Posts

MENU

ALL IN ONE JUNE 20248 ALL IN ONE TERM II 20228 ALL IN ONE TERM II 20231 ALL IN ONE TERM II 20242 ALL IN ONE TERM III 20235 ALL IN ONE TERM III 20241 ANNUAL FORMS PDF1 ANSWER KEY TERM III 20242 apps6 BRIDGE COURSE8 BUDGET 20231 CARRER GUIDANCE1 CBSE EXAM1 CBSE RESULTS 20241 Children's MOVIES9 CINEMA51 CLUB ACTIVITIES6 Cooking13 Daily thoughts15 DCA COURSE3 Devotion110 Diwali 20231 EASY SHOP2 Edu1 Education969 Education PDF files104 Election 202114 Election 20222 EMPLOYMENT295 English GRAMMER14 ENNUM EZHUTHUM175 ENNUM EZHUTHUM TAMIL1 ENNUM EZHUTHUM TEACHERS HANDBOOK11 Finance18 Gadgets8 GAJA RECOVER9 General721 Health7 HOW TO LEARN TAMIL WRITING AND READING2 HSC RESULTS 20234 HSC RESULTS 20243 HSC STUDY MATERIAL1 ICT30 ICT - DCA COMPUTER COURSE2 ICT- DCA COMPUTER COUSRE BASICS1 IFHRMS6 ILLAM THEDI KALVI10 Income tax 20243 INDEPENDENCE DAY3 Investment3 IT CALCULATOR 20232 ITK7 IV STD1 Jallikattu7 JEE MAINS 20241 Kalai thiruvizha11 KALANJIYAM APP2 KALVI TV69 Kalvi TV assignments3 KALVI TV X STD3 Kids magazine1 LATEST GOVT JOBS1 LATEST NEWS1 LEARNS COMPUTERS6 LESSON plan guide5 Local body election training3 Lok sabha elections 20246 Magizh muttram2 MAHIZH MUTTRAM1 Movies2 MUTAL TRANSFER8 NAS EXAM2 NEET PREPARATION7 News pic61 NMMS EXAM 20234 NOON MEAL APP TN2 Online shopping46 PAY BILL M.R COPY1 PDF files58 PGTRB SYLLABUS1 Photography1 Politics47 PONGAL 20243 Positive thoughts23 QR CODE6 Quotes1 RASI PALAN7 Republic day 20241 Results31 RL LIST 20241 RRB20182 School calendar34 School prayer51 SEAS1 Short films1 smc8 SMC RECONSTRUCTION 20242 Social48 Sports15 SSLC HSC HALL TICKET1 SSLC RESULTS 20232 SSLC STUDY MATERIALS9 Study material10 SUMMATIVE ASSESSMENT TERM 15 TAHDCO1 TAMIL NEWS HEADLINES19 TEACHERS DAY1 TERM II2 TERM II 20241 TERM III 20241 THIRD TERM QUESTIONS PDF3 THIRUKURAL1 Time pass2 TN CPS1 TN EMIS4 TN RESULTS 20242 TNEMIS10 TNEMIS TC GENERATION2 TNPSC GROUP IV10 TNPTF425 TNSED36 TNSED SCHOOLS APP UPDATE29 TNTET 201715 TNTET 20192 TNTET 20224 TNTET ENGLISH2 Top10news10 Tourist5 TRANSFER COUNSELING 20195 TRANSFER COUNSELLING 20241 TRB TNPSC22 Trending4 TRUST EXAM 20241 TSP DAILY NEWS231 UDISE PLUS3 V STD1 VASIPPU IYAKKAM2 VI STD1 VII STD1 VIII STD1 We Recover6 Weather update2 Worlds Top 50 biography's5 Wow science2 You tube5 YouTube1 குழந்தை கதைகள்7 தலையங்கம்18 தேர்தல் 20163 தேன்சிட்டு1 நேயர்கள் படைப்பு10 படித்ததில் பிடித்தது3 மு.வெ.ரா6
Show more

TNSED PARENTS APP

Image
TNSED PARENTS APP UPDATE  TNSED PARENTS APP DOWNLOAD LINK  Version : 0.0.40 Date 20 Nov 2024  What's new : SMC Resolution Module Changes. Bug Fixes & Performance Improvements. CLICK HERE TNSED PARENTS APP UPDATE LINK

HALF YEARLY EXAMS 2024

Image
அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு.. டிசம்பர் 16ம் தேதி ஆரம்பம்.. எத்தனை நாட்கள் விடுமுறை தமிழ்நாட்டில் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்பட தமிழக அரசின் பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் டிசம்பர் 16ம் தேதி தொடங்கி டிசம்பர் 23ம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெறுகிறது. இது தொடர்பான அறிவிப்பினை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது. டிசம்பர் 24 முதல் 2025 ஜனவரி 1ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் என்றும், ஜனவரி 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த (2024-25ம் ஆண்டு) கல்வியாண்டிற்கான அரையாண்டு தேர்வு டிசம்பர் 16 துவங்கும் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. இதன்படி அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 16 துவங்கி 23ம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 24ம் தேதி முதல் 2025 ஜனவரி 1ம் தேதி வரை அரையாண்டு விடுமுறை விடப்படுவதாகவும், ஜனவரி 2ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்றும், அப்போது மூன்றாம் பருவம் தொடங்கும் என்றும் பள்ளி கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அரையாண்டு தேர்வு முடிந்து, விடுமுறை டிசம்பர்

CBSE EXAMS

Image
CBSE EXAM DATE SHEET 2025  CBSE BOARD EXAMS 2025 சிபிஎஸ்இ 10, +2 பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 15ஆம் தேதி பொதுத்தேர்வு தொடங்குகிறது. 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்.4ஆம் தேதி வரையும்10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 18 ஆம் தேதி வரையும் தேர்வு நடைபெறுகிறது.. CLICK HERE CBSE DATE SHEET PDF

INCOME TAX

Image
 INCOME TAX 2024-25  INCOME TAX DEDUCTION  வருமான வரி  Deduction / Exemption on Income Tax Allowed in New Tax Regime 19 NOV 2024  CLICK HERE INCOME TAX DEDUCTIONS ALLOWED IN NEW TAX REGIME PDF Income Tax Deduction! *What is Income Tax Deduction?* Income tax deduction refers to the reduction in taxable income, resulting in lower tax liability. It's allowed under various sections of the Income Tax Act, 1961. *Types of Income Tax Deductions:* 1. *Standard Deduction*: Flat deduction from taxable income. 2. *Itemized Deductions*: Specific expenses deducted from taxable income. 3. *Tax-exempt Income*: Income not subject to tax. *Common Deductions under Income Tax Act:* *Section 80C:* 1. Life insurance premiums 2. Provident Fund (PF) contributions 3. Equity-linked savings schemes (ELSS) 4. Home loan principal repayment 5. Education loan interest *Section 80D:* 1. Health insurance premiums 2. Medical expenses *Section 80E:* 1. Education loan interest *Section 80G:* 1. Charitable do

MAGIZH MUTTRAM

Image
TEACHERS HANDBOOK - HOUSE SYSTEM  தமிழ்நாடு அரசு, பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள மகிழ் முற்றம் கையேடு !!!  மகிழ் முற்றம்! மகிழ் முற்றம் என்பது தமிழ்நாட்டுப் பள்ளிகளில் பின்பற்றப்படும் ஒரு குழு முறையாகும். இது மாணவர்களுக்கு ஒத்துழைப்பு, போட்டி, மற்றும் தலைமைப் பண்புகளை வளர்க்கும் நோக்கத்துடன் செயல்படுத்தப்படுகிறது. மகிழ் முற்றத்தின் முக்கிய அம்சங்கள்: 1. மாணவர்களை வெவ்வேறு குழுக்களாகப் பிரித்தல் - குறிஞ்சி , முல்லை , மருதம் , நெய்தல் மற்றும் பாலை.  2. குழுக்களுக்கு இடையே போட்டிகள் 3. குழுத் தலைவர்கள் மற்றும் பிரிபெக்ட்கள் 4. பள்ளிச் செயல்பாடுகளில் குழுக்களின் பங்கேற்பு மகிழ் முற்றத்தின் நன்மைகள்: 1. ஒற்றுமை மற்றும் பொருள் உணர்வு 2. பணியாளர் பண்புகள் வளர்ச்சி 3. போட்டி மற்றும் வெற்றி உணர்வு 4. மாணவர்களின் திறமைகளை வளர்ப்பது தற்போது மகிழ் முற்றம் பற்றி மேலும் பல தகவல்களுக்கு கையேடு வெளியிடப் பட்டுள்ளது . இதனை கீழ்காணும் லிங்க் கிளிக் செய்து PDF ஆக டவுன்லோட் செய்து கொள்ளலாம். CLICK HERE HOUSE SYSTEM GUIDE PDF CLICK HERE MAGIZH MUTTRAM ALL IN ONE

EMPLOYMENT

Image
 ரேஷன் கடை ஊழியர் பணிக்கு வரும் 25 ஆம் தேதி முதல் நேர்முக தேர்வு கூட்டுறவு ரேஷன் கடைகளுக்கு, ஊழியர்களை தேர்வு செய்வதற்கான, நேர்முகத்தேர்வு, வரும், 25ல் துவங்குகிறது. தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ், 33,500 ரேஷன் கடைகள் நடத்தப்படுகின்றன. அவற்றில் விற்பனையாளர், எடையாளர் பணியில், அதிக காலியிடங்கள் உள்ளதால், ஒருவரே இரண்டு மூன்று கடைகளை சேர்த்து கவனிக்கின்றனர். இதனால், ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகம் உள்ளது. எனவே, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ரேஷன் கடைகளில், காலியிடங்களுக்கு ஊழியர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை, கூட்டுறவு துறையின் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள், இம்மாத துவக்கத்தில் வெளியிட்டன. அதன்படி, 2,000க்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்து உள்ளனர். அவர்களுக்கான நேர்முக தேர்வு வரும், 25ம் தேதி முதல் துவங்குகிறது. முதலில் விற்பனையாளர், அடுத்து எடையாளர் பணிக்கு, நேர்முகத்தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான, 'ஹால் டிக்கெட்டை' விண்ணப்பதாரர்கள் வரும் நாட்களில், தாங்கள் விண்ணப்பித்த மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையங்களின் இணையதளத்தில், பதிவிறக்கம் ச

ASSESSMENT

Image
 LEARNING OUTCOMES ASSESSMENT  3, 6 மற்றும் 9 ஆம் வகுப்பிற்கு டிசம்பர் 4, 2024 (NAS) அடைவாய்வு தேர்வு நடைபெறுதால் மதிப்பீட்டு புலம் அனைத்து மாவட்டங்களிலும் 6 முதல் 9 வகுப்பு வரை கற்றல் விளைவு / திறன் சார்ந்த மதிப்பீட்டுத் தேர்வு நான்கு சுற்றுகள் நடைபெறுதலில் மாதாந்திர பாடத்திட்டம் 3 வது சுற்று தேர்வு அட்டவணை மட்டும் மாற்றியமைத்தல் சார்ந்து... CLICK HERE FOR PROCEEDINGS PDF

NAS

Image
 NAS EXAM QUESTION PAPER PDF NATIONAL ACHIEVEMENT SURVEY  NAS PREVIOUS YEAR QUESTION PAPER & OMR SHEET MODEL PDF  CLICK HERE NAS QUESTION PAPER & OMR SHEET  

EMIS TNSCHOOLS

Image
HOUSE SYSTEM IN TNSCHOOLS  மகிழ் முற்றம் நிகழ்வுகளை GOOGLE DRIVE ல் பதிவேற்றம் செய்து TN EMIS ல் பதிவு செய்வது எப்படி ?  Image : pintrest app  மாணவர்களை 5 குழுக்களாக பிரித்து அதாவது குறிஞ்சி , முல்லை , மருதம் , நெய்தல் மற்றும் பாலை என குழுக்களாக பிரித்து மகிழ் முற்றம் தொடக்க விழா நடத்த வேண்டும். தொடக்க விழா மற்றும் மாணவர் நிகழ்வுகளை புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து GOOGLE DRIVE ல் Save செய்ய வேண்டும்.  GOOGLE DRIVE LINK ஐ COPY செய்து TNEMIS TNEMIS > SCHOOLS > HOUSE SYSTEM > LINK > SUBMIT செய்ய வேண்டும்.  மகிழ் முற்றம் செயல்முறைகள் , கொடி கலர்ஸ்இன்னும் பிற கூடுதல் தகவல்களுக்கு கீழ்காணும் லிங்க் கிளிக் செய்யவும்... CLICK HERE HOUSE SYSTEM TNEMIS GOOGLE DRIVE LINK - TN EMIS ல் பதிவு செய்வது எப்படி ? Video courtesy : TAMIL TECH ARUN / YOUTUBE

CBSE SYLLABUS

Image
சி.பி.எஸ்.இ சிலபஸ் 15% குறைப்பு; வாரியத் தேர்வுக்கு புதிய மாற்றங்கள் என்ன? Image : pintrest app மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பாடத்திட்டத்தில் 2025 ஆம் ஆண்டு போர்டு தேர்வுகளுக்கு 15% வரை குறைக்கப்படுவதாக அறிவித்துள்ளது. இந்தூரில் நடைபெற்ற பள்ளி முதல்வர்களின் உச்சிமாநாட்டில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பு, ஆழ்ந்த கற்றலுக்கு முன்னுரிமை அளிப்பதையும், மனப்பாடம் செய்வதைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. பாடத்திட்டம் குறைப்பு வாரியத்தின் வளரும் கல்வி கட்டமைப்போடு ஒத்துப்போகிறது, அதிக உள்ளடக்கம் இல்லாமல் தலைப்புகளை இன்னும் விரிவாக ஆராய மாணவர்களுக்கு இடமளிக்கிறது என சி.பி.எஸ்.இ வாரிய அதிகாரி விகாஸ் குமார் அகர்வால் கூறினார். இதனைத்தொடர்ந்து உள் மதிப்பீடுகளுக்கான வெயிட்டேஜ் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி இறுதி வகுப்பில் உள் மதிப்பீடுகளுக்கான வெயிட்டேஜ் 40% ஆக இருக்கும், மீதமுள்ள 60% இறுதி வாரியத் தேர்வுகளின் அடிப்படையில் இருக்கும். உள் மதிப்பீட்டு அம்சங்களாக திட்டப்பணிகள், பணிகள் மற்றும் குறிப்பிட்ட கால தேர்வுகள் இருக்கும்,

IMPACT ASSESSMENT

Image
IMPACT ASSESSMENT 2024-25 1,2,3 வகுப்புகளில் எண்ணும், எழுத்தும் மாணவர்களின் கற்றல் நிலையை B.Ed., கல்லூரி மாணவர்களைக் கொண்டு ஆய்வு செய்தல் - SCERT இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு!!! Image : pintrest app  CLICK HERE FOR PROCEEDINGS PDF

LESSON PLAN

Image
ENNUM EZHUTHUM LESSON PLAN  18 NOVEMBER 2024  எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்புகள்  நவம்பர் மூன்றாவது வாரம்  CLICK HERE CLASS 1 TO 3 EE LOP T/M CLICK HERE CLASS 4&5 EE LOP T/M CLICK HERE EE LOP COLLECTIONS PDF

PHONETIC SOUNDS IN ENGLISH

Image
PHONETIC SOUNDS IN ENGLISH  Phonetic sounds in English! Image : pintrest / app English has 44 phonetic sounds, represented by 26 letters. Here's a breakdown: * Vowels (14)* 1. /i/ (bit) 2. /ɪ/ (hit) 3. /ɛ/ (bet) 4. /æ/ (bat) 5. /ɑ/ (car) 6. /ɔ/ (law) 7. /ʊ/ (put) 8. /u/ (boot) 9. /eɪ/ (play) 10. /aɪ/ (buy) 11. /aʊ/ (cow) 12. /ɔɪ/ (boy) 13. /ɪə/ (hear) 14. /ʌ/ (but) * Consonants (30) * 1. /p/ (pat) 2. /b/ (bat) 3. /t/ (tap) 4. /d/ (dad) 5. /k/ (cat) 6. /g/ (gap) 7. /m/ (mat) 8. /n/ (nap) 9. /ŋ/ (sing) 10. /f/ (fan) 11. /v/ (van) 12. /θ/ (thin) 13. /ð/ (this) 14. /s/ (sat) 15. /z/ (zoo) 16. /ʃ/ (shoe) 17. /ʒ/ (treasure) 18. /h/ (hat) 19. /j/ (yes) 20. /w/ (wet) 21. /r/ (red) 22. /l/ (lap) 23. /tʃ/ (church) 24. /dʒ/ (judge) 25. /kw/ (quit) 26. /hw/ (which) 27. /x/ (loch) 28. /ʔ/ (uh-oh) 29. /tɪ/ (tiny) 30. /dɪ/ (dirty) *Diphthongs (5)* 1. /eɪ/ (play) 2. /aɪ/ (buy) 3. /aʊ/ (cow) 4. /ɔɪ/ (boy) 5. /ɪə/ (hear) * Triphthongs (2)* 1. /aɪə/ (fire) 2. /aʊə/ (power) Mastering phonetic sou

NOON MEAL SCHEME

Image
NOON MEAL SCHEME TAMILNADU NOON MEAL SCHEME  மதிய உணவுத் திட்டம் என்பது தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக மதிய உணவு வழங்கும் திட்டமாகும்.¹ இந்த திட்டம் வறுமையின் காரணமாக பள்ளி வராமல் சிறு வயதிலேயே பிழைப்புக்காக வேலை செல்லும் சிறுவர்களைப் பள்ளிக்கு வரவழைப்பதற்காகவும், அவர்களின் கல்வி வளர்ச்சியை மனதில் கொண்டும் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் காமராஜர் ஆட்சியில் மதிய உணவுத் திட்டமாக மாறியது, பின்னர் எம்.ஜி.ஆர். ஆட்சியில் சத்துணவுத் திட்டமாக விரிவடைந்தது. திமுக ஆட்சியில் சத்துணவில் முட்டை அறிமுகப்படுத்தப்பட்டது, அதன் பின்னர் அதிமுக ஆட்சியில் சத்துணவில் புதிய உணவுப் பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. தற்போது மதிய உணவுத் திட்டத்தில் புதிய உணவு பொருட்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.. திங்கள் முதல் வெள்ளி வரை ஐந்து பள்ளி வேலைநாட்களிலும் இந்த உணவு பட்டியல் பின்பற்றப்படும் என தகவல் தெரிய வருகிறது...  CLICK HERE FOR NOON MEAL APP DOWNLOAD

HOUSE SYSTEM TN EMIS

Image
HOUSE SYSTEM TNSCHOOLS  மகிழ் முற்றம் - தொடக்கம்  🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️ 🔴🟡🟢🔵⚪🔴🟡🟢🔵⚪ *மாணவர்களின் ஆளுமைத் திறன் மேம்பாட்டு செயல்பாடுகள் சார்ந்து பள்ளிகளில் மகிழ் முற்றம் என்ற பெயரில் ஐந்து குழுக்கள்* 🔴🟡🟢🔵⚪ *அமைத்தல்-எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல்-நாளை நடைபெறும் குழந்தைகள் தின விழாவில் மற்றும் காலை வணக்கக் கூட்டத்தில் மாணவத் தலைவர்கள் மற்றும் குழுவின் பொறுப்பு ஆசிரியர்களை குழுவின் கொடியுடன் அறிமுகம் செய்து புகைப்படம் எடுத்து EMIS ல் பதிவேற்றம் செய்தல்* 🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️ 🔴🟡🟢🔵⚪🔴🟡🟢🔵⚪  *அனைத்து அரசு/அரசு நிதி உதவி பெறும் தொடக்க/ நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின்/வட்டாரக் கல்வி அலுவலர்களின் மிக முக்கிய கவனத்திற்கு:* * ஒரு மாணவனின் ஒட்டுமொத்த ஆளுமை வளர்ச்சிக்கு அம்மாணவரின் ஆளுமை வளர்ச்சிக்கும் அம் மாணவனின் வகுப்பறை கற்றல் அனுபவங்களும் கல்வி இணை செயல்பாடுகள் மற்றும் கல்வி சாரா செயல்பாடுகளில் சிறப்பான பங்களிப்பு காரணமாக அமைகின்றது என்பதை கருத்தில் கொண்டு மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அ

KIDS MOVIES

Image
KIDS MOVIES  CHILDREN'S MOVIE - TOP 10  சிறார் திரைப்படம் - டாப் 10  நவம்பர் மாதம் சிறார் திரைப்படம் (TOP 10) திரையிடுதல் தொடர்பாக DSE செயல்முறைகள்!!! இம்மாதம் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் டாப் 10 என்ற திரைப்படம் மாணவர்கட்கு திரையிட்டு காண்பிக்க செயல்முறைகள் வெளியிடப் பட்டுள்ளது. இத்திரைப்படமானது அரசுப் பள்ளி மாணவர்களே இயக்கி  நடித்துள்ளனர்..  மேலும் இப்படத்தை கீழ்காணும் லிங்க் கிளிக் செய்து எளிதில் திரையிட்டு காண்பிக்க இயலும் . இதனை உங்களுடைய நண்பர்களுக்கும் பகிருங்கள். CLICK HERE CHILDRENS MOVIE PROCEEDINGS  CLICK HERE TOP 10 CHILDRENS FULL MOVIE

TAMILNADU SCHEMES

Image
TAMILNADU MAGALIR URIMAI THOGAI THITTAM  வரும் 2025 ஜனவரிமுதல் ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தொகுதிக்குள்பட்ட கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி கிழக்கு தெருவில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ.17.19 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கட்டடத்தை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் இன்று திறந்து வைத்தார். அப்போது அவர் பேசுகையில், "வரும் 2025 ஜனவரிமுதல் ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை ரூ. 1000 வழங்கப்படும். அதேபோல் முதியோர் உதவித் தொகைக்கு விண்ணப்பித்து ஆணை பெற்றுள்ளவர்களுக்கும் முதியோர் உதவித் தொகை வழங்கப்படும். என் ஆயுள் இருக்கும்வரை இத்தொகுதி மக்களுக்கு உழைத்துக்கொண்டே இருப்பேன்” என்றார்

SCHOOLS HOLIDAY

Image
TAMIL NADU SCHOOLS HOLIDAY  13 NOVEMBER 2024  வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவடையாது... தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும். சென்னையில் மழைப்பொழிவை பொருத்தவரை இதே நிலை நீடிக்கும்;விட்டு விட்டு கனமழை பெய்யும். வட தமிழ்நாட்டை ஒட்டிய கடற்பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி நீடிக்கிறது. தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். வடகிழக்கு பருவமழை இதுவரை இயல்பை விட ஒரு சதவீதம் குறைவாகவே பெய்துள்ளது-பாலச்சந்திரன், சென்னை வானிலை ஆய்வு மைய தலைவர்... கன மழை காரணமாக இன்று விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ள மாவட்டங்கள்... கனமழை காரணமாக, மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை-மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி. மழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் *பள்ளிகளுக்கு மட்டும்* இன்று (நவ. 13) விடுமுறை அறிவிப்பு! கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு  இன்று (நவ.13) விடுமுறை-மாவட்ட ஆடசியர் *கனமழை காரணமாக அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக

ENNUM EZHUTHUM WORKBOOK ANSWERS

Image
ENNUM EZHUTHUM WORKBOOK ANSWERS  TERM II CLASS 5 - TAMIL  எண்ணும் எழுத்தும் பயிற்சி புத்தக விடைக்குறிப்புகள் பாடம் தமிழ்  1.) அலகு 1 எதனாலே எதனாலே  2.) அலகு 2 அறிவின் திறவுகோல்  3.) திருக்குறள்  CLICK HERE EE TAMIL WORKBOOK ANSWERS

TAHDCO SCHEME

Image
TAHDCO SCHEME  தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்தவர்களுக்கு, பட்டய கணக்காளர்-இடைநிலை (Chartered Accountant-Intermediate) நிறுவன செயலாளர்- இடைநிலை (Company Secretary- Intermediate) செலவு மற்றும் மேலாண்மை கணக்காளர்-இடைநிலை (Cost and Management Accountant-Intermediate) ஆகிய போட்டி தேர்வில் தேர்ச்சி பெற தாட்கோவில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது... இப்பயிற்சியினை பெற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்... CLICK HERE FOR REGISTRATION

POPULAR POST OF OUR WEB

TNSED SCHOOLS APP UPDATE

HOUSE SYSTEM TN EMIS

KIDS MOVIES

ALL SCHOOLS M.R COPY PAY BILL FORMAT