வலைதளங்களில் ஜாம்பவனாக விளங்கும் பேஸ்புக், பணத்தை அனுப்பும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. பேஸ்புக் மெசேஞ்ஜர் மூலம், தற்போது அழைப்பு வசதிகளை மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது, அந்த மெசேஞ்ஜர் மூலம், பணம் அனுப்பும் வசதியை, பேஸ்புக் அறிமுகப்படுத்துகிறது. ஆப்பிள், ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் மற்றும் ‌கம்ப்யூட்டர்களின் மூலம், டெபிட் கார்டு துணையுடன் பணப்பரிமாற்றம் செய்துகொள்ளலாம் என்று பேஸ்புக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனாளர்கள், தங்கள் டெபிட் கார்ட் எண்ணை பதிவு செய்த பிறகு அவர்களுக்கு என்று ஒரு பின் கோடு வழங்கப்படும் என்றும், அதனைக்கொண்டு அவர்கள் பணத்தை அனுப்பலாம். ஆப்பிள் போன் பயனாளர்கள், விரல்ரேகையை பதிவு செய்வதன் மூலம் பணப்பரிமாற்றம் செய்யமுடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த சேவை, விரைவில் மற்ற நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று பேஸ்புக், தனது வலைதளத்தில் தெரிவித்துள்ளது.

தன்னம்பிக்கை

200 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில் ஒரு பேச்சாளார் ஒரு 500 ரூபாய் நோட்டைக் காட்டி ”யாருக்கு இது பிடிக்கும்?” எனக் கேட்டார்.  கூடியிருந்த அனைவரும் தமக்குப் பிடிக்குமென கையைத் தூக்கினர்.  பேச்சாளார் “உங்களில் ஒருவருக்கு இந்த 500 ரூபாயைத் தருகிறேன். ஆனால், அதற்கு முன்” எனச்சொல்லி அந்த 500 ரூபாயைக் கசக்கி சுருட்டினார். பிறகு அதை சரி செய்து “இப்போதும் இதன் மீது உங்களுக்கு இன்னும் விருப்பம் இருக்கிறதா?” என்றார்கள். அனைவரும் கையைத் தூக்கினர்.  அவர் அந்த ரூபாய் நோட்டை தரையில் போட்டு காலால் நசுக்கி அந்த அழுக்கான நோட்டை காட்டி “இன்னும் இதன் மேல் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா? என்றார். அனைவரும் இப்போதும் கைகளைத் தூக்கினர்.  அவர் தொடர்ந்தார் “கேவலம் ஒரு 500 ரூபாய்தாள் பல முறை கசங்கியும், மிதிப்பட்டும், அழுக்கடைந்தும் அதன் மதிப்பை இழக்கவில்லை. ஆனால் மனிதர்களாகிய நாம் அவமானப் படும் போதும், தோல்விகளை சந்திக்கும் போதும் மனமுடைந்து போய் நம்மை நாமே தாழ்த்திக் கொள்கிறோம் . நம்முடைய மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. நீங்கள் தனித்துவமானவர். இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித...

பிளஸ் 2 கணிதம் - வெற்றி நிச்சயம்

பனிரெண்டாம் வகுப்பு கணிதம் மிக முக்கிய வினாக்கள் unit 2 example 2.16,2.17,2.29,2.44 ex-2.2(4),j ex-2.4(7), ex-2.5(5) 🔹🔹🔹🔹🔹🔹🔹 unit 4 ex-4.6(3) ex-4.5(2ii) ex-4.4(5,6) 🔹🔹🔹🔹🔹🔹🔹 unit 7 ex-7.5 2,3,4 example 7.38,7.39 🔹🔹🔹🔹🔹🔹🔹 unit 10 ex-10.5 5,7,8 example 10.30,10.31 🔹🔹🔹🔹🔹🔹🔹 unit 6 example 6.9,6.10,6.22 ex-6.2 1 ex-6.3 5(i) 🔹🔹🔹🔹🔹🔹🔹 and also  prepare with unit1, unit2[ex-2.8(7to14)] 🔹🔹🔹🔹🔹🔹🔹 6 mark rank, truthtable 🔹🔹🔹🔹🔹🔹🔹 www.tnsocialpedia.blogspot.com

உலக கோப்பை கிரிக்கெட்

லீக் ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில், உலகக் கோப்பை கிரிக்கெட் காலிறுதிப் போட்டிகளுக்கு 8 அணிகள் முன்னேறியுள்ளன. அவை: பிரிவு ஏ: நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, வங்கதேசம் பிரிவு பி: இந்தியா, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் காலிறுதிப் போட்டி அட்டவணை: காலிறுதி 1: மார்ச் 18 - தென் ஆப்பிரிக்கா - இலங்கை காலிறுதி 2: மார்ச் 19 - இந்தியா - வங்கதேசம் காலிறுதி 3: மார்ச் 20 - ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் காலிறுதி 4: மார்ச் 21 - நியூஸிலாந்து - மேற்கிந்திய தீவுகள் மார்ச் 24 மற்றும் 26 ஆகிய தேதிகளில் அரையிறுதிப் போட்டிகளும், மார்ச் 29-ல் உலகக் கோப்பை இறுதிப் போட்டி

இயற்கை மருத்துவம்

இயற்கை மருத்துவம் என்ன பழங்களில் என்ன இருக்கிறது. மாம்பழம்: ரத்த அழுத்தம் சீராகும். குழந்தைகளும் சாப்பிடலாம். வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. ரத்தத்தை அதிகரித்து உடலுக்கு பலம் அளிக்கும்.  உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. கொய்யா: வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது. சொறி, சிரங்கு, ரத்தசோகை, இருப்பவர்கள் கொய்யாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு பயன்பெறலாம்.  விஷகிருமிகளை கொல்லும் சக்தி கொய்யாபழத்துக்கு இருப்பதால் வியாதியை உண்டு பண்ணும்  விஷக்கிருமிகள் ரத்தத்தில் கலந்துவிட்டால் அதை  உடனே கொன்றுவிடும் சக்தி படைத்தது. பப்பாளி: மூலநோய், சர்க்கரைநோய், குடல் அலற்சி, போன்றவற்றுக்கு சிறந்தது. வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. பல் சம்பந்தமான குறைப்பாட்டிற்கும்  சிறுநீர்பையில் ஏற்படும் கல்லை கரைக்கவும் பப்பாளி பயன்படும். நரம்புகள் பலப்படும். ஆண்மைதன்மையை பலப்படுத்தும். மாதுளை: மலத்தை இளக்கும் சக்தி பெற்றது. இருமல், பித்தம், சம்பந்தமான அனைத்து குறைபாடுகளுக்கும் நல்ல பலன் தரக்கூடியது. வறட்டு  இருமலை குணப்படுத்தும். வாழை: மலச்சிக்கல் இருப்பவர்கள் தினமும் வாழைப்பழம் ...

வாடஸ் அப்

வாட்ஸ்அப்பில் அனைவரும் இலவசமாக வாய்ஸ் கால்-ஐ பயன்டுத்தலாம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த ஒரு ஆண்டாக பரிசோதனை வடிவில் மட்டுமே இருந்த வாட்ஸ்அப்பின் பேசும் வசதி இப்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.இந்தியாவில் 70 மில்லியனுக்கு மேற்பட்டவர்கள் வாட்ஸ்அப்பின் மெசேஜ் அனுப்பும் வசதியை பயன்படுத்துகிறார்கள். இது மொத்த வாட்ஸ்அப் பயனாளிகளில் 10 சதவீதம் ஆகும். இதனால் அதில் பேசும் வசதியை அறிமுகப்படுத்த முடிவு செய்து கடந்த ஒரு ஆண்டாகவே இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பயனாளர்களுக்கு மட்டுமே பேசும் வசதியை கொடுத்து பரிசோதனையில் ஈடுப்பட்டு வந்தது வாட்ஸ்அப்இதனால் இந்த வசதி கிடைக்காத பலர் ஏமாற்றம் அடைந்தார்கள். இந்நிலையில் அவர்களின் ஏமாற்றத்தை போக்கும் விதமாக ஆண்ட்ராய்ட் போன் வைத்திருப்போர் அனைவரும் பயன்படுத்தும் விதத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது வாட்ஸ்அப். இந்த அப்ஸ்-ஐ கூகுள் ப்ளேஸ்டோர் (2.11.528) மற்றும் வாட்ஸ்அப் (2.11.531) தளத்தில் இருந்த பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஏற்கனவே வாட்ஸ்அப் பேசும் வசதியை பயன்படுத்தி வரும் ஒருவர், உங்களுக்கு கால் செய்வதன் மூலம் இந்த புதிய வசதியை நீங...

கேடி பில்லா கில்லாடி ரங்கா

பி.பி.சி.யை ஏமாற்றி பணம் சம்பாதித்த கில்லாடி லண்டன்:பி.பி.சி. தொலைக்காட்சி தன் சொந்த நாட்டவர் ஒருவராலே ஏமாற்றப்பட்டிருக்கிறது தெரியவந்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் நதீம் அப்பாசி என்று கூறிய நதீம் ஆலம் என்பவர் தொடர்ந்து பி.பி.சி.யில் கிரிக்கெட் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பணம் சம்பாதித்துள்ளார். பி.பி.சி. வேர்ல்டு நியூஸ், பி.பி.சி. ஏசியன் நெட்வொர்க் மற்றம் ரேடியோ பைவ் லைவ் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசியுள்ள ஆலம் பல ஆண்டுகளாக அந்த நிறுவனத்தை ஏமாற்றி பணம் சம்பாதித்துள்ளார். பிரிட்டனில் உள்ள ஹட்டர்ஸ்பீல்டில் வசித்து வரும் ஆலம் அந்த ஊர் அணிக்காக மட்டுமே கிரிக்கெட் விளையாடியுள்ளார். இந்தியாவின் ஆகாஷ் சோப்ராவுடன் இணைந்து கிரிக்கெட் பற்றிய வர்ணனையையும் ஆலம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

UGC NET EXAM 2015

UGC NET 2015 Advertisement No.: 15J Exam Date: 21-06-2015 Date of Start for Online Submission: 13-02-2015   Date of Close of Online Submission: 26-03-2015 Last Date of Receipt of Duly Completed Hard Copy of Online Application Forms:01-04-2015 Last Date of Receipt of Duly Completed Hard Copy of Online Application Forms(From Remote Areas): 07-04-2015 Age will be calculated as on: 01-01-2015 IMPORTANT INSTRUCTIONS 1)SUBMIT ONLY ONE APPLICATION FORM WITH VALID DETAILS. DO NOT SUBMIT DUMMY APPLICATIONS DETAILS WITH SAME CHALLAN NUMBER, AS IT WILL BE TREATED "MULTIPLE APPLICATION" AND BOTH THE APPLICATIONS WILL BE REJECTED. 2)DO NOT SEND APPLICATION FORM IN ANY OTHER FORMAT EXCEPT THE FORMAT GIVEN ON THE WEBSITE. 3)DO NOT USE ANY OTHER TOOL LIKE (WORD,EXCEL,ETC) TO MODIFY THE DOWNLOADED APPLICATION FORM AS REGARD TO ITS SIZE,FONT,ETC. THE APPLICATION FORM SHOULD BE DIRECTLY PRINTED ON (A4 SIZE)AS PER THE WEBSITE SPECIFICATIONS OTHERWISE APPLICATION WILL BE REJEC...

3mins tech

Cinema : mani ratnams film “If you cannot tell a story within three minutes, it isn’t a story,” is what seems to be director Mani Ratnam’s mantra. This has been revealed by lyricist Vairamuthu, who is working on the lyrics of the filmmaker’s upcoming O Kadhal Kanmani, in a video that has been uploaded online. “Mani has never told me a story more than three minutes. Just like how his dialogues are short and to the point, so is his way of storytelling. However, once he completes it, I get full grasp of the tale he wants to convey.” The film, which features Dulquer Salman and Nithya Menon in lead roles, is a romance. “It’s about two characters and their love and mindset. Mani sketches the outline and I imagine the visuals. That is Mani Ratnam’s bani. It’s a beautiful love story, a genre that he has succeeded in before and will do so again, I’m sure, with O Kadhal Kanmani,” Vairamuthu said. The music of the film by A.R. Rahman is expected to be out later this month.

இந்தியா ஏழை நாடு இல்லீங்கோ...!

புதுடில்லி:இந்தியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளாக பணக்காரர்களின் எண்ணி்கை அதிகரித்து வருவதன் மூலம் பணக்காரர்களின் நாடுகளின் வரிசையில் ஏழாவது இடத்தை பிடித்துள்ளதாக நைட் பிராங் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அவை கூறியிருப்பதாவது: 2014-ம் ஆண்டு கணக்கெடுப் பின் படி இந்தியாவில் பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை 104 சதவீதம் உயர்ந்துள்ளது. வரும் 2024-ம் ஆண்டிற்குள் இதன் எண்ணிக்கை 3 ஆயிரத்திற்கும் மேல் அதிகரிக்க கூடும் என தெரிவித்துள்ளது. மேலும் பெரும் பணக்காரர்களின் பெரும் பகுதியினர் மும்பையை சுற்றி வாழ்வதாகவும் இதன் காரணமாகவே மும்பை நிதி தலைநகராக தொடர்ந்து நீடித்து வருகிறது. அதுமட்டுமல்லாது .உலகளவில் அதிக பில்லியனர்கள் வாழும் நகரங்களின் வரிசையில் மும்பை 6-வது இடத்திலும் உள்ளது. மும்பையை அடுத்து அதிக பில்லியனர்களை கொண்ட நகரங்களாக புதுடில்லி, ஐதராபாத் ஆகிய நகரங்கள் இடம்பெற்றுள்ளன. உலகளவில் அதிக பில்லியனர்களை கொண்ட நாடுகளாக அமெரிக்கா சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளது. நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதும், அன்னிய முதலீட்டின் அளவு தொடர்ந்து அதிகரி்...

நெகிழ வைத்த உண்மை...!

முதலமைச்சர் காமராஜரும்.. பிரதமர் நேருவும்.. கூட்டமொன்றில் பங்கேற்க.. மதுரை அருகே.. காரில் சென்று கொண்டிருந்தார்கள்..!! உரையாடலின் நடுவே.. நினைவு வந்தவரான. நேரு. " மிஸ்டர் காமராஜ் உங்கள் சொந்த ஊர் இந்த பக்கம் தானே..? என்று கேட்கிறார்..!! "ஆமாங்க இன்னும் கொஞ்சம் தூரத்தில் தான் இருக்கிறது..!!என்கிறார் காமராஜர்..!! "அப்படியானால் உங்கள் தாயாரை பார்த்து விட்டு.. நலம் விசாரித்து விட்டு செல்ல வேண்டும் அல்லவா..? என்று நேரு அவர்கள் கேட்க.. "இப்பவே கூட்டத்திற்கு நேரம் ஆகி விட்டதே..?" என்று காமராஜர் மறுக்கிறார்..!! அதற்கு நேரு அவர்கள்... "இவ்வளவு தூரம் வந்து விட்டு.. உங்கள் தாயாரை பார்க்காமல் சென்றால்.. நன்றாக இருக்காது.. நான் பார்த்தே ஆக வேண்டும்.. என்னை அவர்களிடம் கூட்டிச் செல்லுங்கள்..!!" என்று அன்பு கட்டளையிடுகிறார் ஆமோதித்த காமராஜர்.. வண்டி சற்று தூரம் சென்றதும்.. ஓட்டுனரிடம்.." தம்பி வண்டியை இப்படி ஓரங்கட்டு..!!" என்று வண்டியை நிறுத்த சொல்கிறார்..!! அது வீடுகளே இல்லாத பகுதி.. இரு புறங்களிலும் விவசாய நிலங்கள் பகுதி..!! அந்த நிலங்களில் ப...

ALL UNIVERSITY GENUIENESS FEES PARTICULARS

GENUINENESS உண்மைத்தன்மை (மறுபதிப்பு) உண்மைத்தன்மை (GENUINENESS) கண்டறிய அனைத்து பல்கலைக் கழகங்களின் வரைவோலை தொகை AS ON MARCH 2015 1. அண்ணாமலைப் பல்கலைக் கழகம்- ரூ.600/- 2. அழகப்பா பல்கலைக்கழகம்- ரூ.250/- 3. தமிழ்நாடு பல்கலைக் கழகம்-ரூ.500/- 4. இந்திராகாந்தி பல்கலைக் கழகம் -ரூ.200/- 5. தஞ்சை தமிழ் பல்கலைக் கழகம்- ரூ.1000/- 6. பாரதியார் பல்கலைக் கழகம்- ரூ.500/- 7. பாரதிதாசன் பல்கலைக் கழகம் -ரூ.1000/- 8. சென்னைப் பல்கலைக் கழகம்- அரசு ஊழியர்களுக்கு இலவசம் 9. மதுரை காமராஐர் பல்கலைக் கழகம் -ரூ.1500/- 10. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் ரூ.500/- 11. சாஸ்த்ரா பல்கலைக் கழகம்- ரூ.500/- 12. பெரியார் பல்கலைக் கழகம்- ரூ.275/- 13. Tamilnau Teacher Education University ரூ.375/- 14. சேலம் விநாயகா மிஷன் பல்கலைக்கழகம் - துறை ரீதியாக பணம் பெற்று வழங்கும் அலுவலர் மூலமாக அனுப்பும் போது எந்த விதமான கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை. 15. திருவள்ளுவர் பல்கலைக்கழகம்- ரூ.500/-

womens day

International Women's Day has been observed since in the early 1900's, a time of great expansion and turbulence in the industrialized world that saw booming population growth and the rise of radical ideologies. 1908 Great unrest and critical debate was occurring amongst women. Women's oppression and inequality was spurring women to become more vocal and active in campaigning for change. Then in 1908, 15,000 women marched through New York City demanding shorter hours, better pay and voting rights. 1909 In accordance with a declaration by the Socialist Party of America, the first National Woman's Day (NWD) was observed across the United States on 28 February. Women continued to celebrate NWD on the last Sunday of February until 1913. 1910 n 1910 a second International Conference of Working Women was held in Copenhagen. A woman named a Clara Zetkin (Leader of the 'Women's Office' for the Social Democratic Party in Germany) tabled the idea of an Internat...

5G INTERNET

ஆயிரம் மடங்கு அதிவேக இன்டர்நெட் : பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் சாதனை லண்டன் : 5ஜி தகவல் தொடர்பின் மூலம் 1 டி.பி.பி.எஸ்., (டெரா பைட் பெர் செகன்ட்ஸ்) இன்டர்நெட் வேகத்தை உருவாக்கி பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர்கள் உலக சாதனை படைத்துள்ளனர். இங்கிலாந்தின் சுரே பல்கலைக்கழகத்தின் "5ஜி இன்னவேசன் மையத்தை (5ஜி.ஐ.சி)' சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 1 டி.பி.பி.எஸ்., இன்டர்நெட் வேகத்தை கண்டுபிடித்துள்ளனர். இது தற்போதுள்ள வேகத்தை விட ஆயிரம் மடங்கு அதிகம். 1 டி.பி.பி.எஸ்., வேகம் என்பது எதிர்காலத்தில் ஒரு திரைப்படத்தை 3 நிமிடங்களில் 100 முறை டவுண்லோட் செய்து கொள்ளும் வசதி கொண்டது. இது 4ஜி இன்டர்நெட் டவுண்லோடு வேகத்தை விட 65,000 மடங்கு வேகமானது. இதற்கு முன் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின், 5ஜி இன்டர்நெட் வேகம் வெறும் 7.5 ஜி.பி.பி.எஸ்., (ஜிகா பைட் பெர் செகன்ட்ஸ்). இது சுரே பல்கலைக்கழக கண்டுபிடிப்பை விட 1 சதவீதம் குறைவு. இது குறித்து பேராசிரியர் ரஹீம் டபஜூல் கூறியதாவது: 10க்கும் மேற்பட்ட தொழில்நுட்பங்களை தயாரித்தோம். அதில் ஒன்று தான் இந்த 1 டி.பி.பி.எஸ் வயர்லெஸ் இன்டர்நெட். இதே அளவு வேகம் பைபர...

SIX WAYS TO STUDY SMARTER

1. Take those notes by hand. That’s right: Go Luddite. In a board meeting or a freshman survey hall, think pen and paper. ”When typing, students tend to record information as though they were taking dictation,” Roediger says. Handwriting is slower, ”so they have to think harder about the material to distill it,” he says, discussing a study just published this April. So yes, it might seem painful to put pen to paper in class, but you’ll save study time in the end. 2. Don’t study — practice. Stop re-reading the same passage 20 times. Searching your brain for what you’re trying to remember keeps things fresher. In one of Roediger’s own studies, subjects who took a test were more likely to do better on a subsequent test then those who studied. It’s not just about remembering the information, but using the brain muscles to practice retrieving the information too. That’s what a test — and real life — requires of us. 3. Pace yourself. Cramming puts a lot of info your head, fast, but it a...

THE RICHEST INDIAN

Dilip Shanghvi of Sun Pharmaceuticals, with a net worth of $21.5 billion, surpassed Mukesh Ambani as the world’s richest Indian on Wednesday, two days after the Reliance Industries Ltd. chief was ranked India’s wealthiest for the eighth consecutive year. A real-time update by the business magazine Forbes reworked the rankings. On the global rich list, Mr. Shanghvi moved up to the 37th position, while Mr. Ambani slipped to the 43rd. Earlier on Monday, Forbes released its annual rich list for 2015, ranking Mr. Ambani at the 39th position and Mr. Shanghvi at the 44th. Azim Premji of Wipro was ranked 48th, from which he has moved up one place now. Mr. Shanghvi’s net worth stood at $ 21.5 billion, following a sharp rally in the share prices of his group companies.

TOP WOMENS IN INDIA - FORBES

Six Indians find place in Forbes top-50 list of ‘Asia’s Power Businesswomen 2015’. A businesswoman from Chennai too figures in this illustrious list. Akhila Srinivasan, Managing Director, Shriram Life Insurance Company Ltd., joins the list that includes leading names in the banking field such as Arundhati Bhattacharya, Chairman and Managing Director of State Bank of India, and Chanda Kochhar, Managing Director and Chief Executive Officer of ICICI Bank. The other three are: Kiran Mazumdar-Shaw, Founder, Biocon; Shikha Sharma, Managing Director and Chief Executive Officer of Axis Bank; and Usha Sangwan, Managing Director of LIC of India. Forbes recognises 50 powerful businesswomen in Asia, who are driving change across diverse industries.  Ms. Akhila Srinivasan holds a Ph.D. in Economics, focusing on micro-credit for women entrepreneurs. Under her leadership, the Shriram Group set up the Shriram Foundation in 1993. She has been with the $13.3 billion assets under manageme...

AEEO TEST - DEPARTMENTAL EXAMS 2015

Notification No : 5/2015 Advertisement No: 409  TNPSC DEPARTMENTAL EXAMINATIONS –  MAY  2015 THROUGH “ONLINE” >Date of Notification           :  01.03.2015 >Date & time of closing      :  31.03.2015   5.45 PM >Date of Examination         :  24.05.2015 >Fee:  Registration Fee Rs.30/- along with postal charge of Rs.12/- to be included to the total amount of examination fee.     >Hall ticket can be downloaded from the Commission’s website from 17.05.2015 to 31.05.2015 >Timetable- AEEO TEST >004-Deputy Inspectors Test- 9am 24.05.15 >017-Inspectors test 2nd paper 2.30pm 24.05.15 >119-Deputy Inspector test- statistics 2.30pm 28.05.15 >176-Account Test for subordinate officers-Part I 9am 30.05.15 >208-Tamilnadu govt manual test 9am 31.05.15

worlds best tamil short poem- AATHISUDI

ஆத்திசூடியை உலகறியச் செய்வோம்!/ Let's Spread Aathisudi to the World! 1. அறம் செய விரும்பு / 1. Learn to love virtue. 2. ஆறுவது சினம் / 2. Control anger. 3. இயல்வது கரவேல் / 3. Don't forget Charity. 4. ஈவது விலக்கேல் / 4. Don't prevent philanthropy. 5. உடையது விளம்பேல் / 5. Don't betray confidence. 6. ஊக்கமது கைவிடேல் / 6. Don't forsake motivation. 7. எண் எழுத்து இகழேல் / 7. Don't despise learning. 8. ஏற்பது இகழ்ச்சி / 8. Don't freeload. 9. ஐயம் இட்டு உண் / 9. Feed the hungry and then feast. 10. ஒப்புரவு ஒழுகு / 10. Emulate the great. 11. ஓதுவது ஒழியேல் / 11. Discern the good and learn. 12. ஒளவியம் பேசேல் / 12. Speak no envy. 13. அகம் சுருக்கேல் / 13. Don't shortchange. 14. கண்டொன்று சொல்லேல்/ 14. Don't flip-flop. 15. ஙப் போல் வளை / 15. Bend to befriend. 16. சனி நீராடு / 16. Shower regularly. 17. ஞயம்பட உரை / 17. Sweeten your speech. 18. இடம்பட வீடு எடேல் / 18. Judiciously space your home. 19. ...

RAILWAY CUSTOMER CARE

From railways 139 services are good.  No need of Android phone.  You can send SMS and get details from them. என்னென்ன ? 1) சீட் நம்பர் தெரிந்து கொள்ள         SMS “PNR  < 10 Digit PNR Number >  to  139 2) ரயில் வரும்/புறப்படும் நேரம் அறிய  SMS ” AD <Train No.> <Station  code / STD Code of  Station > to 139   3) செல்லும் பாதையில் முக்கிய நிலையங்களில் ரயில் போகும்  நேரம். SCHEDULE <Train Number> 4) ரயில் நாம் சேரவேண்டிய நிலையத்தை அடைவதற்கு முன் (சுமார் அரை மணி ) நமக்கு ஒரு அலாரம் கொடுக்க ! ( இரவில் பயணம் செய்யும் போது குறிப்பாக ரயில் தாமதமாகப் போகும் போது இது மிகவும் உபயோகமாயிருக்கும்) SMS  ALERT <PNR Number>   to 139 5) ரயில் எங்கு பயணிக்கிறது/எவ்வளவு தாமதம் என்பதை அறிந்து கொள்ள SMS  SPOT <Train Number >   6) இதைத் தவிர சீட் இருக்கிறதா என்பதையும் கட்டணம் எவ்வளவு என்பதையும் கூட அறிந்து கொள்ளலாம் !  SEAT / FARE என்ற சொற்கள் மூலமாக! வ...

7th pay commission salient features 2015

7th PAY COMMISSION – ஏழாவது ஊதியக்குழு ஏழாவது ஊதியக்குழு அமைக்கும்பணியில் மத்திய அரசு தீவிரம்: ஏழாவது ஊதியக்குழு அமைக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.வரும் 2016ல் மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய சம்பள விகிதத்தை நிர்ணயிக்க, ஏழாவது ஊதியக்குழு அறிவிக்கப்பட்டது. இதன் தலைவராக நீதிபதி அசோக்குமார் மாத்துார், உறுப்பினர்களாக விவேக்ரே, ரத்தின்ராய், செயலாளராக மீனாஅகர்வால் நியமிக்கப்பட்டனர். புதிய அரசு அமைந்தபின், இக்குழு அலுவல்களை தீவிரப்படுத்தி வருகிறது. இந்த அலுவலர் குழுவில், 4 சார்பு செயலர்கள், ஒரு கம்ப்யூட்டர் சிஸ்டம் அனாலிஸ்ட், 3 செக்ஷன் ஆபீசர்கள், ஒரு உதவியாளர், 6 தனிச்செயலர்கள், 5 ஸ்டெனோ கிராபர்கள், 3 டிரைவர்கள், ஒரு அலுவலக உதவியாளர் என 24 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இந்த அலுவலர்களை பிற துறைகளில் இருந்து நியமிக்க, மத்திய பணியாளர் துறையிடம் விபரம் கேட்டுள்ளனர். இந்த நியமனத்திற்குப் பின், 18 மாதங்கள் ஏழாவது ஊதியக்குழு செயல்படும். வரும் ஆகஸ்ட் வரை பல்வேறு துறைகளின் தற்போதைய சம்பள விகிதங்களை ஆய்வு செய்து, புதிய விகிதத்தை நிர்ணயி...

SACHIN THE BOSS

Greatness is usually determined by a player's impact on the biggest stage. By 2003, 30-year-old Sachin Tendulkar was already an international veteran. It was his 14th year in cricket and there was little doubt that he was amongst the best batsmen of his generation. He had already played in three World Cups and had his moments in each of those editions. By 2003, it was public knowledge that Tendulkar craved World Cup glory. His hunger for success was quite evident just by the way he played in that tournament in South Africa. His batting had undergone an evolution in itself. From being a brash, aggressive and successful opener, Tendulkar had turned into a mature and accumulative batsman. The transformation was visible in the manner he played the game but not in the runs scored. There was little change in the numbers. However, his highest score in the eight innings prior to the World Cup had been just 16. There were question marks over his form. India got off to a rather lacklust...

TAMILNADU TEACHERS DEPARTMENTAL EXAMS

துறை சார் தேர்வில் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்: இடைநிலை ஆசிரியர்கள் 1. 004 - Deputy Inspectors Test-First Paper (Relating to Secondary and Special Schools) (without books) 2. 017 - Deputy Inspector’s Test--Second Paper (Relating to Elementary Schools) (Without Books) 3. 119 - Deputy Inspector’s Test Educational Statistics (With Books). 4 . 176 - Account Test for Subordinate Officers - Part I . (or) 114 The Account Test for Executive Officers (With Books). 5 . 208 - The Tamil Nadu Government Office Manual Test (Previously the District Office Manual--Two Parts) (With Books). பட்டதாரி ஆசிரியர்கள் 1 . 176 - Account Test for Subordinate Officers - Part I . (or) 114 The Account Test for Executive Officers (With Books). 2 . 208 - The Tamil Nadu Government Office Manual Test (Previously the District Office Manual--Two Parts) (With Books). முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 1 . 176 - Account Test for Subordinate Officers - Part I . (or) 114 The Account Test f...

PAN CARD

Understand the PAN (Permanent Account Number) PAN is a 10 digit alpha numeric number, where the first 5 characters are letters, the next 4 numbers and the last one a letter again. These 10 characters can bedivided in five parts as can be seen below. The meaning of each number has been explained further. 1. First three characters are alphabetic series running from AAA to ZZZ 2. Fourth character of PAN represents the status of the PAN holder. • C — Company • P — Person • H — HUF(Hindu Undivided Family) • F — Firm • A — Association of Persons (AOP) • T — AOP (Trust) • B — Body of Individuals (BOI) • L — Local Authority • J — Artificial Juridical Person • G — Government 3. Fifth character represents first character of the PAN holder’s last name/surname. 4. Next four characters are sequential number running from 0001 to 9999. 5. Last character in the PAN is an alphabetic check digit. Nowadays, the DOI (Date of Issue) of PAN card is mentioned at the right (vertical) hand ...

அகரம் பவுண்டேஷன்

அகரம் ஃபவுண்டேசன் "விதை திட்டம்" மூலம் 2010 - ஆம் ஆண்டிலிருந்து, ஒவ்வொரு ஆண்டும் 12 - ம் வகுப்பு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும், சமூக, பொருளாதார நிலைகளில் பின்தங்கிய, மாணவர்களின் பட்டப்படிப்பிற்கான உதவிகளையும், தனிப்பயிற்சிகளையும் அளித்து நல் எதிர்காலத்திற்கான வாய்ப்புகளை மாணவர்களுக்கு சிறப்பாக வழங்கி வருகிறது. 2014 -2015 ஆம் கல்வியாண்டில் தங்கள் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும், சமூக, பொருளாதார நிலைகளில் பின்தங்கிய, மாணவர்களை சிறப்பான எதிர்காலத்தை நோக்கி அழைத்துச் செல்ல தங்களது இன்றியமையா பங்களிப்பை எதிர்பார்க்கிறோம். அகரம் விதை திட்டம் பற்றிய விவரங்கள், மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய வழிமுறைகள் ஆகியன தங்களது மேலான பார்வைக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது . இத்தகவலை உங்கள் அருகாமையில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் +2 பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் கொண்டு சேர்க்கவும். அகரம் 'விதை' திட்டத்தில் பங்கேற்க தேவையான விதிமுறைகள்: 1.2014-2015 கல்வியாண்டில் பிளஸ்-டூ பயிலும் மாணவர்களுக்கே இத்திட்டம...

எரிகற்களா ஏலியன்களா

கேரளா:நடுவானில் சிதறி விழுந்தது எரிகற்கள் தான்:விஞ்ஞானிகள் தகவல் பதிவு செய்த நாள்: மார் 02,2015 04:26 எழுத்தின் அளவு: (1) திருவனந்தபுரம்:கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூர், எர்ணாகுளம், பாலக்காடு, கோழிக்கோடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் 2 நாட்களுக்கு முன்பு இரவில் திடீரென நடுவானில் தீ போன்ற பந்து தோன்றியதை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் பெரும் பீதி ஏற்பட்டது.இந்த தீ பந்துகள் எர்ணாகுளம் மாவட்டம் கரியமல்லூர் என்ற கிராமத்தின் திறந்தவெளி பகுதியில் விழுந்தது. கேரளாவில் பலத்த சத்தத்துடன் வானில் இருந்து வெடித்து, தீப்பிழம்பாக கீழே விழுந்த மர்மப் பொருளை பொதுமக்கள் தொட வேண்டாம் என வானிலை இலாகா எச்சரித்தது.வானில் இருந்து விழுந்த தீப்பந்துகள் மின்னல் வேகத்தில் ராக்கெட் போல் பயணித்ததாகவும், பயங்கர சத்தத்துடன் பூமியில் விழுந்ததாகவும், அப்போது நில அதிர்வை உணர்ந்ததாகவும் சம்பவத்தை நேரில் பார்த்த மக்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்ததும் மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அங்கு கிடைத்த பொருட்களை கைப்பற்றி ஆய்வை மேற்கொண்டனர். ...

ALL MOBILE PRICES as on feb 2015

Nokia Lumia 1020 Rs.48055 Nokia Lumia 920 Rs.31427 Nokia Lumia 925 Rs.28211 Nokia Lumia 820 Rs.20600 Nokia Lumia 720 Rs.17345 Nokia Lumia 625 Rs.15758 Nokia Lumia 620 Rs.12700 Nokia Lumia 710 Rs.11499 Nokia Lumia 610 Rs.11199 Nokia 515 Rs.10299 Nokia Lumia 510 Rs.9291 Nokia Lumia 520 Rs.8734 Nokia Asha 311 Rs.4300 Nokia Asha 308 Rs.5500 Nokia 301 Rs.5400 Nokia Asha 310 Rs.5320 Nokia Asha 501 Rs.4950 Nokia 208 Rs.4866 Nokia Asha 210 Rs.4700 Nokia Asha 309 Rs.4680 Nokia C2-01 Rs.4100 Nokia X2-02 Rs.4100 Nokia Asha 200 Rs.4009 Nokia 206 Rs.3600 Nokia Asha 205 Rs.3550 Nokia 112 Rs.2770 Nokia 114 Rs.2470 Nokia 101 Rs.1629 Nokia 100 Rs.1335 Nokia 105 Rs.1190 Sony Ericsson Samsung Samsung Galaxy Note 10.1 2014 Edition Rs.49990 Samsung Galaxy Golden Rs.49900 Samsung Galaxy Note 3 Rs.46330 Samsung Galaxy S4 Rs.39530 Samsung Galaxy Note 10.1 Rs.35200 Samsung Galaxy Mega 6.3 Rs.30890 Samsung Galaxy Note 2 Rs.30825 Samsung Galaxy Note 510 Rs.30199 Samsung...

இது பூர்வீகா இல்ல போஸ்ட் ஆபிஸ்

தமிழகத்தில் முதல் முறையாக தபால் அலுவலகத்தில் செல்லிடப்பேசி விற்பனை தமிழக தபால் துறையில் முதல் முறையாக செல்லிடப்பேசி விற்பனை மதுரையில் திங்கள்கிழமை தொடங்குகிறது. தபால் சார்ந்த சேவைகள் தவிர பல்வேறு வணிக ரீதியிலான சேவைகளையும் தபால் துறை செய்து வருகிறது. தற்போது செல்லிடப்பேசி விற்பனை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்காக, உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துடன் தபால் துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. அந்த நிறுவனத்தின் தயாரிப்பான "பென்டா 301' என்ற செல்லிடப்பேசி தபால் நிலையங்களில் மட்டுமே விற்பனை செய்யப்படும். ஊரகப் பகுதி மக்களுக்கு குறைவான விலையில், நவீன வசதிகளுடன் கூடிய செல்லிடப்பேசியை விற்பனை செய்யும் நோக்கில் இத்திட்டத்தை தபால் துறை அறிமுகம் செய்கிறது. மூன்று வண்ணங்களில் கிடைக்கும் இந்த செல்லிடப்பேசி ரூ.1999-க்கு விற்பனை செய்யப்படும். காமிரா, எப்எம், இணையதள வசதி, வாட்ஸ்அப் உள்ளிட்ட வசதிகளை உள்ளடக்கியது. இந்த செல்லிடப்பேசி வாங்கும் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு அழைப்புக் கட்டணச் சலுகையும் வழங்கப்படும். தமிழகத்தில் முதன்முறையாக மதுரை (ஸ்காட் ர...

TAMILNADU DEPARTMENTAL EXAMS MAY 2015

தமிழக அரசு துறைத்தேர்வுகள் மே-2015 க்கு விண்ணப்பிக்கலாம் தமிழக அரசுப் பணியாளர்களுக்கான மே 2015 துறைத் தேர்வுகளுக்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்டுள்ளது. அறிவிக்கை நாள் : 1.03.2015 விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.3.2015. மேலும் விவரங்களுக்கு : www.tnpsc.gov.in  இணைய தளத்தைப் பார்க்கவும்.www. tnpsc.gov.in

POPULAR POST OF OUR WEB

TNSED SCHOOLS APP UPDATE LINK

ARUNAGIRI INCOME TAX CALCULATION SOFTWARE

NAS SELECTED SCHOOLS LIST 2024

TNSED LMS CWSN TRAINING FOR ALL TEACHERS

TNSED SCHOOLS APP UPDATE